• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: தவெக அரசு வெற்றி... நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்..!!

    நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக்கழக அரசு வெற்றி பெற்றது.
    Author By Nila Wed, 13 May 2026 11:46:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மூன்றாவது நாள் அமர்வு தொடங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது, ஏனெனில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் மாற்று ஆட்சி முறையை உடைத்து புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. 

    108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்பட்டது. தமிழக வெற்றி கழகம் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் நடைபெறுகிறது. பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

    2026

    சட்டப்பேரவையின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. பகுதிவாரியாக எழுந்து நிற்க வைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியாக தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து அதிமுக தரப்பில் ஆதரவு அளிப்பவர்கள் எழுந்து நிற்க வைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டன.

    இதையும் படிங்க: மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி... பெண்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் ரூ.2,500?... முதல்வர் விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு...!

    சௌமியா அன்புமணி, போஜராஜன் உள்ளிட்டோர் நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அருண்மொழிதேவன், சிவி சண்முகம், பாலகிருஷ்ண ரெட்டி என பலர் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ எஸ் மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், கே சி கருப்பணன், இ.சி. கோவிந்தராஜன், சூ. பழனிச்சாமி ஆகியோர் எதிர்த்துள்ளனர். 144 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் 22 பேர் எதிர்ப்பு, ஐந்து பேர் தவிர்த்து உள்ளனர். இதன்மூலம் தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையின் நிரூபித்து வெற்றி பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டையே காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா..? தவெக அரசுக்கு MLA காமராஜ் ஆதரவு..!

    மேலும் படிங்க
     “டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?

    “டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்தது போர்...  ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!

    மீண்டும் வெடித்தது போர்... ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!

    உலகம்
    கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

    கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!

    அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!

    தமிழ்நாடு
    "பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர்!": கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    "பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர்!": கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    தமிழ்நாடு
    மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் தரலாமா? சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை!

    மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் தரலாமா? சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

     “டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?

    “டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்தது போர்...  ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!

    மீண்டும் வெடித்தது போர்... ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!

    உலகம்
    கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

    கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!

    அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!

    தமிழ்நாடு

    "பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர்!": கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    தமிழ்நாடு
    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share