• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "தவெகவிற்கு ஆதரவளிக்க போவதில்லை..." - முக்கிய கட்சியில் இருந்து வந்த அதி முக்கிய அறிவிப்பு..!

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொயதீன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 
    Author By Amaravathi Wed, 06 May 2026 08:35:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Indian union muslim league reply to TVK

    சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. குறிப்பாக தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று உருவெடுத்துள்ளது. குறிப்பாக 118 இடங்கள் தேவை என்ற நிலையில் இன்னும் 10 நபருடைய ஆதரவு என்பது தமிழக வெற்றி கழகத்திற்கு வேண்டும். அப்பொழுதுதான் ஆட்சி அமைக்க முடியும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கக்கூடிய நிலையில், தவெக காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியும்  தவெகவிற்கு ஆதரவளிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் மற்ற கட்சிகளின் ஆதரவையும் பெற தவெக தீவிரமாக முயன்று வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியை பொறுத்தவரை  விடுதலை சிறுத்தை கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த நான்கு கட்சிகளும் தலா இரண்டு இடங்களை வென்றுள்ளன. இந்த கட்சிகளுடைய ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கலாம் என தமிழக வெற்றி கழகம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படும் நிலையில்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொயதீன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

    tvk

    அதில்  திமுக இந்திய யூனியன் யூனியன் முஸ்லிம் லீக் உறவு என்பது தேர்தல் காலத்து உறவல்ல. இது கொள்கை ரீதியான கூட்டணி. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உடன் நேற்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், நாளையும் இருப்போம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணின் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு முஸ்லிம் லீக் கட்டுப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது திமுக என்ன சொல்கிறதோ அதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேட்கும் என்று கட்சியினுடைய தேசிய தலைவர் காதர் மொதீன் தெரிவித்திருக்கிறார். 

    இதையும் படிங்க: விடிந்ததுமே விஜய்க்கு பேரதிர்ச்சி... தவெகவினர் 6 பேர் கொத்தாக கைது... ஓவர் அட்ராசிட்டிக்கு ஆப்பு வைத்த போலீஸ்...!

    இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு வெளியிலிருந்து ஆதரவோ அல்லது அந்த ஆட்சியில் பங்கு பெறக்கூடிய வாய்ப்போ இல்லை என்றும் தெரிகிறது. குறிப்பாக நாளை தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் தான் தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் தவெக ஆதரவு அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் கடந்த தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தாலும் இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் யாருக்கு வேண்டாம் வேணாலும் ஆதரவு அளிக்கலாம் ஏனென்றால் அவர்கள் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஏனெனில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருந்தால் தான் ஆதரவு அளிக்க முடியாது. 

    ஆனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனியாக அவர்களுடைய சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது. இருப்பினும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாடை தற்பொழுது எடுத்திருக்கிறார்கள். 

    இதையும் படிங்க: திக்..திக்.. திருப்பம்...!! - 106 எம்.எல்.ஏ.க்களை சந்தித்த விஜய்... சூசகமாக சொன்ன முக்கிய தகவல்... அந்த கட்சியுடன் கூட்டணி கன்பார்ம்?

    மேலும் படிங்க
    மக்களை ஏமாற்றும் புது டெக்னிக்..!! கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்பாதீங்க..!! RBI வார்னிங்..!!

    மக்களை ஏமாற்றும் புது டெக்னிக்..!! கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்பாதீங்க..!! RBI வார்னிங்..!!

    இந்தியா
    தேர்தலில் ஜெயித்த விஜய்.. அப்படியே பல்டி அடித்த இயக்குநர் சேரன்..!! மக்களை வாழவைக்க வந்தவரே நீங்க தான் என புகழாரம்..!

    தேர்தலில் ஜெயித்த விஜய்.. அப்படியே பல்டி அடித்த இயக்குநர் சேரன்..!! மக்களை வாழவைக்க வந்தவரே நீங்க தான் என புகழாரம்..!

    சினிமா
    தவெக ஆதரவு நிலைப்பாடு! கொந்தளிக்கும் திமுக! காங்., மீது சரமாரி தாக்கு! கிழி! கிழி!!

    தவெக ஆதரவு நிலைப்பாடு! கொந்தளிக்கும் திமுக! காங்., மீது சரமாரி தாக்கு! கிழி! கிழி!!

    அரசியல்
    தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன்..! சட்டமன்ற செயலாளருடன் தீவிர ஆலோசனை..!

    தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன்..! சட்டமன்ற செயலாளருடன் தீவிர ஆலோசனை..!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜய் கையால்.. சிறந்த நடிகர் விருதை வாங்க வேண்டும்..!! தனது ஆசையை வெளிப்படுத்திய எஸ்.ஜே.சூர்யா..!

    முதலமைச்சர் விஜய் கையால்.. சிறந்த நடிகர் விருதை வாங்க வேண்டும்..!! தனது ஆசையை வெளிப்படுத்திய எஸ்.ஜே.சூர்யா..!

    சினிமா
    தவெக ஆட்சி..! ஆதரவு தாருங்கள்..! திருமாவளவனுக்கு பறந்த அழைப்பு..!

    தவெக ஆட்சி..! ஆதரவு தாருங்கள்..! திருமாவளவனுக்கு பறந்த அழைப்பு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மக்களை ஏமாற்றும் புது டெக்னிக்..!! கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்பாதீங்க..!! RBI வார்னிங்..!!

    மக்களை ஏமாற்றும் புது டெக்னிக்..!! கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்பாதீங்க..!! RBI வார்னிங்..!!

    இந்தியா
    தவெக ஆதரவு நிலைப்பாடு! கொந்தளிக்கும் திமுக! காங்., மீது சரமாரி தாக்கு! கிழி! கிழி!!

    தவெக ஆதரவு நிலைப்பாடு! கொந்தளிக்கும் திமுக! காங்., மீது சரமாரி தாக்கு! கிழி! கிழி!!

    அரசியல்
    தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன்..! சட்டமன்ற செயலாளருடன் தீவிர ஆலோசனை..!

    தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன்..! சட்டமன்ற செயலாளருடன் தீவிர ஆலோசனை..!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சி..! ஆதரவு தாருங்கள்..! திருமாவளவனுக்கு பறந்த அழைப்பு..!

    தவெக ஆட்சி..! ஆதரவு தாருங்கள்..! திருமாவளவனுக்கு பறந்த அழைப்பு..!

    தமிழ்நாடு
    தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம்!!  உள்ளாட்சி தேர்தலில் நமக்குத்தான் வாய்ப்பு! ஸ்டாலின் கெஞ்சல்!

    தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம்!! உள்ளாட்சி தேர்தலில் நமக்குத்தான் வாய்ப்பு! ஸ்டாலின் கெஞ்சல்!

    அரசியல்
    தவெக தலைமையில் அமைகிறது கூட்டணி ஆட்சி! முக்கிய துறைகளுக்கு குறி! விஜய் தீவிர ஆலோசனை!

    தவெக தலைமையில் அமைகிறது கூட்டணி ஆட்சி! முக்கிய துறைகளுக்கு குறி! விஜய் தீவிர ஆலோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share