• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஓட்டு போட்டு ஊர் திரும்புவோர் கவனத்திற்கு... 14,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து தெரியுமா?

    சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Sat, 25 Apr 2026 08:27:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Special bus for Voting people

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயகக் கடமையாற்றவும், வாக்களிக்கவும் சென்னையில் வசிக்கும் மக்கள் பெருந்திரளாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துச் சென்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் கடும் கூட்டம் காணப்பட்டது. ஆனால் சரியான பேருந்து வசதி செய்யப்படாததால் பல்வேறு மாவட்டங்களிலும் மக்கள் சொந்த ஊருக்கு வாக்களிக்க செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். 

    குறிப்பாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்தி நிலையத்தில் மட்டும் கடந்த 22ம் தேதி இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பேருந்திற்காக காத்துக்கிடந்தனர். சிறப்பு பேருந்துகள் போதுமான அளவு இயக்கபடாததைச் சுட்டிக்காட்டி பொதுமக்கள் குற்றச்சாட்டிய நிலையில், வாக்களிட்துவிட்டு ஊர் திரும்புவோருக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் இதர நகரங்களுக்குத் திரும்ப ஏதுவாக 14,500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: ஆம் ஆத்மி கூடாரத்தை காலி செய்த பாஜக... அடுத்து மாநிலங்களவையில் செய்யப்போகும் தரமான சம்பவம்... கதிகலங்கும் காங்கிரஸ்...! 

    அதன்படி, இன்று வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு ஊர்களில் இருந்து முக்கிய  நகரங்களுக்கு 2,500 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. நாளை பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 3,184 சிறப்புப் பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களுக்கு 3,345 பேருந்துகளும் இயப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை சுமார் 66,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கப் பயணிகள் TNSTC இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து... ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு... இதுதான் உண்மையான காரணம்!

    மேலும் படிங்க
    NO REPOLL..! மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை இல்லை..!  தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    NO REPOLL..! மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை இல்லை..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    இந்தியா
    மணிப்பூரில் மீண்டும் கலவரம்... இருதரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை....!

    மணிப்பூரில் மீண்டும் கலவரம்... இருதரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை....!

    இந்தியா
    அடுத்தடுத்து பைக்குகள் மீது ஏறி இறங்கிய லாரி... +2 மாணவர்கள் இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி...!

    அடுத்தடுத்து பைக்குகள் மீது ஏறி இறங்கிய லாரி... +2 மாணவர்கள் இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி...!

    தமிழ்நாடு
    ஆம் ஆத்மி கூடாரத்தை காலி செய்த பாஜக... அடுத்து மாநிலங்களவையில் செய்யப்போகும் தரமான சம்பவம்... கதிகலங்கும் காங்கிரஸ்...! 

    ஆம் ஆத்மி கூடாரத்தை காலி செய்த பாஜக... அடுத்து மாநிலங்களவையில் செய்யப்போகும் தரமான சம்பவம்... கதிகலங்கும் காங்கிரஸ்...! 

    அரசியல்
    பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து... ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு... இதுதான் உண்மையான காரணம்!

    பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து... ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு... இதுதான் உண்மையான காரணம்!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (25-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு உணவு பழக்கத்தில் சற்று கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (25-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு உணவு பழக்கத்தில் சற்று கவனம் தேவை..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    NO REPOLL..! மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை இல்லை..!  தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    NO REPOLL..! மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை இல்லை..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    இந்தியா
    மணிப்பூரில் மீண்டும் கலவரம்... இருதரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை....!

    மணிப்பூரில் மீண்டும் கலவரம்... இருதரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை....!

    இந்தியா
    அடுத்தடுத்து பைக்குகள் மீது ஏறி இறங்கிய லாரி... +2 மாணவர்கள் இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி...!

    அடுத்தடுத்து பைக்குகள் மீது ஏறி இறங்கிய லாரி... +2 மாணவர்கள் இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி...!

    தமிழ்நாடு
    ஆம் ஆத்மி கூடாரத்தை காலி செய்த பாஜக... அடுத்து மாநிலங்களவையில் செய்யப்போகும் தரமான சம்பவம்... கதிகலங்கும் காங்கிரஸ்...! 

    ஆம் ஆத்மி கூடாரத்தை காலி செய்த பாஜக... அடுத்து மாநிலங்களவையில் செய்யப்போகும் தரமான சம்பவம்... கதிகலங்கும் காங்கிரஸ்...! 

    அரசியல்
    பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து... ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு... இதுதான் உண்மையான காரணம்!

    பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து... ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு... இதுதான் உண்மையான காரணம்!

    இந்தியா
    அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? இயக்குனர் சரண் விளக்கம்!

    அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? இயக்குனர் சரண் விளக்கம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share