• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமமுகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் TVKவில் ஐக்கியம்..! காரைக்குடி வேட்பாளர் முன்னிலையில் இணைவு..!

    காரைக்குடி வேட்பாளர் பிரபு முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
    Author By Nila Mon, 13 Apr 2026 15:46:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    தமிழக வெற்றி கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராகவும், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் உள்ள டாக்டர் டி.கே. பிரபு, தமிழக அரசியல் களத்தில் புதிய முகமாக உருவெடுத்து வரும் ஒரு முக்கிய பிரமுகர். காரைக்குடியைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவரான அவர், மக்கள் பணியில் தீவிர ஈடுபாடு கொண்டவராக அறியப்படுகிறார். சமீப காலமாக அவரது சமூக சேவை நடவடிக்கைகள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

    தளபதி விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைந்த பிறகு, அவர் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்புகளை ஏற்று, கட்சியின் அடிப்படை மட்டப் பணிகளை திறம்பட முன்னெடுத்து வருகிறார்.

    Karaikudi

    டி.கே. பிரபு, தனது மருத்துவப் பணியுடன் சேர்த்து சமூக நலன் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான உதவிகள், நீர் பிரச்னை தீர்வு உள்ளிட்ட பல களப்பணிகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இத்தகைய மக்கள் சேவை அவரை காரைக்குடி பகுதியில் பிரபலமாக்கியது.

    இதையும் படிங்க: தளபதி கச்சேரி..! மீண்டும் பெரம்பூரில் விஜய் பரப்புரை..!! ஏற்பாடுகள் மும்முரம்..!!

    2026 சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மாற்றுக் கட்சியினை தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 1000 மேற்பட்டோர் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் பிரபு முன்னிலையில் TVK-வில் இணைந்தனர். ஏற்கனவே ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். சமீப நாட்களில் தமிழகவற்றை கழகத்தில் பிரபு முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு நடைபெற்று வருவது அக்கட்சியின் பலமாக கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: "அண்ணா வாண்ணா"... நாளை ஒன்றல்ல, இரண்டு சம்பவம் தயார்... களத்திற்கு வருவாரா விஜய்?

    மேலும் படிங்க
    திமுகவை விவசாயிகள் மன்னிக்கவே மாட்டாங்க..! அன்புமணி ஆவேசம்..!!

    திமுகவை விவசாயிகள் மன்னிக்கவே மாட்டாங்க..! அன்புமணி ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    சவாலை ஏற்ற நிர்மலா சீதாராமன்..! குட்டு அம்பலமானதாக முதல்வர் ஸ்டாலின் விளாசல்..!!

    சவாலை ஏற்ற நிர்மலா சீதாராமன்..! குட்டு அம்பலமானதாக முதல்வர் ஸ்டாலின் விளாசல்..!!

    தமிழ்நாடு
    கோர விபத்து..! சம்பவ இடத்திலேயே பலியான 2 தம்பதிகள்..! எட்டயபுரத்தில் சோகம்..!

    கோர விபத்து..! சம்பவ இடத்திலேயே பலியான 2 தம்பதிகள்..! எட்டயபுரத்தில் சோகம்..!

    தமிழ்நாடு
    45 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு..! தி.நகர் தவெக வேட்பாளர் ஆனந்த் வாக்குறுதி..!!

    45 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு..! தி.நகர் தவெக வேட்பாளர் ஆனந்த் வாக்குறுதி..!!

    தமிழ்நாடு
    நீங்கள் அம்பலப்பட்டுத்தான் போவீர்கள்! நிர்மலா சீதாராமனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் ஆவேசம்!

    நீங்கள் அம்பலப்பட்டுத்தான் போவீர்கள்! நிர்மலா சீதாராமனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் ஆவேசம்!

    இந்தியா
    லாலு வழக்கை ரத்து செய்ய முடியாது! வேலைக்கு நிலம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    லாலு வழக்கை ரத்து செய்ய முடியாது! வேலைக்கு நிலம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share