• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய்க்கு அடுத்த பேரிடி... 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக முக்கிய நிர்வாகி கைது...!

    சென்னை ஆர். கே நகரில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தவெக வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 
    Author By Amaravathi Wed, 06 May 2026 09:09:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Member arrested for sexual abuse

    10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் கழகத்தை சேர்ந்த வட்டச் செயலாளரை ராயபுரம் அனைத்து மகளின் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி வடசென்னை ஆர். நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு பகுதியில் சிங்காரவேல் நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு  சில வாரங்களுக்கு முன்பு சென்றிருக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற தினமான ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி 10 வயது சிறுமியை அதே  பகுதியைச் சேர்ந்த பாம்பு தினேஷ் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். 

    தினேஷ் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். மேலும் இதனை வெளியில் சொன்னால் கழுத்தை அறுத்து கொன்றுவிடுவேன் என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார்.  தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் அந்த பத்து வயது சிறுமி தனது வீட்டிற்கு சென்றவுடன் தன்னுடைய சித்தியிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் சித்தி உடனடியாக  சிறுமியின் பெற்றோருக்கு இந்த தகவலை கூற கடந்த மூன்றாம் தேதி இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் காசிமேடு காவல் நிலையத்தில் அளித்திருக்கிறார்கள். 

    போக்சோ வழக்கு என்பதால் காசிமேடு போலீசார் இந்த வழக்கினை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பதிந்திருப்பதன் பெயரில் அங்கே வழக்குப்பதிவு செய்து அனைத்து மகளிர் போலீசார் நான்காம் தேதியே தினேஷை கைது செய்ய முயன்றுள்ளனர். ஆனால் தினேஷ் ஆர். கே நகர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு என்னும் மையத்திற்கு சென்றிருந்ததால் இவரை கைது செய்ய முடியாத சூழலானது ஏற்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: "தவெகவிற்கு ஆதரவளிக்க போவதில்லை..." - முக்கிய கட்சியில் இருந்து வந்த அதி முக்கிய அறிவிப்பு..!

    அதனை தொடர்ந்து நேற்று இரவு தினேஷை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட தினேஷ் 43வது வார்டு தமிழக வெற்றி கழகடைய வட்டச் செயலாளர் என்பதும் அவர் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள மரிய வில்சனுடன் சேர்ந்து காசிமேடு பகுதிகளிலே பெரும்பா இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என கூறி மக்களை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இருக்கக்கூடிய கட்சி நிர்வாகிகள் பரப்புரை  மேற்கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் அந்த கட்சியிலிருந்து தற்போது ஒரு வட்ட செயலாளர் இவ்வாறு 10 வயது சிறுமையிடம் பாலியல் ரீதியாக அத்துமீறீயதாக கைது செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
     
    இதையும் படிங்க: விடிந்ததுமே விஜய்க்கு பேரதிர்ச்சி... தவெகவினர் 6 பேர் கொத்தாக கைது... ஓவர் அட்ராசிட்டிக்கு ஆப்பு வைத்த போலீஸ்...!

    மேலும் படிங்க
    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    என்னை மறந்துடாதீங்கப்பா.. என் தங்கங்களா..!! டோரதியில் ரிஷிகாந்த், சனந்த்தையும் கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    சினிமா
    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு! தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க அமைச்சர்கள் முடிவு!

    அரசியல்
    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல்.. தமிழகம் முழுவதும் நிலவும் தட்டுப்பாடு.. காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    தினமும் கொலை, கொள்ளை... சர்ச்சையில் தவெக அரசு... சி.எம். விஜய்யை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    காமராஜர், எம்.ஜி.ஆர். வரிசையில் முதல்வர் விஜய்! அன்றும்... இன்றும்.. வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    Asian Games Final: ஷபாலி வர்மா அபாரம்.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share