• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுகவுடன் இணையும் அமமுக..? நடக்கப்போவது என்ன..? டிடிவி தினகரன் பேட்டி..!

    அதிமுகவுடன் அமமுக இணைக்கப்படுமா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதில் அளித்தார்.
    Author By Nila Thu, 11 Jun 2026 11:46:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ttv dinakaran

    அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் தலைமையில் 2018 மார்ச் 15 அன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களில் சசிகலா ஆதரவாளர்களுக்கு எதிராக அதிமுக நடவடிக்கை எடுத்ததால் தினகரன் வெளியேற்றப்பட்டார். இதனால் கட்சியில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து, புதிய அரசியல் அமைப்பு தேவைப்பட்டது.

    அம்முக, அம்மா பெயரைத் தாங்கி மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை முன்னிறுத்தி வளர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக இரு தரப்பினரும் தனித்தனியே போட்டியிட்டு வந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் மாற்றம் ஏற்பட்டது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் அம்முக இணைந்தது. தினகரன் தலைமையிலான அம்முகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    ADMK

    இந்த இணைவு, அதிமுகவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றது. இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டனர். இந்தக் கூட்டணி தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்து தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் அதிமுகவும் இணைய வேண்டும் என்றும் சசிகலாவையும் இணைக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: மேட்டூர் திறப்பில் சிக்கல்.. குறுவை விவசாயம் ஆபத்தில்..!! தவெக அரசை எச்சரித்த டிடிவி தினகரன்..!!

    இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை இணைக்க வேண்டிய சூழல் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடினமான காலங்களில் அதிமுகவுடன் இருப்பதாகவும் கூறினார். அதிமுகவுடன் இருக்கிறோம் என்றும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதிமுகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் ஒரே கட்சியாக செயல்படுவதற்கான சூழல் வந்திருப்பதாக கருதவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: நாள் நட்சத்திரம் பாக்கணுமா..? வாயைத் திறங்க விஜய்..! விளாசிய TTV தினகரன்..!

    மேலும் படிங்க
    சிம்புவுக்காக எழுதப்பட்ட கதை... இப்போது இளம் ஹீரோவிடம் சென்றதா..? ‘மதராசி’க்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் திட்டத்தில் பரபரப்பு..!

    சிம்புவுக்காக எழுதப்பட்ட கதை... இப்போது இளம் ஹீரோவிடம் சென்றதா..? ‘மதராசி’க்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் திட்டத்தில் பரபரப்பு..!

    சினிமா
    குறுவை சாகுபடிக்கு சிக்கல்..! நாளை மேட்டூர் அணை திறப்பு கிடையாது..! முக்கிய அறிவிப்பு..!!

    குறுவை சாகுபடிக்கு சிக்கல்..! நாளை மேட்டூர் அணை திறப்பு கிடையாது..! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வளர்ச்சியடைந்த இந்தியா எனும் கனவை நனவாக்குவோம்! நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி சூளுரை!

    வளர்ச்சியடைந்த இந்தியா எனும் கனவை நனவாக்குவோம்! நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி சூளுரை!

    இந்தியா
    FIFA World Cup 2026: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..??

    FIFA World Cup 2026: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..??

    கால்பந்து
    பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சி..! புகழ்ந்த தள்ளிய நயினார் நாகேந்திரன்..!!

    பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சி..! புகழ்ந்த தள்ளிய நயினார் நாகேந்திரன்..!!

    தமிழ்நாடு
    “விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது...”  - தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட கீதா ஜீவன்...!!

    “விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது...” - தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட கீதா ஜீவன்...!!

    அரசியல்

    செய்திகள்

    "கயத்தாறு ஆணவக் கொலை"..! "சாதிக்காக இப்படியா..? கொந்தளித்த செல்வப்பெருந்தகை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share