• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை மக்கள் தவிக்கிறாங்க.! தமிழக அரசும், மாநகராட்சியும் சண்டை போட கூடாது.! தமிழிசை அட்வைஸ்.!

    சென்னை மாநகராட்சியும் அந்த அரசும் சண்டை போட கூடாது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 30 Oct 2026 16:36:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai about tvk government corporation

    தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து சென்னை மாநகராட்சிக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவு பதட்டமாகவே தொடர்கிறது. மாநகராட்சி மேயர் ஆர். பிரியா திமுகவைச் சேர்ந்தவர். தவெக ஆட்சியில் உள்ள மாநில அரசுக்கும் திமுக ஆதிக்கத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புக்கும் இடையே அரசியல் மற்றும் நிர்வாக மோதல்கள் தொடர்ந்து வெடித்து வருகின்றன.

    முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று நெறிமுறை மற்றும் அழைப்பு விவகாரம். முதலமைச்சர் ரிப்பன் மாளிகைக்கு வரும்போதோ அல்லது ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும்போதோ மேயருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்று பிரியா குற்றம்சாட்டுகிறார். இதனால் தான் அரசைப் புறக்கணிப்பதாக தவறான பிரசாரம் நடப்பதாகவும், உண்மையில் அரசே மேயரைப் புறக்கணிக்கிறதாகவும் அவர் கூறுகிறார். மாநகராட்சி கவுன்சிலர்களும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திறப்பு விழாக்களுக்கு அழைக்கப்படுவதில்லை என புகார் எழுப்புகின்றனர்.

    BJP

    அரசுத் தரப்பில், மேயருக்கு தனது அலுவலகத்திற்கு அழைப்பு தேவையில்லை என்றும், ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் பதிலளிக்கப்படுகிறது.நிதி மற்றும் பணிகள் தொடர்பான மோதல்களும் முக்கியமானவை. மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல பணிகள் ரத்து செய்யப்பட்டதாகவும், நிதி ஒதுக்கீடு தாமதப்படுவதாகவும் மேயர் தரப்பு குற்றம்சாட்டுகிறது. மழை முன்னேற்பாடு, சாலைப் பணிகள், வார்டு நிதி போன்றவை பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் உள்ளாட்சிப் பணிகள் தடைபடுவதாகவும், மக்கள் பாதிக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.

    இதையும் படிங்க: அதிமுக - பாமகவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி? பாஜக மெகா ப்ளான்! சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!

    இந்த நிலையில், சென்னையில் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் போது மாநகராட்சியும், தமிழக அரசும் சண்டை போடக்கூடாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். மேயர் பிரியா பெண் என்பதால் மட்டுமே புறக்கணிக்கிறார்கள் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.. அவர்களுக்குள் தி.மு.கவா..? த.வெ.கவா..? என்ற அரசியல் தான் இருக்கிறது என்று கூறினார். ஆளுநராக தான் இருந்த போது நடந்ததை சுட்டிக்காட்டி தமிழிசை இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

    இதையும் படிங்க: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தவெக அரசு மீது பாஜக தேசிய தலைமை விமர்சனம்!

    மேலும் படிங்க
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share