• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பக்தர்கள் கவனத்திற்கு... சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் அதிரடி மாற்றம்... வெளியானது அறிவிப்பு...!

    திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 
    Author By Amaravathi Mon, 27 Oct 2025 09:56:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruchendur-soorasamharam-traffic-important announcement

    ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெறக்கூடிய சூரசம்ஹார நிகழ்ச்சி காண்பதற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே திருச்செந்தூரை நோக்கி பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. 

    ஆறு நாட்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை தரிசித்து கடலில் நீராடி சென்றால் தாங்கள் வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை குறிப்பாக குழந்தை வரம் திருமண வரம் போன்ற வேண்டுதல்களை பக்தர்கள் முன்வைத்து கடும் விரதம் மற்றும் பால் பழம் மற்றும் சாப்பிடும் விரதம் என பல்வேறு விரதங்களை இருந்து முருகன் அருளை பெற சூரசம்கார நிகழ்ச்சி பார்த்துவிட்டு மறுநாள் நடைபெறக்கூடிய திருக்கல்யாண நிகழ்ச்சி பார்ப்பதற்காக பக்தர்கள் திருச்செந்தூரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். 

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று வருவதால் அதற்கான முன்னேற்பாடுகளை மிகப்பெரிய அளவில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் செய்திருக்கிறது. குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதியிலிருந்து வரக்கூடிய பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் கோவிலிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் முன்பாக நிறுத்தப்படுகிறது. குறிப்பாக நெல்லை பகுதி வழியாக வரக்கூடிய வாகனங்கள் குமாரபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்படுகிறது. 

    இதையும் படிங்க: நெருங்கும் சூரசம்ஹாரம்... முழுவீச்சில் திருச்செந்தூர் கடற்கரை தயார் செய்யும் பணிகள்...!

    அதேபோல தூத்துக்குடியிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் ஜே.ஜே.நகர் பகுதியிலும், கன்னியாகுமரியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் செப்பலம் பகுதியிலும்  நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்கிருந்து நூற்றுக்கணக்கான தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மூலமாக கோவிலுக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை இலவசமாக வழங்கப்படவுள்ளதால், பக்தர்கள் எந்த நெருக்கடியும் இல்லாமல் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள:அது. 

    சிசிடிவி மூலம் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்து காவலர்கள் நகர பகுதியில் மூன்று இடங்களில் இதற்காக தடுப்பு சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களை முழுமையாக சோதனையிட்ட பிறகு அனுமதித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதால், குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டுமே கோயில் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

    கந்தசஷ்டி திருவிழா கடந்த 22ம் தேதி யாக பூஜையுடன் தொடங்கியது. 12 நாட்கள் நடக்கவுள்ள திருவிழாவில், முதல் ஐந்து நாட்கள் சஷ்டி விரதம் நிறைவடைந்தது. ஆறாம் நாளான இன்று சூரசம்ஹாரமும், நாளை  முருகன்-தெய்வானை திருக்கல்யாணமும் நடக்கவுள்ளடு. அடுத்த ஐந்து நாட்கள் ஊஞ்சல் சேவை என பிரம்மாண்டமான நிகழ்வுகள் தொடரும். 
     
    இதையும் படிங்க: மோன்தா புயல் சென்னையை நெருங்கியாச்சு... உஷார் மக்களே...! அடிச்சு நகர்த்தப்போகுது...!

    மேலும் படிங்க
    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (17-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (17-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்
    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    தமிழ்நாடு
    டெல்லி பறந்தார் செந்தில் பாலாஜி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை!

    டெல்லி பறந்தார் செந்தில் பாலாஜி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! தவெக-வினர் வைத்திருந்த பரிசு பொருட்கள் பறிமுதல்!

    தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! தவெக-வினர் வைத்திருந்த பரிசு பொருட்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

    நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

    உலகம்

    செய்திகள்

    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    அரசியல்
    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    தமிழ்நாடு
    டெல்லி பறந்தார் செந்தில் பாலாஜி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை!

    டெல்லி பறந்தார் செந்தில் பாலாஜி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! தவெக-வினர் வைத்திருந்த பரிசு பொருட்கள் பறிமுதல்!

    தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! தவெக-வினர் வைத்திருந்த பரிசு பொருட்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

    நான் உயிருடன் தான் இருக்கிறேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

    உலகம்
    சென்னை சென்ட்ரலில் ரூ. 12.50 லட்சம் வெள்ளி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!

    சென்னை சென்ட்ரலில் ரூ. 12.50 லட்சம் வெள்ளி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share