• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜெயங்கொண்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... டாஸ்மாக் இழுத்து மூட குவிந்த பொதுமக்கள்... போலீஸுடன் தள்ளுமுள்ளு...!

    ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி திரண்ட பொதுமக்களுடன் காவல்துறையினர் தள்ளுமுள்ளு
    Author By Amaravathi Mon, 28 Sep 2026 15:12:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tasmac protest at jeyamkundam

    ஜெயங்கொண்டம் அருகே கோட்டியால் அரசு டாஸ்மாக் கடையை மூடக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்த முற்பட்டபோது போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது  காத்திருந்த போலீசாரையும்  ஏமாற்றி குறுக்கு வழியாக டாஸ்மாக் கடைக்கு சென்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோட்டியால் கடைவீதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் பிரச்சனைக்குரிய இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டியால் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 90 நாட்களில் டாஸ்மாக் கடை மூடப்படும் என அதிகாரிகள் எழுத்து மூலம் பொதுமக்களுக்கு உறுதிமொழி அளித்தனர். 

    அதன்படி அதிகாரிகள் அளித்த உறுதிமொழியின் கெடு நேற்றுடன் முடிந்த நிலையில் கோட்டியால் கிராமத்தில் உள்ள பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இதையும் படிங்க: டாஸ்மாக் கடை முன்பு திடீர் தகராறு! 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 7 பேர் கைது! தலைமறைவானவரை தேடும் போலீஸ்!

    இதில் அதிருப்தியடைந்த கோட்டியால், இருகையூர், நடுவலூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு கோட்டியால் அரசு டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்த முடிவு செய்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு செல்லாதபடி ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைத்து  முன்னெச்சரிக்கையாக நின்று கொண்டிருந்தனர். 

    இதனிடையே திரண்டு வந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, அங்கிருந்த போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி அமைதி பேச்சு வார்த்தைக்கு வரும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் பொதுமக்கள் போலீசார் பேச்சை எதுவும் கேட்க முன்வராமல் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று உறுதியாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பொதுமக்கள் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்திய தீர வேண்டும் என எண்ணிய கிராம மக்கள் அங்கு நாலாப்புரமும் நின்றிருந்த போலீசாரையும் ஏமாற்றி, குறுக்கு வழியாக சென்று திட்டமிட்டபடி டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.  இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. 

    தற்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடினால்தான் கலைந்து செல்வோம் என்று தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    தமிழ்நாடு
    ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா நடக்காதா? ரஜினி ரசிகர்களுக்கு ஷாக்.. காரணம் இதுதானாம்..!!

    ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா நடக்காதா? ரஜினி ரசிகர்களுக்கு ஷாக்.. காரணம் இதுதானாம்..!!

    சினிமா
    மக்களே கவனிங்க... பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரெடி..! கட்டண விவரங்கள் வெளியீடு..!!

    மக்களே கவனிங்க... பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரெடி..! கட்டண விவரங்கள் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    தீவிரமடையும் போராட்டம்... உரிமைக்காக காத்திருக்கும் மக்கள்.! மேகமலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

    தீவிரமடையும் போராட்டம்... உரிமைக்காக காத்திருக்கும் மக்கள்.! மேகமலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

    தமிழ்நாடு
    மும்மொழி கொள்கையில் விலக்கு! CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகை!

    மும்மொழி கொள்கையில் விலக்கு! CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகை!

    இந்தியா

    செய்திகள்

    மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    தமிழ்நாடு
    மக்களே கவனிங்க... பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரெடி..! கட்டண விவரங்கள் வெளியீடு..!!

    மக்களே கவனிங்க... பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரெடி..! கட்டண விவரங்கள் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    தீவிரமடையும் போராட்டம்... உரிமைக்காக காத்திருக்கும் மக்கள்.! மேகமலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

    தீவிரமடையும் போராட்டம்... உரிமைக்காக காத்திருக்கும் மக்கள்.! மேகமலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

    தமிழ்நாடு
    மும்மொழி கொள்கையில் விலக்கு! CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகை!

    மும்மொழி கொள்கையில் விலக்கு! CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய சலுகை!

    இந்தியா
    போர் முடிந்ததும் பெட்ரோல் விலை சரியும்! விரைவில் பணவீக்கம் குறையும்! டிரம்ப் சொன்ன அடுத்த அதிரடி தகவல்!

    போர் முடிந்ததும் பெட்ரோல் விலை சரியும்! விரைவில் பணவீக்கம் குறையும்! டிரம்ப் சொன்ன அடுத்த அதிரடி தகவல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share