• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்கள் நலன் கருதி 5,000 மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    நாளை மருந்து கடைகள் ஸ்டிரைக் அறிவித்த நிலையில், மருத்துவமனையுடன் கூடிய 5000 கடைகள் திறந்திருக்கும் எனச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். 
    Author By Thenmozhi Kumar Tue, 19 May 2026 18:43:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Pharmacy Strike: Minister Arunraj Assures 5,000 Hospital Medical Shops to Remain Open; District Help Desks Set Up.

    தமிழ்நாட்டில் நாளை (மே 20) தனியார் மருந்து கடைகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள சூழலில், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுடன் கூடிய 5,000 மருந்தகங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    தமிழ்நாடு முழுவதும் நாளை மருந்து கடைகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன. இது கோட்டை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரவலான பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. 

    இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், நாளை நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பெரிய நர்சிங் ஹோம் வளாகங்களில் உள்ள 'மருத்துவமனைகளுடன் கூடிய மருந்தகங்கள்' (Hospital-attached Pharmacies) பங்கேற்கவில்லை. 

    இதையும் படிங்க: செப்டம்பரில்.. டெல்லியில் நடைபெறுகிறது பிரிக்ஸ் உச்சி மாநாடு..!! ரஷிய அதிபர் புதின் பங்கேற்பு..!!

    District Help Desk

    எனவே, நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள் எவ்வித தங்கு தடையுமின்றி தாராளமாகக் கிடைக்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்று டாப் கியர் விளக்கமளித்தார்.

    தொடர்ந்து அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள மருந்தகங்களில் கூடுதல் கையிருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவசரத் தேவைகளுக்காகவும், மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களைத் தெரிவிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக உதவி மையங்கள் (Helpline Centers) சுகாதாரத்துறையின் மூலம் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. 

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் மக்கள் நல்வாழ்வைப் பேணுவதில் தவெக அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் நாளை தேவையின்றிப் பதற்றமடைய வேண்டாம்" என்று மிக ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். புதிய சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, மக்கள் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்சினைக்குச் சாட்டையைச் சுழற்றி மாற்று வழிமுறைகளைக் கையாண்டுள்ள அமைச்சர் அருண்ராஜின் இந்த அதிரடி நடவடிக்கை அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
     
    இதையும் படிங்க: புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதி வண்ண விருது! வரலாற்று சாதனை குறித்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பெருமிதம்!

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share