• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையில் பெரும் பதற்றம்...!! தமிழிசையை தடுத்து நிறுத்திய விசிகவினர்... போலீசார் குவிப்பு...!

    சென்னை திருவெற்றியூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தமிழிசை செளந்தரராஜனுக்கு விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. 
    Author By Amaravathi Sat, 06 Dec 2025 15:14:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai soundararajan stopped by VCK Members

    சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 69-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்படப் பல முக்கிய பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரத்தில் அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இப்படி டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும், வழக்கறிஞர்களும், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 

    சென்னை திருவெற்றியூர் டோல்கேட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க தனது கட்சி ஆதரவாளர்களுடன் சென்ற தமிழசைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவெற்றியூர் டோல்கேட் பகுதியில் உள்ள அம்பேத்கரின் முழு உருவச்சிலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேள தாளங்களோடு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது திருவெற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி உடனுறை அம்மன் கோவிலுக்கு பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர ராஜன் தரிசனம் செய்ய வந்தார். 

    மேலும் மதவாத சக்திகளுக்கு எதிரான கோஷங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எழுப்பினர். இதனால் பாஜக மற்றும் விசிகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்ததுமே சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது இருதரப்பினரும் போலீசார் முன்னிலையிலேயே மாறி, மாறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  தமிழிசை சவுந்தரராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பாஜக கொடி இல்லாமல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வலியுறுத்தினர். அதனை ஏற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜனும் கட்சி கொடி இல்லாமல் சென்று அம்பேத்கரின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு திரும்பினார், இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதையும் படிங்க: வந்தே பாரத் ரயில் விட்ட எங்களுக்கு, மெட்ரோ ரயில் கொடுக்கத் தெரியாதா?... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தமிழிசை...!

    இதற்கு முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம அணுமின் நகர் குடியிருப்பில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு பாஜக சார்பில் கையில் கட்சி கொடி மற்றும் காவிதுண்டு அணிந்து மாலை அணிவிக்க வந்த 15 பெயர் கொண்ட பாஜக குழுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் கொடியும் காவி துண்டும் அணிந்து வந்தால் மாலை அணிவிக்க  அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தலையிட்டு, கட்சி கொடி மற்றும் காவி துண்டு இல்லாமல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி வேண்டும்... கொலீஜியத்துக்கு திருமா. வலியுறுத்தல்...!

    மேலும் படிங்க
    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    இந்தியா
    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    Money Heist விட பயங்கரமா இருக்கும் போலையே..!! மிரட்டும் தனுஷின்

    Money Heist விட பயங்கரமா இருக்கும் போலையே..!! மிரட்டும் தனுஷின் 'கர' படத்தின் திரைவிமர்சனம்..!

    சினிமா
    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    தமிழ்நாடு
    ஜப்பானில் ஒலிக்க போகும்  ‘துரந்தர்‘ பட குரல்..!! பிரமாண்டமாக வெளியீட்டை.. அதிரடியாக அறிவித்த படக்குழு..!

    ஜப்பானில் ஒலிக்க போகும் ‘துரந்தர்‘ பட குரல்..!! பிரமாண்டமாக வெளியீட்டை.. அதிரடியாக அறிவித்த படக்குழு..!

    சினிமா
    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    மளமளவென பரவிய தீ... காரோடு கருகி துடிதுடித்து உயிர்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி...!

    இந்தியா
    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் மாற்றம்... வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பறந்து வந்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    மக்களே உஷார்... பாய்ந்து வருது ஆபத்து... பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்...!

    தமிழ்நாடு
    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட  வெட்டிக் கொலை...!!

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!

    தமிழ்நாடு
    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share