• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! இடைக்கால பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மதியம் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது .இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
    Author By Thenmozhi Kumar Wed, 04 Feb 2026 19:14:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Cabinet to Meet Tomorrow: CM Stalin to Approve Interim Budget 2026-27

    தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், தமிழக அமைச்சரவையின் மிக முக்கியக் கூட்டம் நாளை சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட் குறித்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    அமைச்சரவை

    நாளை மதியம் 12 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆண்டைக் கருத்தில் கொண்டுப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால், முழுமையான பட்ஜெட்டுக்குப் பதிலாகச் சில மாதங்களுக்கானச் செலவினங்களை மேற்கொள்ளும் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடுகளை அமைச்சரவை நாளை இறுதி செய்யும். தமிழக அரசின் மிக முக்கியமானத் திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ், உதவித் தொகையை உயர்த்துவது அல்லது பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முக்கியத் தகவல்கள் வெளியாகலாம். தமிழகத்தின் வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையில், புதிதாகத் தொடங்கப்படவுள்ளத் தொழிற்சாலைகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்க அமைச்சரவை முடிவு செய்யவுள்ளது.

    இதையும் படிங்க: கல்வியும் மருத்துவமுமே நமது இருகண்கள்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சியான பதிவு!

    அரசு ஊழியர்களுக்கானப் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பானச் சிறு அறிவிப்புகள் அல்லது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்படும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகச் செயல்படுத்தப்பட வேண்டியத் திட்டங்கள் பட்டியலிடப்படும். குறிப்பாக, மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக நிலவும் அதிருப்தியைத் தணிக்கும் வகையில், மாநில அரசின் சார்பில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட திமுக அரசு திட்டமிட்டுள்ளது.

    இதையும் படிங்க: இது டப்பா என்ஜின் அல்ல.. சூப்பர் பாஸ்ட் என்ஜின்!  விமர்சனங்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!

    மேலும் படிங்க
    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    விளையாட்டு
    விஜய்யை இனிமேல்தான் விமர்சிப்பேன்! அண்ணாமலை எச்சரிக்கை!

    விஜய்யை இனிமேல்தான் விமர்சிப்பேன்! அண்ணாமலை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    காந்தியின் பேரன், அண்ணாவின் மகன்! மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய கன்னி பேச்சு!

    காந்தியின் பேரன், அண்ணாவின் மகன்! மாநிலங்களவையில் கமல்ஹாசன் ஆற்றிய கன்னி பேச்சு!

    இந்தியா
    நெல்லை கோயிலில் தீண்டாமை இல்லை!  சபாநாயகர் அப்பாவு நேரடி விளக்கம்!

    நெல்லை கோயிலில் தீண்டாமை இல்லை!  சபாநாயகர் அப்பாவு நேரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    ரிப்போட்டர் மீது தாக்குதல்... பதைப்பதைக்கும் தமிழ்நாடு..! தவெக தலைவர் விஜய் கண்டனம்..!

    ரிப்போட்டர் மீது தாக்குதல்... பதைப்பதைக்கும் தமிழ்நாடு..! தவெக தலைவர் விஜய் கண்டனம்..!

    தமிழ்நாடு
    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்யணும்... CASE போடுங்க..! ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share