• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்த அண்ணாமலை...? - தேனி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    அண்ணாமலை கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவலை தொடர்ந்து அவர் தனது முடிவை மாற்ற வேண்டும் என பாஜக சார்பில் தேனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
    Author By Amaravathi Thu, 04 Jun 2026 07:18:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Think again poster for annamalai

    தமிழ்நாடு பாஜகவில் நீண்டகாலமாகக் குமுறிக் கொண்டிருந்த உட்கட்சி மோதல் இப்போது டெல்லி உயர்மட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே. அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த பின்னர், அவரைத் தக்கவைக்க அல்லது சமரசம் செய்ய கட்சி மேலிடம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை தொடர்ந்து பாஜகவில் இருப்பாரா அல்லது புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்வாரா என்பதே தற்போதைய பெரும் கேள்வியாக உள்ளது.

    2020-ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை, தனது அதிரடி அணுகுமுறை மூலம் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே வேகமான செல்வாக்கைப் பெற்றார். 'என் மண் என் மக்கள்' யாத்திரை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் கட்சியை இளமையாக்கினார். இருப்பினும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 2026 தேர்தலில் வாக்கு சதவீதம் 11 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைந்தது. இதற்கு கூட்டணி முடிவு, தலைமைப் பொறுப்பு மாற்றம் உள்ளிட்டவற்றை அண்ணாமலை ஆதரவாளர்கள் காரணமாகச் சுட்டிக்காட்டினர்.

    2025-ல் நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்தார். தேர்தல் வாய்ப்பு மறுப்பு, மூத்த தலைவர்களின் திட்டமிட்ட ஒதுக்குதல், நிர்வாக சீர்கேடுகள் உள்ளிட்ட புகார்களுடன் ஐந்து பக்கங்கள் கொண்ட விரிவான மனுவை டெல்லியில் சமர்ப்பித்தார். அதில் அதிமுக கூட்டணி உள்ளிட்ட முடிவுகளை விமர்சித்ததுடன், மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் மீதான புகார்களையும் ஆதாரங்களுடன் முன்வைத்ததாகத் தெரிகிறது. டெல்லி செல்லும் முன்பு தனது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிய செயலும் பெரும் ஊகங்களுக்கு வித்திட்டது. மேலும் டெல்லியில் முக்கிய பாஜக தலைவர்களைச் சந்தித்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகுவதாக கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: சமாதானப்படுத்த போராடும் பாஜக தலைவர்கள்..!! மனம் இறங்கி வருவாரா அண்ணாமலை..??

    மேலும் அண்ணாமலை  பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையே நேற்று டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து கட்சியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக பாஜக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது.

    இந்நிலையில் இன்று தினம் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் தனது முடிவை மாற்ற வேண்டும் என ஆங்கிலத்தில் "Think again" என்கிற வாசகங்களுடன் தேனியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது

    தேனியில் முக்கிய பகுதிகளான பழைய பேருந்து நிலையம், நேரு சிலை மற்றும் பெரியகுளம் ஆகிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பாஜக சமூக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் வசந்த் பாலாஜி புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் "Think again" என்கிற ஆங்கில புத்தகத்தை கொடுப்பது போன்று புகைப்படம் இடம் பெற்றுள்ளது 

    பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் அண்ணாமலை தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வகையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    மேலும் படிங்க
    ஆணவம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்.? நாங்க பொறுமையா இருப்போம்... எம்எல்ஏ பல்லவி ஆதங்கம்..!!

    ஆணவம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்.? நாங்க பொறுமையா இருப்போம்... எம்எல்ஏ பல்லவி ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல்..!! அதிர்ச்சியில் திரையுலகம்.. குற்றவாளிகளை தேடும் போலீசார்..!

    நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல்..!! அதிர்ச்சியில் திரையுலகம்.. குற்றவாளிகளை தேடும் போலீசார்..!

    சினிமா
    61 வயதில் மூன்றாம் திருமணம்..!! நடிகர் அமீர் கான் திருமணம் செய்யப்போகும் பெண் யார் தெரியுமா..!

    61 வயதில் மூன்றாம் திருமணம்..!! நடிகர் அமீர் கான் திருமணம் செய்யப்போகும் பெண் யார் தெரியுமா..!

    சினிமா
    எம்எல்ஏ பல்லவியை ஒதுக்கிய மேயர் பிரியா... குத்துவிளக்கு ஏற்ற விடாமல் தடுப்பு... வைரலாகும் காணொளி..!!

    எம்எல்ஏ பல்லவியை ஒதுக்கிய மேயர் பிரியா... குத்துவிளக்கு ஏற்ற விடாமல் தடுப்பு... வைரலாகும் காணொளி..!!

    தமிழ்நாடு
    வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரைக்குடித்த டெல்லி தீ விபத்து! கட்டிட உரிமையாளர் கைது!

    வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரைக்குடித்த டெல்லி தீ விபத்து! கட்டிட உரிமையாளர் கைது!

    இந்தியா
    பச்சிளம் குழந்தையை கூட விடல... கண்ணீர் வடித்த பாஜக பெண் நிர்வாகி... திருச்சி சூர்யா அதிரடி கைது.. முக்தாருக்கு வலைவீச்சு...!

    பச்சிளம் குழந்தையை கூட விடல... கண்ணீர் வடித்த பாஜக பெண் நிர்வாகி... திருச்சி சூர்யா அதிரடி கைது.. முக்தாருக்கு வலைவீச்சு...!

    அரசியல்

    செய்திகள்

    ஆணவம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்.? நாங்க பொறுமையா இருப்போம்... எம்எல்ஏ பல்லவி ஆதங்கம்..!!

    ஆணவம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்.? நாங்க பொறுமையா இருப்போம்... எம்எல்ஏ பல்லவி ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    எம்எல்ஏ பல்லவியை ஒதுக்கிய மேயர் பிரியா... குத்துவிளக்கு ஏற்ற விடாமல் தடுப்பு... வைரலாகும் காணொளி..!!

    எம்எல்ஏ பல்லவியை ஒதுக்கிய மேயர் பிரியா... குத்துவிளக்கு ஏற்ற விடாமல் தடுப்பு... வைரலாகும் காணொளி..!!

    தமிழ்நாடு
    வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரைக்குடித்த டெல்லி தீ விபத்து! கட்டிட உரிமையாளர் கைது!

    வெளிநாட்டினர் உட்பட 21 பேர் உயிரைக்குடித்த டெல்லி தீ விபத்து! கட்டிட உரிமையாளர் கைது!

    இந்தியா
    பச்சிளம் குழந்தையை கூட விடல... கண்ணீர் வடித்த பாஜக பெண் நிர்வாகி... திருச்சி சூர்யா அதிரடி கைது.. முக்தாருக்கு வலைவீச்சு...!

    பச்சிளம் குழந்தையை கூட விடல... கண்ணீர் வடித்த பாஜக பெண் நிர்வாகி... திருச்சி சூர்யா அதிரடி கைது.. முக்தாருக்கு வலைவீச்சு...!

    அரசியல்
    இன்னும் நல்ல நேரம் வரலையா முதல்வரே..? சிங்கப்பெண் அதிரடிப்படை.... விளாசிய வானதி சீனிவாசன்..!!

    இன்னும் நல்ல நேரம் வரலையா முதல்வரே..? சிங்கப்பெண் அதிரடிப்படை.... விளாசிய வானதி சீனிவாசன்..!!

    தமிழ்நாடு
    விஜய் பாணியில் அரசியல்! ரூட்டை மாற்றிய உதயநிதி!! இனி வாரம் ஒருநாள் மீட்டிங்! இரண்டு அறிக்கை மட்டுமே!

    விஜய் பாணியில் அரசியல்! ரூட்டை மாற்றிய உதயநிதி!! இனி வாரம் ஒருநாள் மீட்டிங்! இரண்டு அறிக்கை மட்டுமே!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share