• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    துணிச்சலாக செயல்பட்டு 6 உயிர்களைக் காத்த RPF வீரர்கள்: தெற்கு ரயில்வே ஐ.ஜி. அருள் ஜோதி பாராட்டு!

    ஓடும் ரயில்களில் ஏற முயன்று நடைமேடை இடைவெளியில் விழுந்த 6 பயணிகளைச் சாமர்த்தியமாக மீட்ட ஆர்பிஎஃப் வீரர்களுக்குத் தெற்கு ரயில்வே ஐஜி கே.அருள் ஜோதி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
    Author By Thenmozhi Kumar Wed, 30 Sep 2026 16:45:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    IG Arul Jothi Felicitates Brave RPF Personnel for Saving 25 Precious Lives Across Southern Railway.

    தெற்கு ரயில்வே எல்லைக்குட்பட்ட ரயில் நிலையங்களில், ஓடும் ரயில்களில் ஏறவோ அல்லது இறங்கவோ முயன்றபோது சமநிலை தவறி மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற ஆறு பயணிகளை, பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர்கள் தங்களின் சொந்த உயிரையும் துச்சமென மதித்து மின்னல் வேகத்தில் செயல்பட்டுப் பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர்.

    ரயில் நிலையங்களில் பயணிகள் அவசர கதியில் ஓடும் ரயிலில் ஏறுவதையும் இறங்குவதையும் தவிர்க்குமாறு தொடர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெரம்பூர், கோயம்புத்தூர், நாகர்கோவில், சென்னை எழும்பூர் மற்றும் கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் பதறவைக்கும் விபத்துகள் அரங்கேறின.

    கடந்த ஆகஸ்ட் 11 அன்று பெரம்பூர் ரயில் நிலையத்தில் வண்டி எண் 22920 ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த 65 வயது முதியவரைத் தலைமை காவலர் கே.ரமேஷ் மற்றும் காவலர் ஜிதேந்திர குமார் ஆகியோர் துரிதமாகச் செயல்பட்டு நடைமேடைக்கு இழுத்துக் காப்பாற்றினர்.

    இதையும் படிங்க: சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    அதேபோல், ஆகஸ்ட் 14-ல் கோவை ரயில் நிலையத்தில் வண்டி எண் 22207 ரயிலில் ஏறும்போது நடைமேடைக்கும் ரயில் பெட்டிக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் தவறி விழுந்த லட்சுமி என்ற பெண் பயணியை, உதவி சப்-இன்ஸ்பெக்டர் கே.ஆர்.பினு மற்றும் காவலர் நாசர் ஆகியோர் மின்னல் வேகத்தில் பற்றி இழுத்து உயிர்பிச்சை அளித்தனர்.

    IG Arul Jothi

    ஆகஸ்ட் 21 அன்று நாகர்கோவில் நிலையத்தில் வண்டி எண் 12633 ரயிலில் இருந்து இறங்கும்போது இடைவெளியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட 51 வயதுடைய தூய்மைப் பணி ஊழியரை (OBHS) காவலர் டி.அசிசி நவீன் நொடிப் பொழுதில் காப்பாற்றினார்.

    தொடர்ந்து ஆகஸ்ட் 23-ல் பெரம்பூரில் தவறவிட்ட செல்போனை எடுக்க ஓடும் ரயிலில் (12672) இருந்து குதித்துச் சமநிலை இழந்த பயணியை, தலைமை காவலர் ஜி.உதயகுமார் மற்றும் பெண் தலைமை காவலர் ஷெர்லின் ஜேம்ஸ் ஆகியோர் ரயிலுடன் ஓடிச் சென்று எட்டிப் பிடித்து மீட்டனர்.

    செப்டம்பர் 20 அன்று சென்னை எழும்பூரில் வண்டி எண் 22675 ரயிலில் தொங்கிக்கொண்டு சென்ற ஆண் பயணியைக் காவலர் தீபக் அசாத்திய துணிச்சலுடன் நடைமேடைக்குள் இழுத்துப் பாதுகாத்தார்.

    குறிப்பாக, செப்டம்பர் 23 அன்று கிண்டி ரயில் நிலையத்தில் வண்டி எண் 66046 புறநகர் ரயிலின் நடைமேடை இடைவெளியில் தவறி விழுந்து சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு மரணப் போராட்டத்திலிருந்த 69 வயது முதியவரை, காவலர் நாராயண் சிங் பாய்ந்து சென்று காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கடமை உணர்வுடன் தக்க சமயத்தில் செயல்பட்டு ஆறு விலைமதிப்பற்ற உயிர்களைக் காத்த இந்த ஆர்பிஎஃப் வீரர்களுக்கு, தெற்கு ரயில்வேயின் முதன்மை முதன்மைப் பாதுகாப்பு ஆணையரும் ரயில்வே பாதுகாப்புப் படைத் தலைவருமான (IG/RPF/SR) கே.அருள் ஜோதி பாராட்டுச் சான்றிதழ்களை நேரில் வழங்கி கௌரவித்தார்.

    நடப்பு 2026-ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாத காலகட்டத்தில் மட்டும், தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் தங்களின் விழிப்புணர்வான ரோந்துப் பணியால் இதுவரை 25 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிப் பொதுமக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர்.

    இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்! எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே தீவிர ஏற்பாடு!

    மேலும் படிங்க
    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    தமிழ்நாடு
    ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்கள..? கவினின் பெற்றோர் ஆவேசம்..!

    ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்கள..? கவினின் பெற்றோர் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

    பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

    இந்தியா
    ஜெம் வீரமணி மீது குவியும் புகார்கள்..! பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு.. காவல்துறை விளக்கம்.!

    ஜெம் வீரமணி மீது குவியும் புகார்கள்..! பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு.. காவல்துறை விளக்கம்.!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நாளை முதல் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நாளை முதல் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share