• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கச்சத்தீவு மீட்பு குறித்த கேள்வி..!! மாறி மாறி "NO COMMENTS"-னு சொன்ன அமைச்சர்கள்..!!

    கச்சத்தீவு குறித்த கேள்விக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் ஐடி துறை அமைச்சர் குமார் ஆகிய இருவரும் மாறி மாறி நோ கமெண்ட்ஸ் எனக் கூறி பேட்டியை முடித்தனர்.
    Author By Shanthi M. Tue, 26 May 2026 12:54:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-ministers-srinath-and-kumar-press-meet

    திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசிக்கும் மீனவ சமூக மக்களின் நீண்டகால அடிப்படைத் தேவைகளை நேரில் புரிந்துகொள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார் ஆகியோர் இன்று நேரில் பயணம் மேற்கொண்டனர். மீனவர்களின் குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு செய்த இரு அமைச்சர்களும், அங்குள்ள மக்களிடம் நேரடியாக உரையாடி அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிந்தனர். 

    ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் காலதாமதமின்றி நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர். இதுகுறித்து அமைச்சர் குமார் பேசுகையில், “எனது சொந்தக் கோரிக்கையின் பேரில்தான் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இங்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் உத்தரவுப்படி இப்பகுதி மீனவ மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் விரைவில் ஏற்படுத்தித் தரப்படும்” என்றார்.

    அமைச்சர் ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை நேரடியாகக் கேட்டோம். குறிப்பாக, பட்டா வழங்கல், சாலை வசதி மற்றும் தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து முக்கிய கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இவற்றை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல உள்ளோம். அதிகாரிகளுக்கு ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: “எரியுதடி மாலா” என புலம்ப வேண்டாம்!! பலவீனமான தலைமை என அதிமுகவை விமர்சிக்கும் தவெக!!

    katchatheevu

    கடலோர ஒழுங்குமுறை விதிகள் (CRZ) காரணமாக இத்தகைய பகுதிகளில் திட்டங்கள் செயல்படுத்த சிரமம் உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்கள், “மீனவ சமூகத்தினருக்கு சில சிறப்புச் சலுகைகளும் விதிவிலக்குகளும் உள்ளன. இதன் அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவோம்” என்றனர். எனினும், கச்சத்தீவு மீட்பு தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஸ்ரீநாத்துக்குப் பதிலாக அமைச்சர் குமார் பலமுறை “No comments” என்று கூறி தவிர்த்தார். அதேபோல், “இந்தத் தொகுதியில் பட்டா தொடர்பான பிரச்சனைகள் பெருமளவில் உள்ளனவே?” என்ற கேள்விக்கும் பதிலளிக்க மறுத்த அமைச்சர் குமார், “No comments” எனக் கூறி செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.

    திருவான்மியூர் குப்பம் உள்ளிட்ட சென்னை கடற்கரைப் பகுதிகளில் வாழும் மீனவ மக்கள் நீண்டகாலமாக பட்டா, குடியிருப்பு உறுதி, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நேரடி ஆய்வு மீனவ சமூகத்தினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை வாக்குறுதிகளின் நடைமுறைப்படுத்தலை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு இனி தேவையில்லை!! தனிப்பெரும்பான்மை நோக்கி நகர்கிறது விஜயின் தவெக!

    மேலும் படிங்க
    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    அரசியல்
    Leadership position-ல பெண்களா.. ஏற்றுக்கொள்ளவே முடியலலல்ல..!! பயமா இருக்கா.. இன்னும் பயங்கரமா இருக்கும் - ஸ்வேதா மேனன் பளிச் பேச்சு..!

    Leadership position-ல பெண்களா.. ஏற்றுக்கொள்ளவே முடியலலல்ல..!! பயமா இருக்கா.. இன்னும் பயங்கரமா இருக்கும் - ஸ்வேதா மேனன் பளிச் பேச்சு..!

    சினிமா
    இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    அரசியல்
    எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

    எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

    தமிழ்நாடு
    சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??

    சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??

    தமிழ்நாடு
    முதல்ல கோபப்பட்டாரு.. இப்ப பாராட்டுறாரு..!! முதமைச்சர் விஜயை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஷால்.. என்னவா இருக்கும்..!

    முதல்ல கோபப்பட்டாரு.. இப்ப பாராட்டுறாரு..!! முதமைச்சர் விஜயை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஷால்.. என்னவா இருக்கும்..!

    சினிமா

    செய்திகள்

    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    அரசியல்
    இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    அரசியல்
    எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

    எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

    தமிழ்நாடு
    சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??

    சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??

    தமிழ்நாடு
    எஞ்சிய எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைப்பது எப்படி?! ஆதரவு நிர்வாகிகளுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை!

    எஞ்சிய எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைப்பது எப்படி?! ஆதரவு நிர்வாகிகளுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை!

    அரசியல்
    களைகட்டப்போகும் பக்ரீத் பண்டிகை: மதுரையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

    களைகட்டப்போகும் பக்ரீத் பண்டிகை: மதுரையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share