• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இஸ்ரேல் பிரதமர் - அமெரிக்க அதிபர் நட்பில் விரிசல்?! ஈரான் போரை தொடரலாமா? வேண்டாமா? காரசார விவாதம்!

    மேற்காசிய நாடான ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை கையாள்வதில் அமெரிக்கா -- இஸ்ரேல் இடையே லேசான முரண்பாடுகள் எட்டிப் பார்ப்பதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
    Author By Pandian Fri, 22 May 2026 14:06:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump-Netanyahu Differences Emerge Over Military Strike on Iran

    மேற்காசிய நாடான ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை கையாள்வதில் அமெரிக்கா -- இஸ்ரேல் இடையே லேசான முரண்பாடுகள் எட்டிப் பார்ப்பதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்: ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே லேசான முரண்பாடுகள் தெரிய வருவதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முறியடிக்க உடனடியாக கடுமையான ராணுவத் தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக இருக்கிறார். ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தூதரக ரீதியான பேச்சுவார்த்தைக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளார்.

    இதையும் படிங்க: ஈரான் போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப்பின் உத்தி என்ன? அமெரிக்காவுக்கு ஜெர்மனி அதிபர் கேள்வி!

    சமீபத்தில் வளைகுடா நாடுகளின் கோரிக்கையை ஏற்று, ஈரான் மீதான திட்டமிடப்பட்ட ராணுவத் தாக்குதலை டிரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்திருந்தார்.

    IranConflict

    இந்நிலையில், இஸ்ரேலின் முன்னணி செய்தி நிறுவனமான ‘சேனல் 12’ வெளியிட்ட தகவலின்படி, டிரம்ப் மற்றும் நெதன்யாகு நேற்று முன்தினம் நள்ளிரவில் நீண்ட நேரம் காரசாரமான உரையாடலை நடத்தினர்.

    ஈரான் விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இரு தலைவர்களும் மிக முக்கியமான இறுதி முடிவை எடுக்கும் தருணத்தில் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது கடந்த மூன்று நாட்களில் இருவருக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது முக்கிய பேச்சு ஆகும். முன்னதாக, டிரம்ப் தனது சீன பயணம் மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங்குடனான சந்திப்பு குறித்து நெதன்யாகுவிடம் விவாதித்திருந்தார்.

    இஸ்ரேல் உடனடி தாக்குதலை விரும்பும் நிலையில், டிரம்ப் இன்னும் சிறிது காலம் பொறுத்துப் பார்க்க விரும்புவதாகத் தெரிகிறது. இந்த லேசான கருத்து வேறுபாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சிறிய விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    ஈரான் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான பதற்றம் உலக அளவில் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான இந்த முரண்பாடு மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தலைவர்களும் விரைவில் ஒரு பொதுவான முடிவுக்கு வருவார்களா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

    இதையும் படிங்க: அமெரிக்கா அவசரப்படலை!! ஆனா ஈரானுக்கு காலம் கடந்துகிட்டுருக்கு! போரை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    மேலும் படிங்க
    POCSO நீதிமன்றங்களுக்கு காலக்கெடு..! டிஜிபிக்கு பறந்த உத்தரவு... அடுத்தடுத்து அதிரடி காட்டிய ஹைகோர்ட்..!!

    POCSO நீதிமன்றங்களுக்கு காலக்கெடு..! டிஜிபிக்கு பறந்த உத்தரவு... அடுத்தடுத்து அதிரடி காட்டிய ஹைகோர்ட்..!!

    தமிழ்நாடு
    தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்..! தவெக அராஜகம்.!! பூந்து விளாசிய நயினார்..!!

    தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்..! தவெக அராஜகம்.!! பூந்து விளாசிய நயினார்..!!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

    மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    தமிழ்நாடு
    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    இந்தியா
    என் நம்பிக்கைதான் மிகப்பெரிய பலம்.. ஆனால் எளிதில் ஏமாந்து விடுவேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை கயாடு லோஹர்..!

    என் நம்பிக்கைதான் மிகப்பெரிய பலம்.. ஆனால் எளிதில் ஏமாந்து விடுவேன்..!! மனம் திறந்து பேசிய நடிகை கயாடு லோஹர்..!

    சினிமா

    செய்திகள்

    POCSO நீதிமன்றங்களுக்கு காலக்கெடு..! டிஜிபிக்கு பறந்த உத்தரவு... அடுத்தடுத்து அதிரடி காட்டிய ஹைகோர்ட்..!!

    POCSO நீதிமன்றங்களுக்கு காலக்கெடு..! டிஜிபிக்கு பறந்த உத்தரவு... அடுத்தடுத்து அதிரடி காட்டிய ஹைகோர்ட்..!!

    தமிழ்நாடு
    தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்..! தவெக அராஜகம்.!! பூந்து விளாசிய நயினார்..!!

    தூய்மை பணியாளர்களுக்கு வாந்தி, மயக்கம்..! தவெக அராஜகம்.!! பூந்து விளாசிய நயினார்..!!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

    மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்! சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

    தமிழ்நாடு
    ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    ஆந்திராவில் உதயமாகும் பாமக... அதிரடி காட்டும் அன்புமணி..!! கட்சியை விரிவுபடுத்தும் திட்டம்..!!

    தமிழ்நாடு
    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    மாநிலங்களவையில் நிறைவேறியது வந்தே மாதரம் மசோதா! அவமதித்தால் 3 ஆண்டு சிறை!

    இந்தியா
    தமிழ்நாடு முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார்! மேகதாதுவை நேரில் பார்க்க டி.கே.சிவகுமார் அழைப்பு!

    தமிழ்நாடு முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் தயார்! மேகதாதுவை நேரில் பார்க்க டி.கே.சிவகுமார் அழைப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share