• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி... பெண்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் ரூ.2,500?... முதல்வர் விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு...!

    மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் 15-ம் தேதி அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
    Author By Amaravathi Wed, 13 May 2026 11:05:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    good news for womens-2500-in-bank-accounts

    தமிழ்நாட்டில் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' மூலம் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி திமுக அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 1.31 கோடிக்கும் அதிகமான மகளிர் பயனடைந்து வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் 15-ம் தேதி அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் தவெக தனது தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகைக்காக இல்லத்தரசிகள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜய் இதுதொடர்பான முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

    இத்திட்டத்தை தொடருவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது தற்போதைய நிதி நிலவரம் குறித்தும் அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளாராம். மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருந்தாலும், இந்தத் திட்டம் அரசு திட்டம் என்பதால் நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்பில்லை என்றும் இந்த வாரத்தின் இறுதியில் வரவு வைக்கப்படும் என்றே தெரிகிறது.
     
    இதையும் படிங்க: தமிழ்நாட்டையே காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா..? தவெக அரசுக்கு MLA காமராஜ் ஆதரவு..!

    இதையும் படிங்க: திக்.. திக்.. நிமிடங்கள்..! தவெக அரசுக்கு காங்., CPM, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு..! வன்னியரசு கருத்து..!

    மேலும் படிங்க
    நம்பர் 1 இந்திய பிரதமர்!!  புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

    நம்பர் 1 இந்திய பிரதமர்!! புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

    இந்தியா
    பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

    பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

    அரசியல்
    பாரதிராஜா மறைவில் ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு..!! அரசியல் அறிவிப்பில் வந்த மாற்றம்.. ரசிகர்களுக்கு ஏமாற்றம்..!

    பாரதிராஜா மறைவில் ராகவா லாரன்ஸ் எடுத்த முடிவு..!! அரசியல் அறிவிப்பில் வந்த மாற்றம்.. ரசிகர்களுக்கு ஏமாற்றம்..!

    சினிமா
    மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்​டி​யின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

    மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்​டி​யின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

    அரசியல்
    நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து..!! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மரியாதை.. தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு..!

    நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து..!! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மரியாதை.. தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு..!

    சினிமா
    "என் அப்பா பாரதிராஜா"..!! தவிக்கிறேன்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனவேதனை..!

    "என் அப்பா பாரதிராஜா"..!! தவிக்கிறேன்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனவேதனை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நம்பர் 1 இந்திய பிரதமர்!!  புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

    நம்பர் 1 இந்திய பிரதமர்!! புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

    இந்தியா
    பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

    பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

    அரசியல்
    மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்​டி​யின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

    மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு! காங்.,க்கு பேரிடி! போட்​டி​யின்றி தேர்வாகும் பாஜ வேட்பாளர்கள்!

    அரசியல்

    "என் அப்பா பாரதிராஜா"..!! தவிக்கிறேன்... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனவேதனை..!

    தமிழ்நாடு
    டெல்லியில் முதல்வர் விஜய்...! 2வது முறையாக டைரக்ட் VISIT..! காவல்துறை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு..!!

    டெல்லியில் முதல்வர் விஜய்...! 2வது முறையாக டைரக்ட் VISIT..! காவல்துறை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தேர்தல் ஆவணங்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! வெளிப்படைத்தன்மைக்கு வலுசேர்க்கும் தீர்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share