• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “வலையில் விழுந்தது... விலையில் விழவில்லையே...” - தசரா திருவிழாவால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!

    தசரா திருவிழா எதிரொலியாக தூத்துக்குடியில் மீன்கள் விலை சரிவு
    Author By Amaravathi Sat, 17 Oct 2026 13:45:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thoothukudi fish rate down

    தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக இருந்த நிலையில், தசரா திருவிழா காரணமாக மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் இல்லாததால் மீன்களின் விலை வீழ்ச்சி.

    திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான நாட்டுப் படகுகள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன. இந்நிலையில் தசரா திருவிழா காரணமாக மீன்களுக்கு விலை கிடைக்காததால் ஏராளமான நாட்டு படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    குறைந்த அளவு மீன்பிடி படகுகளே கடலுக்குச் சென்றன. இன்று சனிக்கிழமை என்பதால் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற குறைவான படகுகள், இன்று கரை திரும்பினர். கரை திரும்பிய படகுகளின் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது.

    இதையும் படிங்க: மாலத்தீவில் கைதான 25 தூத்துக்குடி மீனவர்களை மீட்க வேண்டும்! மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தற்போது தசரா திருவிழா நடைபெற்று வருவதாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருவிழாவிற்காக ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதாலும் ஏராளமானோர் அசைவ உணவுகளை தவிர்ப்பர்.  

    இதன் காரணமாக மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மீன்களின் விலை இதன் காரணமாக வீழ்ச்சி அடைந்தது.

    சீலா மீன் கிலோ 800 ரூபாய் வரையும் விளைமீன், ஊழி பாறை ஆகிய ரக மீன்கள் கிலோ 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனையானது. நண்டு ஒரு கிலோ அறுநூறு ரூபாய்க்கும், சால மீன் ஒரு கூடை 700 ரூபாய் வரை விற்பனையானது.

    ஏற்றுமதி ரகம் வாய்ந்த சூரை மீன்கள் கிலோ 180 வரை விற்பனையானது. மீன்களுக்கு விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்தனர். தசரா திருவிழாவிற்கு பின்பு மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்ப்பில் மீனவர்கள் உள்ளனர்.

    இதையும் படிங்க: “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    மேலும் படிங்க
    சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்!

    சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்!

    தமிழ்நாடு
    மழைநீர் வடிகால் ஆய்வு பெயரில் ரீல்ஸ் எடுக்காதீர்கள்: டிடிவி தினகரன் சரமாரி சாடல்!

    மழைநீர் வடிகால் ஆய்வு பெயரில் ரீல்ஸ் எடுக்காதீர்கள்: டிடிவி தினகரன் சரமாரி சாடல்!

    தமிழ்நாடு
     சென்னைக்கு ரெட் அலர்ட்: இன்று அதி கனமழை எச்சரிக்கை.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

     சென்னைக்கு ரெட் அலர்ட்: இன்று அதி கனமழை எச்சரிக்கை.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

    தமிழ்நாடு
    சென்னை கனமழைக்கு மேகவெடிப்பு காரணமல்ல: வானிலை ஆய்வு மையம் திட்டவட்டம்!

    சென்னை கனமழைக்கு மேகவெடிப்பு காரணமல்ல: வானிலை ஆய்வு மையம் திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    ரஞ்சி கோப்பை: உத்தரகாண்ட் உடன் தமிழ்நாடு இன்று மோதல் - சேப்பாக்கத்தில் இலவச அனுமதி!

    ரஞ்சி கோப்பை: உத்தரகாண்ட் உடன் தமிழ்நாடு இன்று மோதல் - சேப்பாக்கத்தில் இலவச அனுமதி!

    விளையாட்டு
    மழைநீரை உடனே அகற்றுங்கள்: 15 மண்டல பொறுப்பு அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

    மழைநீரை உடனே அகற்றுங்கள்: 15 மண்டல பொறுப்பு அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share