• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் 4 புதிய பீர் வகைகள்! ஆரம்ப விலை ரூ.250? தீபாவளிக்குள் விற்பனை தொடக்கம்?

    அவற்றின் விலை ரூ.250 முதல் தொடங்கும் என்றும், டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி எலைட் மதுபானக் கடைகளிலும் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    Author By Pandian Sat, 17 Oct 2026 12:23:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-tasmac-four-new-beer-brands-price-250

    சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விரைவில் நான்கு புதிய பீர் வகைகள் விற்பனைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றின் ஆரம்ப விலை ரூ.250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தீபாவளிக்குள் விற்பனை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு மதுபான வாடிக்கையாளர்களிடையே எழுந்துள்ளது. எனினும், விற்பனை தொடங்கும் தேதி மற்றும் விலைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    டாஸ்மாக் நிர்வாகத்தின் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, நான்கு புதிய பீர் வகைகளுக்கான விலைகளை நிர்ணயிக்கும் பணிகள் அண்மையில் முடிக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தமிழகத்தில் விற்பனை செய்வதற்கான பணிகளும் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும், ஒப்புதல் கிடைத்ததும் விற்பனை தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதிதாக அறிமுகமாகவுள்ளதாகக் கூறப்படும் பீர் வகைகளில், கர்நாடகத்தில் உற்பத்தியாகும் ஹெய்னேகென் சில்வர் பிரீமியம் மால்ட் லேகர் பீர் மற்றும் சத்தீஸ்கரிலிருந்து வரும் சிம்பா ரோவர் சீரிஸ் ஸ்ட்ராங் பிரீமியம் பீர் ஆகியவை இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. மேலும், மைசூருவில் உள்ள மதுபான ஆலையில் தயாரிக்கப்படும் இரண்டு பீர் வகைகளும் இந்தப் பட்டியலில் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: டாஸ்மாக் காலி பாட்டில் டெண்டர்: 10 ஆண்டுகால ஒப்பந்தத்துக்கு தடை? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    BeerPrice

    இந்த நான்கு பீர் வகைகளும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களுக்கான பிரிவில் விற்பனை செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் விலை ரூ.250 முதல் தொடங்கும் என்றும், டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி எலைட் மதுபானக் கடைகளிலும் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு பீர் வகையின் விலை, பாட்டிலின் அளவு மற்றும் விற்பனைக்கான இறுதி அனுமதி குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

    தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு 21 வகையான பீர் வகைகளும், ஏழு வகையான பிற மதுபானங்களும் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய நான்கு பீர் வகைகளும் அறிமுகமானால், பீர் வகைகளின் எண்ணிக்கை 25 ஆக உயரும்.

    இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய பீர் வகைகளின் விற்பனை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தீபாவளிக்குள் விற்பனை தொடங்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அரசு அனுமதி மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே விற்பனை தேதி, விலை உள்ளிட்ட விவரங்கள் தெளிவாகத் தெரியவரும்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் பாரில் கடனா..? அமைச்சர் விக்னேஷ் சொன்னது என்ன.? தமிழ்நாடு அரசு விளக்கம்.!

    மேலும் படிங்க
    கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு 60 நாள் பரோலா? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு 60 நாள் பரோலா? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்!

    ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தர் போராட்டம்: கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

    ஜந்தர் மந்தர் போராட்டம்: கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிகளின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

    இந்தியா
    சுள்ளான் மதன் கொலை எதிரொலி: சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்த பக்கங்கள் முடக்கம்... சிவகங்கை போலீஸ் எச்சரிக்கை!

    சுள்ளான் மதன் கொலை எதிரொலி: சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்த பக்கங்கள் முடக்கம்... சிவகங்கை போலீஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    விபி-ஜி ராம்-ஜி திட்டம்: 25 நாட்கள் கூடுதல் வேலை, ரூ. 100 கோடி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு!

    விபி-ஜி ராம்-ஜி திட்டம்: 25 நாட்கள் கூடுதல் வேலை, ரூ. 100 கோடி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு!

    தமிழ்நாடு
    மதுரை: தனுஷ் ரசிகர்களின் இலவச ஆட்டோ சேவை.. அரசியல் ஊகங்களை மீண்டும் தூண்டும் நற்பணி..!!

    மதுரை: தனுஷ் ரசிகர்களின் இலவச ஆட்டோ சேவை.. அரசியல் ஊகங்களை மீண்டும் தூண்டும் நற்பணி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share