• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    சேலம், வேலூரைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக எந்த ஊரில் மக்களை சந்திக்கப்போகிறார். அதற்கான தற்போதைய ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Amaravathi Thu, 26 Feb 2026 17:56:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Vijay Next meeting details

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் அடுத்த கூட்டம் தஞ்சையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மார்ச் இரண்டாவது வாரத்திற்குள் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைக்க பெற்றிருக்கிறது. 

     தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரையில் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் என்பது கடந்த ஆண்டு திருச்சியில் தொடங்கியது. அதனை தொடர்ந்து கரூர் சம்பவத்திற்கு பிறகாக மக்கள் சந்திப்பு உள்ளரகத்தில காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பாக நடைபெற்றிருக்கிறது. தொடர்ந்து மக்கள் சந்திப்பு மற்றும் நிர்வாகிகள்  சந்திப்பை மேற்கொள்வதற்கு தமிழக வெற்றி கழகம் பல்வேறு அட்டவணைகளை தயார் செய்திருக்கிறது. 

    அந்த அடிப்படையில அடுத்த கட்டமாக விஜயின் மக்கள் சந்திக்கும் நிகழ்வு தஞ்சாவூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முடிந்தவரை இதை மக்கள் சந்திப்பாக மீண்டும் நடத்தவே திட்டமிட்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் காவல்துறையுடைய கட்டுப்பாடுகள் நெறிமுறைகளுக்கு பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்வாக அல்லது நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வாக நடத்தப்படுமா என்பது தெரியவரும். முதற்கட்டமாக  அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: பழி வாங்கணுமா? பனையூருக்கு வரட்டா? விஜய்க்கு சவால் விட்ட ஜூலி..!!

    இந்த நிகழ்ச்சிக்கான தேதி மார்ச் இரண்டாவது வாரத்திற்குள்ள முடிவு செய்ய வேண்டும் என தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. அந்த அடிப்படையில் இடத்தை
    தேர்வு செய்து தேதியை முதற்கொண்டு காவல்துறையிடம் விண்ணப்பித்ததற்கு பிறகே இது மக்கள் சந்திப்பா அல்லது நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமா என திட்டமிடப்படும். இப்போது வரையில அடுத்த கட்டமாக தஞ்சையில் அவர் பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார் என்பது தமிழக வெற்றி கழகத்துடைய வட்டார தகவலாக இருக்கிறது. 

    இதையும் படிங்க: “யார் பெருசுன்னு அடிச்சிக்காட்டு”... விஜய்  ‘சைலண்ட்’ மூவ் Vs எடப்பாடி ‘வயலண்ட்’ அட்டாக்... ஒரு அலசல்...!!

    மேலும் படிங்க
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு
    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்
    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா
    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share