• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஆக்ரோஷமாக தாக்குதலை நடத்துவோம்! எதிர்காலம் கடினமாகும்! ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் வார்னிங்!

    ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் கடினமாகவும், ஆக்ரோஷமாகவும் தாக்குதலை நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Author By Pandian Fri, 08 May 2026 14:23:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump-Warns-Iran-Harsher-Attacks-if-No-Nuclear-Deal-Fireball-Threat

    வாஷிங்டன்: ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால், எதிர்காலத்தில் இன்னும் கடுமையான மற்றும் ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

    ஈரானுடனான தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நாங்கள் ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்று எங்கள் மூன்று போர்க் கப்பல்களைப் பயன்படுத்தி சில முக்கிய இலக்குகளைத் தாக்கினோம். எங்கள் கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ஆனால், அவர்களின் சில சிறிய படகுகளை அழித்தோம்” என்றார்.

    மேலும், “ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்க மாட்டோம். அவர்களும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். இப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருக்கிறார்களா எனப் பார்ப்போம். பேச்சுகள் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன. என்னைவிட ஈரான் தான் இந்த ஒப்பந்தத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறது” என டிரம்ப் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயார்! ஈரான் மீது புதிய தாக்குதல்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்!

    IranNuclearDeal

    ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் என்ன நடக்கும் என்பதை விளக்கிய அவர், “அப்படி நடந்தால் எதிர்காலத்தில் மிகக் கடினமாகவும், மிக ஆக்ரோஷமாகவும் அவர்களைத் தாக்குவோம். நீங்கள் எதையும் விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில், ஈரானில் இருந்து ஒரு பெரிய தீப்பிழம்பு வெளிவருவதை நீங்கள் பார்ப்பீர்கள்” என எச்சரித்தார்.

    ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா உறுதியாக எதிர்க்கிறது. தற்போதைய பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாலும், ஒப்பந்தம் தோல்வியடைந்தால் பெரும் voதாக்குதல் நடத்தப்படும் என்பதை தெளிவாக எச்சரித்துள்ளார். 

    இந்த எச்சரிக்கை உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான்-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை எந்த திசையில் செல்லும் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    இதையும் படிங்க: ஈரானுக்கு ரெண்டே வழிதான் இருக்கு!! பேச்சுவார்த்தையா? போரா? முடிவுபண்ணிக்குங்க! ட்ரம்ப் மிரட்டல்

    மேலும் படிங்க
    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    உலகம்
    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழ்நாடு
    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    தமிழ்நாடு
    நேபாள பிரதமரின் முயற்சிக்கு இந்தியா முற்றுப்புள்ளி.. எல்லை பிரச்னையில் 3-ஆம் தரப்புக்கு இடமில்லை!

    நேபாள பிரதமரின் முயற்சிக்கு இந்தியா முற்றுப்புள்ளி.. எல்லை பிரச்னையில் 3-ஆம் தரப்புக்கு இடமில்லை!

    இந்தியா

    செய்திகள்

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    உலகம்

    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    தமிழ்நாடு
    நேபாள பிரதமரின் முயற்சிக்கு இந்தியா முற்றுப்புள்ளி.. எல்லை பிரச்னையில் 3-ஆம் தரப்புக்கு இடமில்லை!

    நேபாள பிரதமரின் முயற்சிக்கு இந்தியா முற்றுப்புள்ளி.. எல்லை பிரச்னையில் 3-ஆம் தரப்புக்கு இடமில்லை!

    இந்தியா
    சூரத் அருகே 2 பேருந்துகள் மோதி பயங்கர தீ விபத்து! 7 பேர் உடல் கருகி பலி!

    சூரத் அருகே 2 பேருந்துகள் மோதி பயங்கர தீ விபத்து! 7 பேர் உடல் கருகி பலி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share