• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "தவெக அரசின் முதல் பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்..!!

    2026- 27 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
    Author By Nila Wed, 05 Aug 2026 10:09:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilnadu assembly cm vijay

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. 2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இந்த முக்கிய கூட்டத்தொடர், தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை முன்வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது.சென்னையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் என். மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்து உரை நிகழ்த்துகிறார்.

    முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான இந்த அரசு மே மாதம் பதவியேற்ற பிறகு முன்வைக்கும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். நேற்றைய தினம் வரை அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் சபை நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.இந்த கூட்டத்தொடர் அரசியல் பரபரப்புடன் தொடங்கியுள்ளது.

    Assembly

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடிகை குறித்த கருத்துகளுக்காக கைது செய்யப்பட்டு மதராஸ் உயர்நீதிமன்ற தலையீட்டால் விடுதலை பெற்ற பின்னர் சபைக்கு வந்திருக்கிறார். முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையேயான நேருக்கு நேர் மோதல் சபையில் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரை வரவேற்று சபைக்குள் நுழைந்தனர். அதேநேரம் ஆளும் தரப்பு உறுப்பினர்களும் ஆரம்பத்திலேயே வளாகத்தில் குழுமியிருந்தனர்.பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக அரசு மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தது.

    இதையும் படிங்க: கனிம ஏற்றுமதி தடைக்கு காரணம் என்ன? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!!

    அதில் முந்தைய ஆட்சியின் நிதி மேலாண்மையில் உள்ள குறைபாடுகள், மாநிலத்தின் மொத்த கடன் சுமை மற்றும் சொந்த வரி வருவாயில் ஏற்பட்ட சரிவு ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. இந்த பின்னணியில் புதிய அரசு நிதி ஒழுங்கை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுடன் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்வு, இலவச பேருந்து பயணம், வருவாய் சீர்திருத்தங்கள் மற்றும் ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு ஆவணம் ஆகியவை பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் தாகசெய்கிற நிலையில், உரையை வாசித்து வருகிறார். 

    இதையும் படிங்க: அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    மேலும் படிங்க
    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!

    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!

    தமிழ்நாடு
    தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! எவ்ளோ தெரியுமா..??

    தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! எவ்ளோ தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    "வெளியே வந்திருக்கலாம்... ஆனா சூப்பர் பாடம்"..! உதயநிதி கைது சம்பவத்தை சாடிய கங்கனா ரனாவத்..!!

    "வெளியே வந்திருக்கலாம்... ஆனா சூப்பர் பாடம்"..! உதயநிதி கைது சம்பவத்தை சாடிய கங்கனா ரனாவத்..!!

    தமிழ்நாடு
    அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?

    அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன்..!! மிரட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன்..!! மிரட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!

    சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கி செயின் பறிப்பு...!

    தமிழ்நாடு

    "வெளியே வந்திருக்கலாம்... ஆனா சூப்பர் பாடம்"..! உதயநிதி கைது சம்பவத்தை சாடிய கங்கனா ரனாவத்..!!

    தமிழ்நாடு
    அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?

    அறிவிப்புகளா? அரசியல் மோதலா?... டோட்டலாக மாறிய தலைமைச் செயலகம்... இன்று நடக்கப்போவது என்ன?

    அரசியல்
    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன்..!! மிரட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்க வைப்பேன்..!! மிரட்டிய இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... முன்னாள் அமைச்சர் உட்பட 150 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!

    இதெல்லாம் சரியில்ல - உதயநிதி கைது குறித்து சி.எம்.விஜய்க்கு திருமா கொடுத்த அட்வைஸ்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share