• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தென்னை விவசாயிகள் பெருமூச்சு… வாடல் நோயை கட்டுப்படுத்த குழு..! அண்ணாமலை பெருமிதம்…!

    வாடல் நோயை கட்டுப்படுத்தவும், பாதிப்புகளை ஆய்வு செய்யவும் குழு அமைத்தமைக்கு பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சருக்கும் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 30 Oct 2025 11:09:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thennai - annamalai

    தமிழகத்தின் பிரதான தொழில்களில் ஒன்று தென்னை விவசாயம். 29 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாகவே தென்னை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு வருவது வேதனையின் உச்சம். பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இதன் காரணமாக இளநீர் மற்றும் தேங்காய் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    இந்த நோய் தாக்குதல் மேற்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களில் சற்று அதிகரித்து உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தென்னை மரங்கள் வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தின் பல மாவட்டங்களில், தென்னை விவசாயம் பெருமளவு நடைபெறுகிறது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    Annamalai

    இந்த நிலையில், வாடல் நோய் காரணமாக, தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதால், விளைச்சல் மிகவும் குறைந்திருக்கிறது எனவும் தெரிவித்தார். சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் தமிழக தென்னை விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.888 கோடி ஊழல்? அம்பலப்படுத்திய ED... அண்ணாமலை கடும் விமர்சனம்...!

    இதனிடையே, தென்னை வளர்ச்சி வாரியம் சார்பாக, வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், நோயைக் கட்டுப்படுத்தவும், குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக அண்ணாமலை தெரிவித்தார். விவசாயிகள் நலனில் முழு அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடிக்கும், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: முதல்வருக்கு மறதி நோய்... SIR விவகாரத்தில் தலையிட்ட அண்ணாமலை...!

    மேலும் படிங்க
    ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு..!! 35 பேர் பரிதாப பலி..!!

    ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு..!! 35 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    அரைச்ச மாவு! புளித்த பலகாரம்!! தேர்தல் ஜெயிக்க இது போதுமா?  தமிழக பாஜக குமுறல்!

    அரைச்ச மாவு! புளித்த பலகாரம்!! தேர்தல் ஜெயிக்க இது போதுமா? தமிழக பாஜக குமுறல்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் விவகாரம்!  நீதிபதியை அவமதிக்கும் புத்தகம்!! காவல்துறை தரப்பு கோர்ட் விளக்கம்!

    திருப்பரங்குன்றம் விவகாரம்! நீதிபதியை அவமதிக்கும் புத்தகம்!! காவல்துறை தரப்பு கோர்ட் விளக்கம்!

    அரசியல்
    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்! குற்றவாளியை கண்டுபிடிக்க நடவடிக்கை! கமிஷன் அமைக்கிறது ஆந்திரா!

    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்! குற்றவாளியை கண்டுபிடிக்க நடவடிக்கை! கமிஷன் அமைக்கிறது ஆந்திரா!

    அரசியல்
    சிறுவர்கள்மத்தியில் அதிகரிக்கும் சமூக வலைதள மோகம்!! இறுக்கிப் பிடிக்க தயாராகும் கேரள அரசு! வருது புதிய ரூல்!

    சிறுவர்கள்மத்தியில் அதிகரிக்கும் சமூக வலைதள மோகம்!! இறுக்கிப் பிடிக்க தயாராகும் கேரள அரசு! வருது புதிய ரூல்!

    அரசியல்
    சன்னி லியோனியின் "கென்னடி" படத்தை பார்க்க ஆசையா..! அப்ப கதவை பூட்டுங்க.. ஓடிடியை ஆன்பண்ணுங்க.. இதோ வந்தாச்சு..!

    சன்னி லியோனியின் "கென்னடி" படத்தை பார்க்க ஆசையா..! அப்ப கதவை பூட்டுங்க.. ஓடிடியை ஆன்பண்ணுங்க.. இதோ வந்தாச்சு..!

    சினிமா

    செய்திகள்

    ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு..!! 35 பேர் பரிதாப பலி..!!

    ஜப்பானில் வரலாறு காணாத பனிப்பொழிவு..!! 35 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    அரைச்ச மாவு! புளித்த பலகாரம்!! தேர்தல் ஜெயிக்க இது போதுமா?  தமிழக பாஜக குமுறல்!

    அரைச்ச மாவு! புளித்த பலகாரம்!! தேர்தல் ஜெயிக்க இது போதுமா? தமிழக பாஜக குமுறல்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் விவகாரம்!  நீதிபதியை அவமதிக்கும் புத்தகம்!! காவல்துறை தரப்பு கோர்ட் விளக்கம்!

    திருப்பரங்குன்றம் விவகாரம்! நீதிபதியை அவமதிக்கும் புத்தகம்!! காவல்துறை தரப்பு கோர்ட் விளக்கம்!

    அரசியல்
    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்! குற்றவாளியை கண்டுபிடிக்க நடவடிக்கை! கமிஷன் அமைக்கிறது ஆந்திரா!

    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்! குற்றவாளியை கண்டுபிடிக்க நடவடிக்கை! கமிஷன் அமைக்கிறது ஆந்திரா!

    அரசியல்
    சிறுவர்கள்மத்தியில் அதிகரிக்கும் சமூக வலைதள மோகம்!! இறுக்கிப் பிடிக்க தயாராகும் கேரள அரசு! வருது புதிய ரூல்!

    சிறுவர்கள்மத்தியில் அதிகரிக்கும் சமூக வலைதள மோகம்!! இறுக்கிப் பிடிக்க தயாராகும் கேரள அரசு! வருது புதிய ரூல்!

    அரசியல்
    MLA பழனியாண்டியை அரெஸ்ட் பண்ணனும்... கொலைவெறி தாக்குதல்..! வாயை திறக்காத ஸ்டாலின்... தமிழிசை கண்டனம்..!

    MLA பழனியாண்டியை அரெஸ்ட் பண்ணனும்... கொலைவெறி தாக்குதல்..! வாயை திறக்காத ஸ்டாலின்... தமிழிசை கண்டனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share