• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜயை சீண்டிப்பாக்குறது கூட்டணிக்கு நல்லத்தில்லை! மேகதாது விவகாரம்! சிவக்குமார் அடக்கி வைங்க! காங்.,க்கு தவெக கோரிக்கை!

    'மேகதாது அணை விவகாரத்தில், முதல்வர் விஜய்க்கு நெருக்கடி தர வேண்டாம்' என, காங்கிரஸ் மேலிடத்தில், த.வெ.க., தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
    Author By Pandian Thu, 04 Jun 2026 10:49:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Pleads with Congress High Command: Don’t Pressure CM Vijay on Mekedatu Dam Issue

    சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய்க்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டாம் என, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் காங்கிரஸ் மேலிடத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது கூட்டணி அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகாவில் புதிதாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார், மேகதாது அணை கட்டப்படும் என்பதில் உறுதியாக உள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என அவர் சமீபத்தில் பல முறை வலியுறுத்திப் பேசி வருகிறார். இதனால் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் அச்சம் நிலவுகிறது.

    த.வெ.க.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் இருப்பதால், முதல்வர் விஜய் இதுவரை இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகிறார். ஆனால், கர்நாடக முதல்வர் சிவகுமார், “காங்கிரஸ் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி நடத்துவதால் அணை கட்டுவதைத் தடுக்க முடியாது” என்பது போன்ற கருத்துகளைத் தெரிவித்து வருவது, முதல்வர் விஜய்க்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துவதாக த.வெ.க. மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: மேகதாது விவகாரம்! கர்நாடக துணை முதல்வர் பிடிவாதம்!! முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?!

    ஏற்கனவே விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்களில் டெல்டா விவசாயிகள் த.வெ.க. அரசின் மீது அதிருப்தியில் உள்ள நிலையில், மேகதாது விவகாரம் மேலும் சிக்கலை அதிகரிக்கும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

    CauveryIssue

    இதனால், த.வெ.க. மூத்த நிர்வாகி ஒருவர் காங்கிரஸ் மேலிடத்தை நேரில் சந்தித்து, “மேகதாது அணை விவகாரம் தொடர்பான அரசியலை கர்நாடகாவுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள். ஆனால், தமிழக முதல்வர் விஜய்க்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

    காங்கிரஸ் மேலிடம் இந்த வேண்டுகோளை ஏற்று, கர்நாடக முதல்வர் சிவகுமாருக்கு உரிய அறிவுரை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    காவிரி மேட்டூர் அணை நிரம்பும் காலத்தில் கூட தண்ணீர் பிரச்னை நிலவும் நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என விவசாய அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. இந்தச் சூழலில், கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த உரையாடல், வரும் நாட்களில் தமிழக-கர்நாடக உறவு மற்றும் உள்நாட்டு அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் ... தவெக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை..!! வைரலாகும் வீடியோ..!

    மேலும் படிங்க
    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    இந்தியா
    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    காவிரியில் உரிய நீரை திறக்க உத்தரவிடுக! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு!

    காவிரியில் உரிய நீரை திறக்க உத்தரவிடுக! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு!

    தமிழ்நாடு
    வீரியமெடுக்கும் டெங்கு பரவல்... அலட்சியத்தின் உச்சம்... சீமான் கண்டனம்.!!

    வீரியமெடுக்கும் டெங்கு பரவல்... அலட்சியத்தின் உச்சம்... சீமான் கண்டனம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share