• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கேளிக்கை வரி பாதியாக குறைப்பு.. தமிழக அரசு அதிரடி.. சினிமா துறையினர் ஹேப்பி..!

    தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8%ல் இருந்து 4% ஆக குறைக்கப்படுவதாக அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
    Author By Editor Fri, 30 May 2025 18:46:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tax-reduction-for-films-to-4-percent

    தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8%ல் இருந்து  4% ஆக குறைக்கப்படுவதாக அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

    cinema

    தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் திரைத்துறை நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், இந்த கேளிக்கை வரை மிகவும் அதிகமாக உள்ளதாகவும் எனவே கேளிக்கை வரியை குறைக்க வேண்டும், அவ்வாறு மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், தமிழ் திரையுலகிற்கு நிவாரணமாக அமையும் என்று திரைப்பட துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் இந்த கேளிக்கை வரியால் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் திரைப்படத் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.  

    இதையும் படிங்க: சந்தானம் பட பாடலுக்கு வலுக்கும் எதிர்ப்பு... எடப்பாடி பழனிசாமி வரை சென்ற புகார்... படத்திற்கு சிக்கல்!!

    cinema

    இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை Local Body Entertainment Tax (LBET) 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரைப்படத்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரு அதிபர் ட்ரம்ப்.. அமெரிக்காவுக்கு வெளியே தயாராகும் திரைப்படங்களுக்கு 100% வரி..!

    மேலும் படிங்க
    இந்த காரில் 9 ஏர்பேக்குகள் இருக்கு.. பாதுகாப்பு நிச்சயம்.. அப்டேட் உடன் வந்த ஸ்கோடா கோடியாக்.!

    இந்த காரில் 9 ஏர்பேக்குகள் இருக்கு.. பாதுகாப்பு நிச்சயம்.. அப்டேட் உடன் வந்த ஸ்கோடா கோடியாக்.!

    ஆட்டோமொபைல்ஸ்
    57500 கிலோ தங்கத்தை வாங்கிய ரிசர்வ் வங்கி.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க - எவ்ளோ?

    57500 கிலோ தங்கத்தை வாங்கிய ரிசர்வ் வங்கி.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க - எவ்ளோ?

    தங்கம் மற்றும் வெள்ளி
    4 பேர் உயிரை காவு வாங்கிய கொரோனா... கிடுகிடுவென உயரும் பாதிப்பு எண்ணிக்கை!!

    4 பேர் உயிரை காவு வாங்கிய கொரோனா... கிடுகிடுவென உயரும் பாதிப்பு எண்ணிக்கை!!

    இந்தியா
    ரூ.5 லட்சம் ரூபாய் பரிசு.. இந்தியன் ரயில்வே சொன்ன குட் நியூஸ்.. இன்னைக்கு கடைசி தேதி.!

    ரூ.5 லட்சம் ரூபாய் பரிசு.. இந்தியன் ரயில்வே சொன்ன குட் நியூஸ்.. இன்னைக்கு கடைசி தேதி.!

    இந்தியா
    பிரபல ஜி-சீரிஸை களமிறக்கிய மோட்டோரோலா.. G86, G86 பவர், G56 விலை, சிறப்பு அம்சங்கள் என்ன?

    பிரபல ஜி-சீரிஸை களமிறக்கிய மோட்டோரோலா.. G86, G86 பவர், G56 விலை, சிறப்பு அம்சங்கள் என்ன?

    மொபைல் போன்
    ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. வங்கி வாடிக்கையாளர்கள் தெரிஞ்சுக்கோங்க.!

    ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. வங்கி வாடிக்கையாளர்கள் தெரிஞ்சுக்கோங்க.!

    தனிநபர் நிதி

    செய்திகள்

    4 பேர் உயிரை காவு வாங்கிய கொரோனா... கிடுகிடுவென உயரும் பாதிப்பு எண்ணிக்கை!!

    4 பேர் உயிரை காவு வாங்கிய கொரோனா... கிடுகிடுவென உயரும் பாதிப்பு எண்ணிக்கை!!

    இந்தியா
    முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறை.. மு.க.அழகிரியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

    முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறை.. மு.க.அழகிரியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

    அரசியல்
    தீவிரவாதிகளை ஆதரித்தால் பதிலடி கடுமையாக இருக்கும்.. பிரதமர் மோடி எச்சரிக்கை!!

    தீவிரவாதிகளை ஆதரித்தால் பதிலடி கடுமையாக இருக்கும்.. பிரதமர் மோடி எச்சரிக்கை!!

    இந்தியா
    வள்ளுவரை சனாதனா கும்பலின் மூலவரா காட்ட பார்க்குறீங்களா.? ஆர்.என். ரவியை போட்டுத் தாக்கிய முத்தரசன்!

    வள்ளுவரை சனாதனா கும்பலின் மூலவரா காட்ட பார்க்குறீங்களா.? ஆர்.என். ரவியை போட்டுத் தாக்கிய முத்தரசன்!

    அரசியல்
    புகைப்பிடிப்பதற்கான வயது வரம்பை உயர்த்தியது கர்நாடக அரசு...  மீறினால் சிறைத்தண்டனை!!

    புகைப்பிடிப்பதற்கான வயது வரம்பை உயர்த்தியது கர்நாடக அரசு... மீறினால் சிறைத்தண்டனை!!

    இந்தியா
    போரை நிறுத்தியது யார்.? பொய் சொல்வது மோடியா, ட்ரம்ப்பா.? காங்கிரஸ் கட்சி ஆவேசம்!

    போரை நிறுத்தியது யார்.? பொய் சொல்வது மோடியா, ட்ரம்ப்பா.? காங்கிரஸ் கட்சி ஆவேசம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share