• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடுத்தடுத்து அதிரடி... திருத்தணி கோயிலில் மொட்டை அடிக்க லஞ்சம்..! 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்..!

    திருத்தணி முருகன் கோவிலில் லஞ்சம் பெற்ற 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
    Author By Nila Mon, 01 Jun 2026 11:19:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thituthani Murugan temple

    திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களை தினசரி ஈர்க்கும் புனித தலமாக விளங்குகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தலைமுடியை காணிக்கையாக செலுத்தும் மொட்டை அடிக்கும் பழக்கம் இங்கு மிகவும் பிரபலமானது.

    இந்த சேவையை இலவசமாக வழங்குவதாக கோவில் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், அதை தவறாக பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் வசூலித்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படாசெட்டி குளம் அருகே அமைந்துள்ள முடி காணிக்கை மையத்தில், நவீன வசதிகளுடன் கூடிய இரண்டடுக்கு கட்டிடம் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விழா நாட்களில் ஆயிரக்கணக்கானோரும் இங்கு வருகை தருகின்றனர்.

    kovil

    கோவில் நிர்வாகம் சார்பில் மொட்டை அடிப்பது இலவசம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சில ஊழியர்கள் ஒரு மொட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டாயம் வசூலித்து வந்ததாக பக்தர்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் கோவில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முடி காணிக்கை மையத்தில் பணிபுரியும் தினேஷ், வெங்கடேசன், சந்தோஷ் மற்றும் கார்த்திக் ஆகிய நான்கு தற்காலிக ஊழியர்கள் பக்தர்களிடம் பணம் வசூலித்தது உறுதியானது. இதையடுத்து அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: மேகதாது அணைக்கு சட்டப்பூர்வ தடை..! அரசு பணிக்கு லஞ்சம் கிடையாது... அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..!

    இதே ஆய்வின்போது கோவில் வளாகத்தில் உள்ள கடைகளிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. கோவில் நிர்வாகம் ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடும் இந்த கடைகளில் பஞ்சாமிர்தம், பூஜை பொருட்கள், முருகன் படங்கள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பஞ்சாமிர்தம் டப்பாக்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை என்பதுடன், பல டப்பாக்கள் கெட்டுப்போயிருந்தன. இதையடுத்து சுமார் 100 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம், சிப்ஸ், கற்கண்டு உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

    இதையும் படிங்க: "மீண்டும் சந்திக்கும் வரை"... அதே பாணியில் தயாராகிய பரப்புரை பேருந்து..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    மேலும் படிங்க
    உயிரிழந்த நிர்வாகி குழந்தையின் படிப்புச் செலவை ஏற்கிறோம்..! விசுவாசத்தின் விலை உயிரா.? "நா தழுதழுத்த" EPS..!

    உயிரிழந்த நிர்வாகி குழந்தையின் படிப்புச் செலவை ஏற்கிறோம்..! விசுவாசத்தின் விலை உயிரா.? "நா தழுதழுத்த" EPS..!

    தமிழ்நாடு
    20 வயசுல அழகா இருக்கணும்.. 30வயசுல வேற மாறி இருக்கணும்..!! ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா..!

    20 வயசுல அழகா இருக்கணும்.. 30வயசுல வேற மாறி இருக்கணும்..!! ஃபிட்னஸ் டிப்ஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா..!

    சினிமா
    அதிமுக நிர்வாகி தற்கொலை..! மகேந்திரனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..!!

    அதிமுக நிர்வாகி தற்கொலை..! மகேந்திரனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கூட்டணி முறிவா.? 27 ஆம் தேதி கூடுகிறது மதிமுக பொதுக்குழு..! பரபரக்கும் அரசியல்..!

    திமுகவுடன் கூட்டணி முறிவா.? 27 ஆம் தேதி கூடுகிறது மதிமுக பொதுக்குழு..! பரபரக்கும் அரசியல்..!

    தமிழ்நாடு
    சாருக்கு ரொம்ப பெரிய மனசு..!! கருப்பு ஹிட்டுக்கு காரணமான கேமராமேனுக்கு மாஸ் Gift கொடுத்த சூர்யா..!

    சாருக்கு ரொம்ப பெரிய மனசு..!! கருப்பு ஹிட்டுக்கு காரணமான கேமராமேனுக்கு மாஸ் Gift கொடுத்த சூர்யா..!

    சினிமா
    இனி யாரும் எஸ்கேப் ஆக முடியாது..!! சென்னை தலைமைச் செயலகத்தில் வந்தாச்சு பயோமெட்ரிக் வருகைப் பதிவு..!!

    இனி யாரும் எஸ்கேப் ஆக முடியாது..!! சென்னை தலைமைச் செயலகத்தில் வந்தாச்சு பயோமெட்ரிக் வருகைப் பதிவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உயிரிழந்த நிர்வாகி குழந்தையின் படிப்புச் செலவை ஏற்கிறோம்..! விசுவாசத்தின் விலை உயிரா.?

    உயிரிழந்த நிர்வாகி குழந்தையின் படிப்புச் செலவை ஏற்கிறோம்..! விசுவாசத்தின் விலை உயிரா.? "நா தழுதழுத்த" EPS..!

    தமிழ்நாடு
    அதிமுக நிர்வாகி தற்கொலை..! மகேந்திரனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..!!

    அதிமுக நிர்வாகி தற்கொலை..! மகேந்திரனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கூட்டணி முறிவா.? 27 ஆம் தேதி கூடுகிறது மதிமுக பொதுக்குழு..! பரபரக்கும் அரசியல்..!

    திமுகவுடன் கூட்டணி முறிவா.? 27 ஆம் தேதி கூடுகிறது மதிமுக பொதுக்குழு..! பரபரக்கும் அரசியல்..!

    தமிழ்நாடு
    இனி யாரும் எஸ்கேப் ஆக முடியாது..!! சென்னை தலைமைச் செயலகத்தில் வந்தாச்சு பயோமெட்ரிக் வருகைப் பதிவு..!!

    இனி யாரும் எஸ்கேப் ஆக முடியாது..!! சென்னை தலைமைச் செயலகத்தில் வந்தாச்சு பயோமெட்ரிக் வருகைப் பதிவு..!!

    தமிழ்நாடு
    நீதிக்கட்சியின் முன்னோடிக்கு புகழஞ்சலி..! சர் ஏ.டி. பன்னீர்செல்வம் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை..!!

    நீதிக்கட்சியின் முன்னோடிக்கு புகழஞ்சலி..! சர் ஏ.டி. பன்னீர்செல்வம் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை..!!

    தமிழ்நாடு
    வள்ளுவர் காவி உடை சர்ச்சை: பரபரப்பான சூழலில் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என் ரவி போட்ட தமிழ் பதிவு..!!

    வள்ளுவர் காவி உடை சர்ச்சை: பரபரப்பான சூழலில் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என் ரவி போட்ட தமிழ் பதிவு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share