• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டத்தில் திடீர் திருப்பம்! மாற்று இடம் தேடும் அரசு? விஜய் முக்கிய முடிவு!

    கடலில் மீன்பிடித்தல், படகுகளை நிறுத்துதல், வலைகளை உலர்த்துதல் உள்ளிட்ட தங்களது அன்றாட தொழில்கள் பாதிக்கப்படலாம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலம் தொடர்பாக தங்களுக்கு நீண்டகால உரிமை இருப்பதாகவும் சில மீனவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
    Author By Pandian Sat, 19 Sep 2026 13:55:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-secretariat-pattinapakkam-project-reconsidered-alternative-site-thiruvidandai

    சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் திட்டத்துக்கு மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்த இடத்தை தேர்வு செய்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சென்னையில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதையடுத்து பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

    ஆனால், இந்த திட்டத்துக்கு பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் உள்ளிட்ட பல்வேறு மீனவ குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள், திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களது குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி போராட்டங்களை முன்னெடுத்தனர். திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர் அமைப்புகள் எச்சரித்திருந்தன.

    இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்! மீனவர்களுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை! புதிய திருப்பம்!

    ChennaiNews

    மேலும், கடலில் மீன்பிடித்தல், படகுகளை நிறுத்துதல், வலைகளை உலர்த்துதல் உள்ளிட்ட தங்களது அன்றாட தொழில்கள் பாதிக்கப்படலாம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலம் தொடர்பாக தங்களுக்கு நீண்டகால உரிமை இருப்பதாகவும் சில மீனவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

    இதற்கிடையே, பட்டினப்பாக்கம் பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் கூடுதல் வாகனப் போக்குவரத்து ஏற்படும் என்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சிகளும் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளன.

    இந்த சூழலில் லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் பட்டினப்பாக்கம் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவிடந்தை கோயில் அருகே மாற்று இடங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எனினும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக இதுவரை தமிழக அரசு அறிவிக்கவில்லை. மாற்று இடம் இறுதி செய்யப்பட்ட பின்னர் அரசு அடுத்தகட்ட அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share