• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போதைப்பொருள் கும்பலை காட்டிக்கொடுத்த மாணவனுக்கு இப்படியொரு நிலையா?... பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு...!

    போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் கொடுத்ததால் மாணவர் படுகொலை? – கல்லூரி நிர்வாகம் மீது தந்தை பகிரங்கக் குற்றச்சாட்டு.
    Author By Amaravathi Tue, 11 Aug 2026 19:09:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Student died parents complaint

    கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்ததால், தனது மகன் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக உயிரிழந்த மாணவனின் தந்தை கென்னடி கண்ணீருடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் கே. அமுதன், கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த அமுதன், தனது நண்பர் அஜீஸ் என்பவருடன் இரவு நேரத்தில் விடுதியின் கீழ்த்தளத்துக்குச் சென்றுள்ளார். அங்கு சமையல் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில ஊழியர்களுக்கும், மாணவர் அஜீஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.

    இதையடுத்து, மறுநாள் சமையல் ஊழியர்கள் பணிநிறுத்தம் செய்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக கல்லூரி டீன், துறைத் தலைவர் மற்றும் முதல்வர் ஆகியோர் மாணவனின் பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தி, விடுதியை விட்டு காலி செய்யுமாறு கூறியுள்ளனர். ஆனால், தான் அந்த மோதலில் ஈடுபடவில்லை என அமுதன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்! கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி!

    தொடர்ந்து, கல்லூரி வளாகம் மற்றும் விடுதியில் கஞ்சா போதைப்பொருள்  விற்பனையில் ஈடுபடும் நபர்களின் பெயர்களை எழுதிக் கொடுத்தால், மீண்டும் விடுதியில் அனுமதிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அமுதனிடம் கல்லூரி நிர்வாகத்தினர் வாக்குமூலம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ரகசியமாக வைப்பதாக கல்லூரி நிர்வாகம் அளித்த வாக்குறுதியை நம்பி, அமுடனும் சில பெயர்களை எழுதிக் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில், இன்டர்னல் தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு வந்த அமுதன், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் குறித்து நிர்வாகத்திடம் காட்டிக்கொடுத்த விஷயம் பிற மாணவர்களுக்குத் தெரியவந்துள்ளது. நேற்று அமுதன் தனது நண்பர் ஸ்ரீமனுடன் வெளியில் வந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் அவர்களைச் சூழ்ந்துள்ளனர். உடன் வந்த ஸ்ரீமன் தப்பி ஓடிய நிலையில், அமுதனைப் பிடித்துச் சென்ற அக்கும்பல், மைதானத்தில் வைத்து இரும்பு தடி மற்றும் கத்தியால் கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்ததாக தந்தை கென்னடி குற்றம்சாட்டியுள்ளார்.

    இச்சம்பவத்தை மறைந்திருந்து பார்த்த நண்பர் ஸ்ரீமன் சாட்சியக் கூற முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    மேலும் பெற்றோர் கூறும் போது, என் மகனை 20 பேர் கொண்ட கும்பல் பைக்ல வந்து தூக்கிட்டு போயிட்டு, கிரவுண்டுல வச்சு இரும்பு ராடாலையும் கத்தியாலையும் கொடூரமாக தாக்கியிருக்காங்க. இச்சம்பவத்தை மறைந்திருந்து பார்த்த சக மாணவர் ஒருவர் தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார். 12 மணி வரை என்னிடம் பேசிய என் மகனை, அதற்குப் பிறகு தாக்கி, ரூமிற்கு கொண்டு வந்து போட்டு, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

    மேலும் தொடர்ந்த அவர், கல்லூரியின் டீன், துறைத் தலைவர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் என் மகனை தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள். தேர் நடக்கும் நேரத்திலேயே உடனடியாக ஹாஸ்டலை விட்டு வெளியேற வேண்டும் என கெடுபிடி விதித்ததால், கடந்த 3 நாட்களாக தங்குவதற்கு அறை தேடி அலலைந்து, நண்பனின் அறையில் தங்கியிருந்தான். கல்லூரிக்கு வந்தபோதுதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. சம்பவம் நடந்து இதுவரை கல்லூரி நிர்வாகத்திலிருந்து பிரின்சிபலோ ஆசிரியர்களோ எங்களை வந்து பார்க்கவில்லை என்றார்.

    மாணவனின் தாய் கூறும் போது : என் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக எங்களுக்கு தவறான தகவல் சொன்னார்கள். ஆனால் என் மகன் எந்தத் தப்பும் செய்யவில்லை. இந்த கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. என் மகனுக்கு நேர்ந்த நிலைமை இனி எந்தவொரு மாணவருக்கும் ஏற்படக்கூடாது. கல்லூரி நிர்வாகத்தின் மீதும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இச்சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி! 'வெற்றி 150' திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் ஆனந்த் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

    அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

    தமிழ்நாடு
    கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    தமிழ்நாடு
    திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

    திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ”இரண்டு கட்சியும் ஒண்ணு சேருறீங்களா?”.... வார்த்தையை விட்ட சபாநாயகர்... திமுக, அதிமுகவினர் கொந்தளிப்பு...!

    ”இரண்டு கட்சியும் ஒண்ணு சேருறீங்களா?”.... வார்த்தையை விட்ட சபாநாயகர்... திமுக, அதிமுகவினர் கொந்தளிப்பு...!

    அரசியல்
    அதிமுக எம்.எல்.ஏ-க்களை தவெக இழுத்தது உண்மை! அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு!

    அதிமுக எம்.எல்.ஏ-க்களை தவெக இழுத்தது உண்மை! அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    வெடிகுண்டு வீசி, ஓட ஓட கத்தியால் சரமாரி வெட்டி கொலை... கடலூரை நடுநடுங்க விட்ட சம்பவம்...!

    வெடிகுண்டு வீசி, ஓட ஓட கத்தியால் சரமாரி வெட்டி கொலை... கடலூரை நடுநடுங்க விட்ட சம்பவம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share