• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காலில் ஏறிய ஆதவ் அர்ஜுனா கார்..! வலிகள் துடித்த காவலரை தூக்கி ஓடிய தவெகவினர்..!! பதற்றம்..!

    ஆதவ் அர்ஜுனா கார் காலில் ஏறி இறங்கியதில் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
    Author By Nila Thu, 02 Apr 2026 15:01:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 3ஆம் தேதி தொடங்கி வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது அரசியல் அறிமுகத்தை முழுமையாக்கும் விதத்தில் சென்னை பெரம்பூர் தொகுதியைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்தார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், மார்ச் 30 அன்று சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    Election adhav villivakkam

    அதைத் தொடர்ந்து, இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்ப்பு மனுதாக்கல் செய்தார். பிறகு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். விஜய் பிரச்சாரத்தை காண்பதற்காக ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

    இதையும் படிங்க: மிரளப்போகுது ஸ்டேட்டு… விசிலு சத்தம் கேட்டு..!! திருச்சியில் பாட்டு பாடி வாக்குச் சேகரித்த விஜய்..!!

    தமிழக வெற்றிக்கழக நிர்வாகியும் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா கார் காவலர் ஒருவரின் காலில் ஏறி இறங்கியுள்ளது. இதனால் காவலரின் கால் உடைந்ததாக கூறப்படுகிறது. வலியால் துடித்த காவலரை அங்கிருந்து தமிழக வெற்றி கழகத்தினர் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். நடக்கக்கூட முடியாத அளவுக்கு அந்த காவலர் வலியால் துடித்த சம்பவம் மனதை கனக்கச் செய்தது.

    இதையும் படிங்க: #BREAKING: விசில் பறக்குது..! திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனுத் தாக்கல்..!!

    மேலும் படிங்க
    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    இந்தியா
    2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!

    2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!

    தமிழ்நாடு
    கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்!

    தமிழ்நாடு
    தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

    தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

    13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    ஹார்முஸ் நீரிணை நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் 35 நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு!

    இந்தியா
    2000-ஆ? 2500-ஆ?

    2000-ஆ? 2500-ஆ?" - திமுக, அதிமுக ஏல அரசியலைக் கிண்டல் செய்த சீமான்!

    தமிழ்நாடு
    கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    கூட்டணி கட்சிகளுக்கு குழிபறிப்பு... 16 தொகுதிகளில் கதர் சட்டைகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!

    அரசியல்
    தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்!

    தமிழ்நாடு
    தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

    தருமபுரி அதிமுக-வின் கோட்டை! சௌமியா அன்புமணியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

    13 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடியை எகிறி அடித்த பொன்முடி... அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share