• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உச்சி வெயில்ல தான் கூட்டம் நடத்தணும்...! TVK மீட்டிங்கிற்கு போலீஸ் கெடுபிடியா? நடந்த உண்மை என்ன?

    உச்சி வெயிலில் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டம் நடத்த வேண்டும் என்று போலீஸ் நிர்பந்தித்ததாக பரவும் தகவலுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Sat, 14 Feb 2026 16:02:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk meeting issue

    சேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தை உச்சி வெயிலில் தான் நடத்த வேண்டும் என்று காவல்துறை கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வெயிலைத் தாங்க முடியாமல் தவித்ததாகவும்  சமூக வலைத்தளங்களில் பரவின. இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் அரசு தவெகவுக்கு எதிராக வேண்டுமென்றே இப்படி செய்கிறது என்று கருத்து தெரிவித்தனர்.

    ஆனால் இந்தச் செய்தி உண்மையல்ல என்று தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தகவல் சரிபார்ப்பகம் தெளிவாக விளக்கியுள்ளது.  தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் அளித்த விளக்கத்தின்படி, கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதியை தவெக தரப்பிலிருந்து கோரியபோது, காவல்துறை அளித்த அனுமதி தவெக ஒருங்கிணைப்பாளர்கள் கேட்ட அதே நேரத்தில்தான் கொடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

    DMK

    அதாவது, பிற்பகல் 3 மணி அல்லது அதற்கு மேல் என்ற நேரத்திலேயே கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்றும் காவல்துறை எந்தவிதமான கட்டாய நிபந்தனையும் விதிக்கவில்லை எனவும் தெரிவித்து உள்ளது. உச்சி வெயிலில் நடத்தச் சொல்லி நிர்பந்திக்கவும் இல்லை என்றும் இந்தக் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்றது.

    இதையும் படிங்க: அக்கவுண்டில் வந்த ரூ.5000-ஐ திருப்பி எடுக்கிறதா தமிழக அரசு..!! TN Fact Check சொல்வது என்ன..??

    அங்கு வெயில் கடுமையாக இருந்தது உண்மைதான்., கூட்டத்தில் பங்கேற்ற சிலர் வெயிலால் பாதிக்கப்பட்டு மயங்கியதும், ஒருவர் உயிரிழந்ததும் நிகழ்ந்தது என்றும் கூறியது. ஆனால் இதற்கு காவல்துறையின் நிபந்தனை காரணம் என்று சொல்வது தவறு. உண்மையில், கூட்டத்தை ஏற்பாடு செய்த தவெக நிர்வாகிகளே கோரிய நேரத்தில்தான் நிகழ்ச்சி நடந்ததாக தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: பயமுறுத்தும் பறவைக் காய்ச்சல்..!! சென்னையில் செத்துமடியும் காகங்கள்..!! தமிழக அரசு வெளியிட்ட அவசர அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    அடுத்த விக்கெட்..! முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுக EX. MINISTER..!

    தமிழ்நாடு
    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    சின்னசாமி மைதான கேலரிகளுக்கு அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் பெயர்..!! கௌரவித்த KSCA..!!

    கிரிக்கெட்
    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி வேண்டாம் என்பதை ராகுல் காந்தியே ஏற்றுக்கொள்வார்..!! ஆர்.எஸ் பாரதி தக்க பதிலடி..!!

    கூட்டணி ஆட்சி வேண்டாம் என்பதை ராகுல் காந்தியே ஏற்றுக்கொள்வார்..!! ஆர்.எஸ் பாரதி தக்க பதிலடி..!!

    தமிழ்நாடு
    த்ரிஷா பத்தி நயினார் பேசியதை தப்புன்னு சொல்ல மாட்டேன்... எரியும் கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றிய ஜி.கே.வாசன்...!

    த்ரிஷா பத்தி நயினார் பேசியதை தப்புன்னு சொல்ல மாட்டேன்... எரியும் கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றிய ஜி.கே.வாசன்...!

    அரசியல்
    தமிழக பாஜகவை வேவு பார்க்கும் டெல்லி SPY!! தாமரை மலராதது ஏன்? கோட்டை விடுவது யார்? அலசல்!

    தமிழக பாஜகவை வேவு பார்க்கும் டெல்லி SPY!! தாமரை மலராதது ஏன்? கோட்டை விடுவது யார்? அலசல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share