• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெடிகுண்டு வீசி, ஓட ஓட கத்தியால் சரமாரி வெட்டி கொலை... கடலூரை நடுநடுங்க விட்ட சம்பவம்...!

    கடலூர் அருகே வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் இளைஞர் படுகொலை
    Author By Amaravathi Tue, 11 Aug 2026 19:19:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cuddalore murder

    கடலூர் அருகே வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர் மாவட்டம் காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான சசிகுமார். சசிகுமாரும் அவரது நண்பர் ராஜாவும் பெரிய காட்டுப்பாளையம் அடுத்த ரங்கா ரெட்டிபாளையம் பகுதியில் காரை கழுவிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

    அப்போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், இருவரையும் நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது. இதில் இரண்டு வெடிகுண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளன.

    இதையும் படிங்க: "நான் வேண்டாமா"..? காதல் பிரச்சனை... பல்லடத்தில் தாய், மகள் இரட்டை கொலை. இளைஞர் வெறிச்செயல்..!!

    வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் அதிர்ச்சியடைந்த சசிகுமார் மற்றும் ராஜா இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அப்போது வீசப்பட்ட மற்றொரு வெடிகுண்டு வெடிக்காமல் கீழே விழுந்த நிலையில், இருவரும் வெவ்வேறு திசைகளில் ஓடியுள்ளனர்.

    சசிகுமார் வயல்வெளி வழியாகத் தப்பி ஓடியபோது, அவரைப் பின்தொடர்ந்து சென்ற அந்தக் கும்பல், அவரது கழுத்து மற்றும் தலைப்பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.

    தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், சசிகுமாரின் நண்பர் ராஜாவும், கொலை செய்த கும்பலைச் சேர்ந்தவர்களும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சசிகுமாருக்கும் ராஜாவுக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்தக் கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது.

    இதனிடையே, தப்பி ஓடிய ராஜாவை தவளக்குப்பம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவரை ரெட்டிச்சாவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும், சாலையோரமாக கீரைகளுடன் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மற்றும் வெடிக்காமல் கிடந்த மற்றொரு வெடிகுண்டையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!

    மேலும் படிங்க
    அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

    அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

    தமிழ்நாடு
    கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    தமிழ்நாடு
    திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

    திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ”இரண்டு கட்சியும் ஒண்ணு சேருறீங்களா?”.... வார்த்தையை விட்ட சபாநாயகர்... திமுக, அதிமுகவினர் கொந்தளிப்பு...!

    ”இரண்டு கட்சியும் ஒண்ணு சேருறீங்களா?”.... வார்த்தையை விட்ட சபாநாயகர்... திமுக, அதிமுகவினர் கொந்தளிப்பு...!

    அரசியல்
    அதிமுக எம்.எல்.ஏ-க்களை தவெக இழுத்தது உண்மை! அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு!

    அதிமுக எம்.எல்.ஏ-க்களை தவெக இழுத்தது உண்மை! அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    போதைப்பொருள் கும்பலை காட்டிக்கொடுத்த மாணவனுக்கு இப்படியொரு நிலையா?... பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு...!

    போதைப்பொருள் கும்பலை காட்டிக்கொடுத்த மாணவனுக்கு இப்படியொரு நிலையா?... பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share