• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    2026இல் தீயசக்தி திமுக வேரோடு அழியும்.. பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிச்சாமி சாபம்!

    2026 தைத் திருநாள் என்பது தீய சக்தி திமுகவை வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Wed, 15 Jan 2025 07:52:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The DMK will be rooted out in 2026.. Edappadi Palanichami curse at Pongal festival!

    தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதிமுக சார்பில் சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். "வீரபாண்டியில் நடைபெறும் இந்தப் பொங்கல் விழாவில் நானும் ஒரு விவசாயியாக பங்கேற்பது மட்டற்ற‌ மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆண்டு 2026 பிறக்கிறது. 2026 தைத் திருநாள் என்பது தீய சக்தி திமுகவை வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும். அதற்கு 2025ஆம் ஆண்டு நமக்கு முன்னோட்டமாக அமையும்.

    நான் விவசாயி என்பதால், விவசாயிகளின் துன்பத்தை அறிந்தவன். அதனால் அதை உணர்ந்து விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை தந்தோம். அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 5 ஆண்டு காலம் மத்திய அரசின் க்ரிஷ் கர்மான் விருதை பெற்றோம். ஆனால், பொய்யான், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்து, கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்த திமுக கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்காக எதுவுமே  செய்யவில்லை. திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்களுடைய  குடும்பத்தினருக்குதான் நன்மை கிடைத்துள்ளது.

    ADMK

    விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட அதிமுக ஆட்சியில் 1000  கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் ஏக்கரில் பிரம்மாண்டமான கால்நடை பூங்கா ஏற்படுத்திக் கொடுத்தோம். அதனால் அதிமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால், மூன்றரை ஆண்டுகள் ஆகியும் அதை திமுக அரசு திறக்கவில்லை. இதைப் பற்றி இன்றைய தினம் நான் கேள்வி எழுப்புவேன் என்ற காரணத்துக்காக நேற்றைய தினம் திறந்து உள்ளனர். கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக 7.5%  இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். இதன் காரணமாக 3,160 பேர் மருத்துவம்,  பல் மருத்துவம் படிக்கின்றனர்.

    இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அடுத்த அதிரடி; இறுதிச்சுற்றில் ஆட்சியர் போட்ட திடீர் உத்தரவு! 

    அதிமுக ஆட்சிதான் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் விலை இல்லாமல் வழங்கியது. இவை அனைத்தையும் திமுக அரசு முடக்கியது. இப்போதுள்ள மகிழ்ச்சியோடு நாம் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை அரியணையில் அமர்த்த வேண்டும். அதற்காக விவசாயிகள், பொதுமக்கள் என எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

    இதையும் படிங்க: தமிழ்நாடு முதல்வர் போட்ட அன்புக்கட்டளை; கெத்து காட்டிய தமிழக பெண்கள்!

    மேலும் படிங்க
    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    இந்தியா
    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    அரசியல்
    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    இந்தியா
    படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கோடிகளுக்கு விலைபோனது ‘டேர் டெவில்..!! சந்தோஷத்துல கொண்டாடி வரும் அஜித் குமார் ரசிகர்கள்..!

    படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கோடிகளுக்கு விலைபோனது ‘டேர் டெவில்..!! சந்தோஷத்துல கொண்டாடி வரும் அஜித் குமார் ரசிகர்கள்..!

    சினிமா
    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    செஸ்

    செய்திகள்

    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    இந்தியா
    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    அரசியல்
    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    இந்தியா
    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    செஸ்
    தவெக செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி! சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்

    தவெக செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி! சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share