• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    15 நாட்களில் 15 பேர் போக்சோவில் கைது...  தவெக ஆட்சியில் தொடரும் பாலியல் தொல்லைகள்... என்ன நடக்கிறது திருச்சியில்?

    திருச்சியில் தொடரும் பாலியல் வன்கொடுமை பிரச்சனைகளால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
    Author By Amaravathi Thu, 11 Jun 2026 17:19:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trichy sexual Assault issue increased

    திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த மனோஜ் இவர் தனது 15 வயது மகளை அழைத்துக் கொண்டு அரியமங்கலம் பகுதியில் உள்ள பேக்கரி கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். 

    அப்போது திருச்சி அரியமங்கலம், மலையப்பன் நகரை சேர்ந்தவர் குஜிலி என்கிற ரங்கநாதன் (37) 
    சரித்திர பதிவேடு குற்றவாளி சாலையில் மது போதையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது தந்தை மனோஜ் தனது மகளுடன் பொருட்களை வாங்கி வீட்டிற்கு திரும்பி  வந்து கொண்டிருந்தார். திடீரென அவர்களுக்கு முன்பாக வந்து நின்ற ரவுடி ரங்கநாதன் அவர்களுக்கு முன்பாக ஆடைகளை கலைந்து சிறுமியை நோக்கி ஆபாச சைகை காட்டி  நிர்வாணமாக நின்றதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த அஷ்ரப் அலி... தட்டித்தூக்கிய காவல்துறை...!

    இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் சம்பவம் குறித்து பொன்மலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர்
    சம்பவ இடத்திற்கு சென்று குடிபோதையில் இருந்த ரங்கநாதனை கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்  படுத்தப்பட்டு போக்சோ வழக்கில் சிறையில் அடைத்தனர்.

    கடந்த 15 நாட்களில் திருச்சியில் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டிரைவர் ஒருவரும், திருச்சி முதலியார்சத்திரம் பகுதியை சேர்ந்த ஏழு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி ரயில் நிலையம் அருகில் லாட்ஜில் ஒரு இளம் பெண்ணிற்கு போதை மாத்திரை கொடுத்து இருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் இரண்டு பேரும், இதனை தொடர்ந்து நேற்று திருச்சி எடமலைபட்டிபுதூர் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஒருவர் என இதுவரை 14பேர் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றும் 15 ஆவதாக ஒரு பாலியல் வன்கொடுமையில் கைது செய்யப்பட்டுள்ளது
    குறிப்பிடத்தக்கது.

    தொடரும் இந்த பாலியல் வன்கொடுமைகளால்  திருச்சியில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அச்சத்தில் உள்ளனர். விரைந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

    இதையும் படிங்க: “மாதவிடாய்-னு சொல்லியும் என்னை...” - காவல் நிலைய பெண் ஊழியருக்கு நடந்த கொடூரம்...!

    மேலும் படிங்க
    இனி OP சீட்டுக்காக க்யூவில் நிற்கத் தேவையில்லை... அரசு மருத்துவமனைகளில் விரைவில் அதிரடி மாற்றம்...!

    இனி OP சீட்டுக்காக க்யூவில் நிற்கத் தேவையில்லை... அரசு மருத்துவமனைகளில் விரைவில் அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    மன்னார்குடி அருகே பெரும் சோகம்! பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி!

    மன்னார்குடி அருகே பெரும் சோகம்! பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி!

    தமிழ்நாடு
    அமெரிக்க அதிகாரிகளை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

    அமெரிக்க அதிகாரிகளை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா!

    இந்தியா
    சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

    சிங்கப்பெண் படை ஆக்ஷன் MODE..! முதல் வழக்கு..! பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டி தூக்கிய சம்பவம்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    "ஓய்வெடுங்கள் பாரதிராஜா"..! முதல் மரியாதை இமயத்திற்கு இறுதி மரியாதை..! தவிக்கும் திரையுலகம்..!!

    "ஓய்வெடுங்கள் பாரதிராஜா"..! முதல் மரியாதை இமயத்திற்கு இறுதி மரியாதை..! தவிக்கும் திரையுலகம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share