• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அம்மா உணவக ஊழியர்கள் போராட்டம்: முதல்வர் விஜய் சொன்ன பொய் அம்பலம்! டிடிவி தினகரன் ஆவேசம்!

    630 அம்மா உணவகங்களை மேம்படுத்திவிட்டதாக முதல்வர் ஜோசப் விஜய் சொன்ன பொய் அம்பலமாகியுள்ளதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 01 Oct 2026 15:53:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TTV Dhinakaran Slams CM Joseph Vijay Over Amma Canteen Workers Black Dress Protest

    தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு தமிழ்நாட்டில் 630 அம்மா உணவகங்களைச் சீரமைத்துச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துவிட்டதாகத் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பேசிய அப்பட்டமான பொய், அடுத்த நாளே அம்மா உணவக ஊழியர்களின் போராட்டத்தால் தோலுரித்துக் காட்டப்பட்டு அம்பலமாகியுள்ளது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

    தமிழ்நாடு முழுவதும் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் இயங்கி வரும் ஏழை எளிய மக்களின் பசி போக்கும் அம்மா உணவகங்களில், அடிப்படை வசதிகளின்மை மற்றும் ஊதியப் பற்றாக்குறையைக் கண்டித்துப் பணியாளர்கள் தொடர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

    நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்திப் பலமுறை மனுக்கள் அளித்தும் அரசுத் தரப்பில் எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாகக் கடந்த சில தினங்களாக அம்மா உணவகப் பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து பணிகளில் ஈடுபட்டுப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை வறுத்தெடுத்துள்ள டிடிவி தினகரன், கள யதார்த்தத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பட்டியலிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: 8 கோடி மக்கள் சொந்தம் என்றால், போராடும் மக்களை சந்திக்காதது ஏன்? டிடிவி தினகரன் சரமாரி கேள்வி!!

    Amma Canteen

    மிகக் குறைவான ஊதியத்தில் இரவு பகலாகப் பணியாற்றும் ஊழியர்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மூச்சுத் திணறும் உணவகங்கள், தரமான சமையல் பாத்திரங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் இல்லாத காரணத்தால் உணவின் தரம் குறித்து அவ்வப்போது பொதுமக்களிடையே எழும் அடுக்கடுக்கான விமர்சனங்கள் எனப் பல்வேறு அவலங்களுக்கு மத்தியில் அம்மா உணவகங்கள் தத்தளித்து வருகின்றன" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், இவை அனைத்தையும் உடனடியாகச் சீர்செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், தவெக அரசு அமைந்த பின்பு 630 அம்மா உணவகங்களை முழுமையாகச் சீரமைத்துச் செயல்பாட்டிற்கு வழங்கிவிட்டதாகப் பச்சையாகப் பொய் சொல்வதற்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாய் கூசவில்லையா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைச் சுட்டிக்காட்டிய அவர், ஆட்சிக்கு வந்த உடனேயே அம்மா உணவகங்களைச் சீரமைப்போம், மக்களுக்குச் சுவையான, தரமான உணவுகளைத் தடையின்றி வழங்குவோம் என்று வாய்ஜாலம் காட்டிய முதலமைச்சர், தான் பிறப்பித்த உத்தரவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை என்றாவது களத்தில் இறங்கி ஆய்வு செய்திருக்கிறாரா? அல்லது துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடமாவது நிலைமையைக் கேட்டறிந்திருக்கிறாரா? என்று சாடியுள்ளார்.

    இதில் எதையுமே செய்யாமல், மேடைகளில் நின்று அம்மா உணவகங்களை மேம்படுத்திவிட்டதாக வெற்றுப் பிரச்சாரம் செய்வது ஏழை, எளிய அடித்தட்டு மக்களை வெறும் வாக்கு அரசியலுக்காக அப்பட்டமாக ஏமாற்றும் நயவஞ்சகச் செயலன்றி வேறில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, வெற்று விளம்பர நாடகங்களை உடனடியாகக் கைவிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகப் பணியாளர்களுக்கு அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற நியாயமான ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    அத்துடன், அம்மா உணவகங்களுக்கு உணவு அருந்த வரும் ஏழை, எளிய கூலித் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சுகாதாரமான முறையில் தரமான, சுவையான உணவினை வழங்கிடவும், உணவகங்களுக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் உண்மையான அக்கறையோடு அரசு செய்து தர வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: சிவகங்கை இரட்டை கொலை, மதுரை மாணவர் மரணம்! நீதி கேட்டு போராடியவர்கள் கைதுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    மேலும் படிங்க
    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு
    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    தமிழ்நாடு
    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    தமிழ்நாடு
    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share