• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    பி.இ, பி.டெக் கலந்தாய்வில் தரமான கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்ய ஏதுவாக, கடந்த 5 ஆண்டுகளின் கட்-ஆஃப் தரவுகளை TNEA தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 03 Jun 2026 17:54:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Engineering Admissions Committee Launches New Website Feature to Check 5-Year Cut-Off Data and Prevent Choice Filling Errors.

    தமிழ்நாட்டில் இளநிலை பி.இ, பி.டெக் மற்றும் பி.ஆர்க் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் போலி விளம்பரங்களை நம்பித் தரமற்ற கல்லூரிகளைத் தேர்வு செய்து ஏமாறுவதைத் தடுக்கத் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தற்பொழுது ஒரு புதிய அதிரடி வசதியை இணையதளத்தில் அறிமுகம் செய்துள்ளது.

    இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு (Online Counselling) தற்பொழுது முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், போதிய கட்டமைப்பு வசதிகள் மற்றும் பேராசிரியர்கள் இல்லாத கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதைத் தடுத்து, 100 விழுக்காடு தரமான கல்லூரிகளை அடையாளம் காண இந்த டிஜிட்டல் வசதி வழிவகை செய்கிறது. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் போதிய வழிகாட்டுதல் இல்லாததால், கட்-ஆஃப் மதிப்பெண் 190-க்கு மேல் எடுத்த திறமையான மாணவர்கள் கூட, தரமற்ற கல்லூரிகளைத் தேர்வு செய்து தங்களது எதிர்காலத்தை இழக்கும் அவல நிலை நீடித்து வந்தது. மேலும், தமிழகத்தில் பல பொறியியல் கல்லூரிகளின் பெயர்கள் ஒரே மாதிரி (Similar Names) இருப்பதால், எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் மாணவர்கள் தவறான கல்லூரிகளைத் தேர்வு செய்து விடுகின்றனர்.

    engineering admission

    இனி இத்தகைய குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிகாரப்பூர்வமாக https://cutoff.tneaonline.org/ என்ற பிரத்யேக இணையப்பக்கம் தற்பொழுது பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள ஒவ்வொரு குறிப்பிட்ட பாடப்பிரிவிலும் (Departments) மாணவர்கள் சேருவதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தால் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் எத்தனை இடங்கள் நிரம்பின என்ற அசல் சேர்க்கை விவரங்கள் (Admission Statistics) சமூக வாரியான இட ஒதுக்கீட்டின்படி (Community-wise Reservation) மிகத் துல்லியமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    மாணவர்கள் இந்த இணையப் பக்கத்திற்குச் சென்று 'Cutoff Calculator' என்ற பகுதியைக் கிளிக் செய்து, தங்களது கட்-ஆஃப் மதிப்பெண், தரவரிசை எண் (Rank Number), குறிப்பிட்ட ஆண்டு மற்றும் தங்களது இட ஒதுக்கீட்டுப் பிரிவைத் தேர்வு செய்தால் போதும். உடனே, அந்த குறிப்பிட்ட கல்லூரியின் அந்தப் பிரிவில் சேர்ந்த மாணவனின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண், கடந்த ஆண்டுகளில் அங்குப் படித்து வரும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை உள்ளிட்ட ஒட்டுமொத்த ஜாதகமும் ஸ்கிரீனில் வந்துவிடும். மிகக் குறைவான மாணவர்கள் சேர்ந்த கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள் என்பதால், கடந்த கால மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை வைத்தே அக்கல்லூரியின் தரத்தை மாணவர்கள் எளிதாக மதிப்பிட முடியும். மேலும், பெயர்க் குழப்பத்தைத் தவிர்க்கக் கல்லூரிகளின் அசல் இருப்பிடம் மற்றும் முழுமையான முகவரியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பொறியியல் சேர்க்கைக் குழுவின் இந்த அதிரடி விழிப்புணர்வு வசதி, நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்கும் இலட்சக்கணக்கான மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    மேலும் படிங்க
    கர்நாடக புதிய முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்து!

    கர்நாடக புதிய முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்து!

    இந்தியா
    திருப்பதி லட்டு நெய் ஊழல்! திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி உட்பட 8 நகரங்களில் ஈடி அதிரடி சோதனை!

    திருப்பதி லட்டு நெய் ஊழல்! திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி உட்பட 8 நகரங்களில் ஈடி அதிரடி சோதனை!

    இந்தியா
    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடு
    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    தமிழ்நாடு
    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    தமிழ்நாடு
    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    ராஜ்யசபா யாருக்கு? காங்கிரஸ் கோரிக்கையால் தவெக வட்டாரத்தில் பரபரப்பு... கிரிஷ் ஜோடங்கர் பேட்டி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share