• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கழுத்தை நெரித்தக் கடன்; மனைவி, மகளுடன் வெள்ளி வியாபாரி தூக்கு போட்டுத் தற்கொலை!

    சேலத்தில் வெள்ளி வியாபாரி பால்ராஜ் கடன் தொல்லை காரணமாக  மனைவி மற்றும் மகளுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Tue, 28 Jan 2025 12:51:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The tragedy of the silver merchant hanging with his family

    சேலத்தில் வெள்ளி வியாபாரி பால்ராஜ் கடன் தொல்லை காரணமாக  மனைவி மற்றும் மகளுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள முத்தையால் தெருவில் வசித்து வந்தவர்  வெள்ளி வியாபாரி பால்ராஜ் (45). இவருடைய மனைவி ரேகா(38) இவர்களுக்கு 11 ம் வகுப்பு படிக்கும்  ஜனனி(16) என்ற மகள் இருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கி புதிய வீடு கட்டியுள்ளார்.

    salem

    இதனிடையே கடந்த ஒரு வருடமாக அவரது தொழிலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாதங்களாக வீட்டிற்கான மாதத் தவணையைக் கட்டவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் நேற்று வீட்டிற்கு வந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக பணத்தைக் கட்டும்படி வலியுறுத்தியுள்ளனர். 

    இதையும் படிங்க: "திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதை தற்கொலைக்கு தூண்டுவதாகக் கருத முடியாது" ! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    salem

    ஏற்கனவே தொழில் நஷ்டமடைந்ததால் மன உளைச்சலில் இருந்த பால்ராஜ், ஆசை ஆசையாய் கட்டிய வீடூ கடனில் மூழ்குவதைக் கண்டு மனமுடைந்து போயுள்ளார். இதனையடுத்து நேற்றிரவு பால்ராஜ், அவரது மனைவி ரேகா, மகள் ஜனனி ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

    இதையும் படிங்க: சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை மரணம் ..மகளின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை..!

    மேலும் படிங்க
    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    இந்தியா
    உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    அரசியல்
    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    அரசியல்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்த பூகம்பம்... SIT கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்...சோதனையில் திடுக் திருப்பம்...!

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்த பூகம்பம்... SIT கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்...சோதனையில் திடுக் திருப்பம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (12-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் மன்னிப்பு மற்றும் புரிதல் உறவை வலுப்படுத்தும்..!!

    இன்றைய ராசிபலன் (12-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் மன்னிப்பு மற்றும் புரிதல் உறவை வலுப்படுத்தும்..!!

    ஜோதிடம்

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்

    செய்திகள்

    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    இந்தியா
    உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    அரசியல்
    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    அரசியல்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்த பூகம்பம்... SIT கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்...சோதனையில் திடுக் திருப்பம்...!

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்த பூகம்பம்... SIT கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்...சோதனையில் திடுக் திருப்பம்...!

    தமிழ்நாடு
    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share