• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தோண்டி எடுக்கப்பட்ட உடல்... மதுராந்தகம் மூதாட்டி கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்... தவெக கிளை பொறுப்பாளர் கைது...!

    மூதாட்டி சந்தேக மரண விவகாரத்தில் தவெக கிளை பொறுப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Thu, 28 May 2026 20:38:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     TVK member arrested for Murder

    மதுராந்தகம் அருகே மூதாட்டியின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி புதைத்த உடலை தோண்டி பரிசோதனைநகைக்காக கீழே தள்ளி கொலை செய்ததாக த வெக  கிளை பொறுப்பாளர் கைது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு

     செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் சாமிநாதன் கூலி தொழிலாளி கடந்த 23 ஆம் தேதி அவருடைய மனைவி முத்தம்மாள் தலையில் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தார். வீட்டில் வழுக்கி விழுந்து இறந்து இருந்திருப்பார் எனக் கூறி உறவினர்கள் அவரை அடக்கம் செய்தனர்.

    பின்பு அவர் அணிந்திருந்த 5 சவரன் செயின் காதில் கம்பல் நகைகளை காணவில்லை என சந்தேகம் ஏற்பட்டதால் முத்தாலம்மன் அவர்களின் மகன்கள் வீரமணி உமாபதி இருவரும் மருவத்தூர் காவல் நிலையத்தில்  சந்தேகத்தின் பேரில் அளித்த புகாரின் பேரில்  டிஎஸ்பி  தீபக் ரஜினி தலைமையில் மேல் மருவத்தூர் காவல்கள் மற்றும் வருவாய்த்துறையினர் கிராம பொதுமக்கள் முன்னிலையில் சென்ற வாரம் புதைக்கப்பட்ட உடல் தோண்டப்பட்டு உடல் கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

    இதையும் படிங்க: பிள்ளை புடிக்கிறவங்க மாதிரி எம்.எல்.ஏ.க்களை புடிச்சிட்டு இருக்காங்க... தவெகை போட்டு பொளந்தெடுத்த தமிழிசை...!

     இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த எதிர் வீட்டுக்காரர் வாசுதேவன்  என்பவர் முத்தாலம்மாள் இறந்த அன்று முதல் ஆள் தலைமறைவாகி உள்ளார் என தெரிய வந்தது. அதனால் சந்தேகத்தின் பெயரில் பெங்களூர் ஓசூரில் மறைந்து இருந்த அவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் நகையை பறித்துக்கொண்டு மூதாட்டியை கீழே தள்ளியதாகவும் அதில் அவர் தலையில் காயம் அடைந்து இறந்து விட்டதாகவும் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மேலும் அவர் வழுக்கி விழுந்து இறந்ததாக இருக்க வீட்டு தரையில் தண்ணீர ஊற்றி சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இவர் தமிழக வெற்றிக்கழக கட்சியின் கிளை நிர்வாகி என தெரிய வருகிறது.  இச்சம்பவத்தின் மூலம்  அப்பகுதியில்   பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: லீவா இருந்தாலும் அமைச்சர் ராஜ்மோகன் இத செஞ்சுட்டாரு..! விசிக எம்.பி ரவிக்குமார் பாராட்டு..!!

    மேலும் படிங்க
    கடைசி நேரத்தில் மாற்றம்..

    கடைசி நேரத்தில் மாற்றம்.. 'சிங்கப்பெண் அதிரடிப்படை' திட்ட தொடக்கவிழா திடீர் ரத்து!

    தமிழ்நாடு
    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் கைவரிசை... 100 சவரன் தங்க நகைகள், 6 லட்ச மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை...!

    வெளிநாட்டில் வேலை பார்ப்பவர் வீட்டில் கைவரிசை... 100 சவரன் தங்க நகைகள், 6 லட்ச மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை...!

    தமிழ்நாடு
    அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்! ஆவடி மாநகராட்சிக்கு வி.கே.சசிகலா கண்டனம்!

    அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்! ஆவடி மாநகராட்சிக்கு வி.கே.சசிகலா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஜூன் 12 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு..!! மாஸ் காட்டும் தெலுங்கானா அரசு..!!

    ஜூன் 12 முதல்.. பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு..!! மாஸ் காட்டும் தெலுங்கானா அரசு..!!

    இந்தியா
    டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழ் அமைப்புகள்? திருவள்ளுவர் சிலையை திறக்காமல் சென்னை வந்த முதல்வர் விஜய்!

    டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழ் அமைப்புகள்? திருவள்ளுவர் சிலையை திறக்காமல் சென்னை வந்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுகவில் தனிமரமான சி.வி.சண்முகம்... சிவன் கோயிலில் வைத்து எடுத்த அதிரடி முடிவு...!

    அதிமுகவில் தனிமரமான சி.வி.சண்முகம்... சிவன் கோயிலில் வைத்து எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share