• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "அரசியல் தரகர்களை ஏவும் திமுக"..! விரிச்சுவல் வாரியர்ஸ் BE SAFE..! எச்சரித்த தவெக..!!

    திமுக அரசியல் தரகர்களை ஏவுவதாக தமிழக வெற்றி கழகம் விமர்சித்துள்ளது.
    Author By Nila Thu, 19 Mar 2026 12:22:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    "எங்கோ அடித்தால் யாருக்கோ வலிக்கும்" என்பார்கள். இன்று தமிழகத்தில் நடப்பதும் அதுதான். திமுகவின் சட்டவிரோதச் செயல்களையும், மக்கள் விரோதப் போக்குகளையும் நாம் தகுந்த ஆதாரங்களோடு கேள்வி கேட்கும் போது, ஆளுங்கட்சியின் அடிமட்டம் முதல் மேலிடம் வரை அதிர்ந்து போகிறார்கள் என தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்றவர்கள், உண்மையை மறைக்கப் பல்வேறு "அரசியல் தரகர்களை" ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அந்தத் தரகர்கள் இன்று களத்தில் குதித்துச் செய்யும் நகைச்சுவைகளைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம்தான் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளது.

    திசைத்திருப்பும் நோக்கில் அவர்கள் எத்தனை அவதூறுகளைப் பரப்பினாலும், தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் உண்மை ஒருபோதும் உறங்காது என்றும் தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பும் இந்த வாட்சப் யூனிவர்சிட்டி கோமாளிகளை மக்கள் நன்றாகவே அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள். மக்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நாடகங்கள் அரங்கேற்றப் படுவதாக கூறப்பட்டுள்ளது. 

    DMK

    யார் குரைத்தாலும், யார் நம்மை வம்புக்கு இழுத்தாலும் நாம் சலனப்படப் போவதில்லை எனவும் அவர்களின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு நாமும் அதே பாணியில் பதில் அளிப்பது நமது நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் கூறியது. "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே" என்றும் தமிழக அரசியல் மாற்றத்திற்கான விசிலோசை ஒலிக்கத் தொடங்கிவிட்டது என்றும் அது சிலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: #ViralVideo பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் தவெக எனர்ஜி... அருண்ராஜ் பட ஸ்டிக்கருடன் தாறுமாறு வைரலாகும் பூஸ்ட் டப்பாக்கள்...!

    எத்தனை தரகர்கள் பொய் பிரச்சாரங்களுடன் ஏவப்பட்டு குறுக்கே நின்றாலும், நீதியின் பாதையில் நமது பயணம் தொடரும்., வன்ம வாடகை வாய்களை, சகல கட்சி அரசியல் தரகர்களை புறந்தள்ளுங்கள் என்றும் மக்களுக்கான பிரச்சினைகளை மட்டுமே கவனம் செலுத்தி களமாடுவோம் எனவும் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் கரூர் விவகாரம்... ஆதாரத்துடன் விஜயை லாக் செய்த சிபிஐ... கிலியான கில்லி நாயகன்...!

    மேலும் படிங்க
    மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

    மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

    தமிழ்நாடு
    #BREAKING: அதிர வைத்த +2 மாணவியின் கொடூரக் கொலை… முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது.!!

    #BREAKING: அதிர வைத்த +2 மாணவியின் கொடூரக் கொலை… முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது.!!

    தமிழ்நாடு
    அஜித்தின் ‘மங்காத்தா

    அஜித்தின் ‘மங்காத்தா'வா.. விஜயின் 'கோட்' ஆ.. எது பிடிக்கும்..! பிரேம்ஜியின் அட்டகாசமான பதில்.. கொந்தளித்த ரசிகர்கள்..!

    சினிமா
    அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!! முக்கிய மத நிகழ்ச்சியில் பங்கேற்பு..!!

    அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!! முக்கிய மத நிகழ்ச்சியில் பங்கேற்பு..!!

    இந்தியா
    லேடி சூப்பர் ஸ்டாருக்காக  கோடிகளை வாரி இறைத்த திமுக... நயன்தாராவுக்காக நடக்குதா திமுக அரசு?... மாரிதாஸ் விளாசல்...!

    லேடி சூப்பர் ஸ்டாருக்காக கோடிகளை வாரி இறைத்த திமுக... நயன்தாராவுக்காக நடக்குதா திமுக அரசு?... மாரிதாஸ் விளாசல்...!

    அரசியல்
    கொளுத்தி போட்டு குளிர் காயாதீங்க..! காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு செல்வப்பெருந்தகை காட்டம்..!!

    கொளுத்தி போட்டு குளிர் காயாதீங்க..! காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு செல்வப்பெருந்தகை காட்டம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

    மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

    தமிழ்நாடு
    #BREAKING: அதிர வைத்த +2 மாணவியின் கொடூரக் கொலை… முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது.!!

    #BREAKING: அதிர வைத்த +2 மாணவியின் கொடூரக் கொலை… முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது.!!

    தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!! முக்கிய மத நிகழ்ச்சியில் பங்கேற்பு..!!

    அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!! முக்கிய மத நிகழ்ச்சியில் பங்கேற்பு..!!

    இந்தியா
    லேடி சூப்பர் ஸ்டாருக்காக  கோடிகளை வாரி இறைத்த திமுக... நயன்தாராவுக்காக நடக்குதா திமுக அரசு?... மாரிதாஸ் விளாசல்...!

    லேடி சூப்பர் ஸ்டாருக்காக கோடிகளை வாரி இறைத்த திமுக... நயன்தாராவுக்காக நடக்குதா திமுக அரசு?... மாரிதாஸ் விளாசல்...!

    அரசியல்
    கொளுத்தி போட்டு குளிர் காயாதீங்க..! காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு செல்வப்பெருந்தகை காட்டம்..!!

    கொளுத்தி போட்டு குளிர் காயாதீங்க..! காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு செல்வப்பெருந்தகை காட்டம்..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு 90 சீட்டா? ஆதவ் யாருனே தெரியாது... நயினார் பதிலடி..!!

    விஜய்க்கு 90 சீட்டா? ஆதவ் யாருனே தெரியாது... நயினார் பதிலடி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share