• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    10 பைசா வாங்க முடியாது..! விமர்சித்து எழுதி கைதான் ஓயும்... அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டம்..!!

    ​தனக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் போலி பரப்புரைகளால் ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். ​
    Author By Nila Thu, 17 Sep 2026 14:59:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk government minister vignesh

    கோவையில் நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், ஆட்சியர் பவன்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.  தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கையில் கோவை மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளது. பிளஸ்-2 முடித்த 11,500 மாணவர்களில் 11,250 பேர் உயர்கல்வியில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். மீதமுள்ள 250 மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்க்க தேவையான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என கூறினார்.

    ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் விமர்சனங்கள் குறித்து கேள்விக்கு போலி தகவல்களை பரப்புபவர்கள் தேர்தலுக்கு முன்பே பல முயற்சிகள் செய்து தோற்றுப்போனவர்கள் என்றும் கூறினார். வாங்கிய காசுக்காக சிலரும், அல்லது எங்களிடம் இருந்து எப்படியாவது பணத்தைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் சிலரும் அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் என்று அமைச்சர் விக்னேஷ் கூறினார்.

    Cm vijay

    தம்மிடம் இருந்து 10 பைசா கூட பெற முடியாது என்றும், எழுதி எழுதி விமர்சிப்பவர்களின் கைதான் ஓயுமே தவிர, மக்கள் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இதுபோன்ற விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாது என்றார். டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மதுபான ஆலைகள் குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்த அமைச்சர், கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகளைச் சீரமைக்கும் பணிகளில் தற்போதைய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பார்ட்டி பண்ட் கிடையாது.. பாட்டில் பண்ட்டுக்கும் குட்பை..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    குறிப்பிட்ட சில ஆலைகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறப்படும் புகார்களை மறுத்த அவர், மொத்தம் உள்ள 11 ஆலைகளுக்கும் சமமான முறையிலேயே கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு வருவதாகவும், இதில் எவ்வித பாகுபாடோ அல்லது பழிவாங்கும் நோக்கமோ இல்லை. மேலும், அரசின் முதன்மை நோக்கம் ‘போதையில்லா தமிழகத்தை’ உருவாக்குவதுதான். வரும் 5-ஆம் தேதி சுமார் 4,000 கடைகளுக்கான டெண்டர்கள் திறக்கப்பட்டு டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். அதே போல வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். மேலும், வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள கழிவுகள் பயோ-மைனிங் முறையின் மூலம் அடுத்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக அகற்றப்பட்டு அப்பகுதி முற்றிலும் சுத்தமாக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    இதையும் படிங்க: டெங்கு பாதிப்பால் 9 பேர் பலி..! அவ்வளவும் அலட்சியம்..! TTV தினகரன் காட்டம்..!!

    மேலும் படிங்க
    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தற்போதைய சூழலில் தனித்து போட்டி! திருவாரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு
    டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!

    டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!!

    சினிமா
    E- challan..! அழைப்பு மையங்கள் அமைத்த போக்குவரத்து காவல்துறை.!! சிறப்பு ஏற்பாடு..!!

    E- challan..! அழைப்பு மையங்கள் அமைத்த போக்குவரத்து காவல்துறை.!! சிறப்பு ஏற்பாடு..!!

    தமிழ்நாடு
    ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி எங்கே? தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி எங்கே? தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    "சூடித் தந்த சுடர்கொடி"..! ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை..! திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பாடு..!

    "சூடித் தந்த சுடர்கொடி"..! ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை..! திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பாடு..!

    தமிழ்நாடு
    பாஜகவுக்கு திமுக ஆதரவு..? எதுவும் நடக்கும்.! துரை வைகோ எம்பி பேட்டி.!

    பாஜகவுக்கு திமுக ஆதரவு..? எதுவும் நடக்கும்.! துரை வைகோ எம்பி பேட்டி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு! 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாணிக்கம் தாகூர் அறிவிப்பு!

    காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் மறைவு! 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாணிக்கம் தாகூர் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share