• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    லீவ்-னு சொன்னதுமே இப்படியா..? டாஸ்மாக்கில் ஒரே நாளில் ரூ.350 கோடி விற்பனை..!!

    டாஸ்மாக்கில் ஒரே நாளில் 350 கோடி ரூபாய் விற்பனை நடைபெற்ற இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 22 Apr 2026 14:23:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tasmac

    வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் வாக்குப்பதிவை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதை உறுதி செய்யும் வகையில், டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுக்கடைகளும் ஏப்ரல் 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் முழுமையாக மூடப்படுகின்றன.

    இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் செயல்முறையில் ஏற்படக்கூடிய எந்தவிதமான தவறான செல்வாக்கையும் தடுக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கையாகும். இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 135C-ஐ அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    இதன்படி, வாக்குப்பதிவு முடியும் நேரத்துடன் முடிவடையும் 48 மணி நேர காலத்திற்குள், எந்தவொரு மதுபானமும் விற்பனை செய்யப்படவோ, விநியோகிக்கப்படவோ கூடாது. இந்தத் தடை ஹோட்டல், உணவகம், தவற்ன், கடை அல்லது பொது அல்லது தனியார் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால், ஏப்ரல் 21-ம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு வரை இந்தத் தடை அமலில் இருக்கும். 

    இதையும் படிங்க: 2026 தேர்தல்..! 3 நாட்கள் மது கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு..!

    இந்த நிலையில் ஒரே நாளில் 350 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நேற்று முதல் 3 நாட்கள் வரை மூடப்பட்டதால், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. தினமும் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.350 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    இதையும் படிங்க: நெருங்கும் தமிழக சட்டமன்ற தேர்தல்..!! டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் லீவு..!! மதுபிரியர்கள் ஷாக்..!!

    மேலும் படிங்க
    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    அரசியல்
    புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்!

    புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்!

    இந்தியா
    என்னுடைய ஆபாச படத்தை பார்க்க... சப்ஸ்கிரிப்ஷன் தேவை..!!   சர்ச்சையில் சிக்கிய நடிகை அனன்யா..!

    என்னுடைய ஆபாச படத்தை பார்க்க... சப்ஸ்கிரிப்ஷன் தேவை..!! சர்ச்சையில் சிக்கிய நடிகை அனன்யா..!

    சினிமா
    "NO CONFUSION"..! ஈஸியா ஓட்டு போடலாம்..! வாக்குச்சாவடி மையத்தில் கலர் கோடுகள்..!

    "NO CONFUSION"..! ஈஸியா ஓட்டு போடலாம்..! வாக்குச்சாவடி மையத்தில் கலர் கோடுகள்..!

    தமிழ்நாடு
    13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

    13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

    குற்றம்
    என் பலமே நீதான்... நீ இல்லாம இன்று நான் இல்லை..!! கணவரின் பேச்சை கேட்டு கண் கலங்கிய நடிகை ஜெனிலியா..!

    என் பலமே நீதான்... நீ இல்லாம இன்று நான் இல்லை..!! கணவரின் பேச்சை கேட்டு கண் கலங்கிய நடிகை ஜெனிலியா..!

    சினிமா

    செய்திகள்

    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    அரசியல்
    புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்!

    புகையிலை பழக்கம் ஒழிந்தால் 2 கோடி குடும்பங்கள் வளம்பெறும்! மருத்துவ இதழின் ஆய்வில் தகவல்!

    இந்தியா

    "NO CONFUSION"..! ஈஸியா ஓட்டு போடலாம்..! வாக்குச்சாவடி மையத்தில் கலர் கோடுகள்..!

    தமிழ்நாடு
    13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

    13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

    குற்றம்
    அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு!! அறிக்கை அளிக்க அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு!

    அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு!! அறிக்கை அளிக்க அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    தனியார் வசமாகிறது பத்திரப் பதிவுத்துறை?!!  மகாராஷ்டிராவை ஃபலோ செய்யும் தமிழ்நாடு?!

    தனியார் வசமாகிறது பத்திரப் பதிவுத்துறை?!! மகாராஷ்டிராவை ஃபலோ செய்யும் தமிழ்நாடு?!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share