• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "சோலி முடிஞ்சது".! ரயில்களில் சத்தமாக பாட்டுக் கேட்டால் ஜெயில்..! தெற்கு ரயில்வே வார்னிங்.!!

    ரயில்களில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டால் அபராதம் மற்றும் சிறை தண்டனை உறுதி என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Author By Nila Wed, 14 Oct 2026 10:21:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Southern railway warning passengers

    ரயில்களில் செல்போனில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பதும், சத்தமாகப் பேசுவதும் இனி எளிதான விஷயமல்ல. தெற்கு ரயில்வே இது தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மொபைல்போனில் ஹெட்போன் பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்பது, வீடியோக்களைப் பார்ப்பது அல்லது உரத்த குரலில் பேசுவது போன்ற செயல்களால் சக பயணிகளுக்குத் தொல்லை ஏற்படுத்தினால், ரூ.1,000 அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அனைத்து கோட்டங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை, ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 145(2)-ன் கீழ் எடுக்கப்படுகிறது. சமீபத்திய திருத்தங்களின்படி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களுக்கு இந்தத் தண்டனைகள் பொருந்தும். டிக்கெட் பரிசோதகர் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரம் கொண்ட வணிகப் பிரிவு அலுவலர்கள் இந்த அபராதத்தை வசூலிக்கலாம். மேலும், அத்தகைய பயணியின் டிக்கெட்டை ரத்து செய்து ரயிலில் இருந்து வெளியேற்றவும் அதிகாரம் உண்டு.எச்சரிக்கையை மீறி தொடர்ந்து தொந்தரவு அளித்தால், அபராதம் ரூ.5,000 வரை உயரலாம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

    passengers

    இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரயில்களில் சத்தமாகப் பேசுவது, பாட்டு கேட்பது அல்லது வீடியோ பார்ப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.அதிவேக மொபைல் இணைய வசதி பெருகியதால், பலர் ஸ்பீக்கர் மோடில் பாடல்களையும் வீடியோக்களையும் இயக்கி சக பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக ஏசி பெட்டிகள் போன்ற மூடிய இடங்களில் இது மிகவும் தொல்லை தரும். இதைத் தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பிராந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் விழிப்புணர்வு அறிவிப்புகள் ஒலிக்கப்படும். பயணிகள் ஹெட்போன் அல்லது இயர்போன் பயன்படுத்தி பாடல்களைக் கேட்கவும், தொலைபேசியில் பேசும்போது குறைந்த சத்தத்தில் பேசவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

    இதையும் படிங்க: காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    இந்த விதியை மீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சக பயணிகள் தொல்லைக்கு உள்ளானால், ரயில்வே ஊழியர்களிடமோ அல்லது டிக்கெட் பரிசோதகரிடமோ புகார் அளிக்கலாம். ரயில் பயணம் அனைவருக்கும் வசதியானதாகவும் அமைதியானதாகவும் இருக்க வேண்டும் என்பதே இந்த எச்சரிக்கையின் நோக்கம். பயணிகள் ஒத்துழைத்து, பிறருக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் செல்போனைப் பயன்படுத்தினால், பயணம் இனிமையாக அமையும். தெற்கு ரயில்வே இந்த விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: துணிச்சலாக செயல்பட்டு 6 உயிர்களைக் காத்த RPF வீரர்கள்: தெற்கு ரயில்வே ஐ.ஜி. அருள் ஜோதி பாராட்டு!

    மேலும் படிங்க
    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    தமிழ்நாடு
    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தமிழ்நாடு
    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share