• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பள்ளியில் ஆசிரியைக்கு நடந்த கொடூர சம்பவம்... அதிர்ச்சியில் சேலம் மக்கள் ...நடந்தது என்ன?

    சேலம் மாவட்டம்  ஓமலூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து மாணவர்களுக்கு  முன்பாக  அரசு பள்ளி ஆசிரியை   வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடிய அவரது கணவர் விஜயமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
    Author By Amaravathi Mon, 13 Apr 2026 18:54:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    teacher-murdered-by-his-husband-at-government-school

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஸ்ரீவித்யா (44). இவர் இன்று பள்ளிக்குள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது , திடீரென புகுந்த அவரது கணவர் விஜய முருகன் ,  ஆசிரியையை தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஆசிரியை வித்யா ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.  

    அப்போது பள்ளி மாணவ மாணவிகள் பயந்து வெளியே ஓடி வந்துள்ளனர்.   மனைவி வெட்டி கொலை செய்த கணவர்  , அங்கிருந்து  தப்பி ஓடி விட்டார்.  இது குறித்து தகவல் அறிந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் மற்றும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையுண்டு கிடந்த ஆசிரியையின்  பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

    தொடர்ந்து அங்கு விசாரணை நடத்தினர் . இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ஸ்ரீவித்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த ,  ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற விஜயமுருகன் (42) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மூன்று வயதில் சிவசுந்தரி என்ற பெண் குழந்தை உள்ளது. விஜயமுருகன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

    இதையும் படிங்க: ஹார்முஸை திறக்க 40 நாடுகள் கூட்டணி! பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அதிரடி அறிவிப்பு!

    மேலும் ஆசிரியை ஸ்ரீவித்யா மீது   சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளதும் , 
    சில தினங்களுக்கு முன்பு மனைவி ஸ்ரீவித்யாவை சந்தேகப்பட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியதாகவும், சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என அப்போதே  மிரட்டி விட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

    மேலும்   இது தொடர்பாக ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி போலீசில் ஏற்கனவே புகார் அளித்து இருந்ததும்  தெரியவந்தது.  இந்நிலையில்  கணவரை பிரிந்து ஒரு மாதமாக ஓமலூர் பகுதியில் குடியிருந்து கொண்டு பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.  இந்நிலையில் தான்,   இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.  இதைத்தொடர்ந்து போலீசார் ,  தப்பி ஓடிய அவரது கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  ஓமலூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து பள்ளி ஆசிரியை வெட்டிக்கொன்ற சம்பவம் சேலத்தில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     
    இதையும் படிங்க: ராசிபுரம் வரை பரவிய கோபாலபுர ஊழல்! பஸ் வசதி கூட இல்லை என அண்ணாமலை தாக்குதல்!

    மேலும் படிங்க
    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    தமிழ்நாடு
    பொதுநல வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    பொதுநல வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்தியா
    சிஎஸ்கே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! ஏப்ரல் 26 சென்னை - குஜராத் போட்டி அகமதாபாத்தில் இருந்து இடமாற்றம்!

    சிஎஸ்கே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! ஏப்ரல் 26 சென்னை - குஜராத் போட்டி அகமதாபாத்தில் இருந்து இடமாற்றம்!

    கிரிக்கெட்
    தற்குறி பழனிச்சாமி என்ற அண்ணாமலை, இன்று அண்ணன் என்கிறாரா? தவெக நிர்மல் குமார் அனல் பறக்கும் பேட்டி!

    தற்குறி பழனிச்சாமி என்ற அண்ணாமலை, இன்று அண்ணன் என்கிறாரா? தவெக நிர்மல் குமார் அனல் பறக்கும் பேட்டி!

    தமிழ்நாடு
    கேவிஎன் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம்! ஈடுகட்ட மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய்!

    கேவிஎன் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம்! ஈடுகட்ட மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

    தமிழ்நாடு
    பொதுநல வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    பொதுநல வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    இந்தியா
    தற்குறி பழனிச்சாமி என்ற அண்ணாமலை, இன்று அண்ணன் என்கிறாரா? தவெக நிர்மல் குமார் அனல் பறக்கும் பேட்டி!

    தற்குறி பழனிச்சாமி என்ற அண்ணாமலை, இன்று அண்ணன் என்கிறாரா? தவெக நிர்மல் குமார் அனல் பறக்கும் பேட்டி!

    தமிழ்நாடு
    கேவிஎன் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம்! ஈடுகட்ட மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய்!

    கேவிஎன் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம்! ஈடுகட்ட மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய்!

    தமிழ்நாடு
     நீ செய்த தியாகம் என்ன?... சாதி சொல்லி ஓட்டு கேட்ட தவெக வேட்பாளருக்கு கே.பி.முனுசாமி அட்வைஸ்...!

    நீ செய்த தியாகம் என்ன?... சாதி சொல்லி ஓட்டு கேட்ட தவெக வேட்பாளருக்கு கே.பி.முனுசாமி அட்வைஸ்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share