• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: என்னோட அண்ணன் கேப்டன் விஜயகாந்த்.. மண் அதிர விண்ணதிர விஜய் மாஸ் ஸ்பீச்..!

    தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் உரையாற்றினார்.
    Author By Nila Thu, 21 Aug 2025 16:59:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-vijay-speech-L585U6

    தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரப்பத்தியில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நடக்கும் இந்த மாநாட்டில் அலை கடலென தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

    இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார் விஜய். அப்போது, சிங்கம் கர்ஜித்தால் எட்டு திசைக்கும் அதிரும்… அப்படி ஒரு சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வரும் வேடிக்கை பார்க்க வராது என பேசினார் 

    எப்போதும் சிங்கம் தனது தனித்தன்மையை இழக்காது., LION ALWAYS LION என தெரிவித்தார். ஒரு சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோமீட்டர் கேட்கும் என்று கூறினார். பாட்டி நான்கு பக்கத்திலும் ஒரு சிங்கம் தனக்கான எல்லையை தானே வகுத்துக் கொள்ளும் என்றார்.

    இதையும் படிங்க: அப்பாடா விஜயை பார்த்தாச்சு! கொத்து கொத்தாக கலையும் கூட்டம்... காலியாகும் திடல்

    என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என அனைவருக்கும் தனது உயிர் வணக்கம் என தெரிவித்தார். வீரம் விளையும் மதுரை மா மண்ணை வணங்குவதாக தெரிவித்தார். தனக்கு எம்ஜிஆர் உடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் விஜயகாந்துடன் பழகும் வாய்ப்பு அதிகமாக கிடைத்ததாக தெரிவித்தார். விஜயகாந்தை எனது அண்ணன் என குறிப்பிட்ட பேசினார்.

    பெண்ணுரிமை, மாநில உரிமைக்காக ஓங்கி ஒலிக்கும் குறள் இது என்றும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என சிலர் ஜோசியம் சொன்னார்கள் என்றும் தெரிவித்தார். அவர்கள் முடியாது என்பதை எல்லாம் நாம் நடத்தி வருகிறோம் தற்போது 2026 ஆட்சியைப் பிடிக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள் அதையும் நடத்திக் காட்டுவோம் என்றார். வரும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு வேட்டாக, நம்மை கோட்டைக்கு அனுப்ப போகும் ரூட் ஆக இருக்கும் என தெரிவித்தார். சினிமா என்னும் கலை ஆயுதத்தின் வழியே தோழர்களாக மாறியவர்களுக்காக எழும் உரிமை குரல் தன்னுடையது எனவே விஜய் தெரிவித்தார்.  மதுரை மண்ணில் கால் எடுத்து வைத்த உடனே எம்.ஜி.ஆரின் நினைவலைகள் தான் தனக்கு வந்ததாக கூறிய விஜய், ஜல்லிக்கட்டையும், மதுரை மீனாட்சி அம்மனையும் நினைவு கூர்ந்து பேசினார்.

    இதையும் படிங்க: தலைவா… வந்துட்டியா! ஆரவாரத்தில் தடுப்புகளை தாண்டி எகிறி குதித்த தொண்டர்கள்...

    மேலும் படிங்க
    சசிகலா பக்கம் சாயும் அதிமுக வாக்குகள்!! சமாளிப்பாரா எடப்பாடி? கவலையில் நிர்வாகிகள்!!

    சசிகலா பக்கம் சாயும் அதிமுக வாக்குகள்!! சமாளிப்பாரா எடப்பாடி? கவலையில் நிர்வாகிகள்!!

    அரசியல்

    'கர' படம் நினைத்த மாதிரி இல்ல.. நடிகர் தனுஷ் சொன்ன முதல் விமர்சனம்..! ஷாக்கில் படக்குழு.. என்ன செய்யப்போறாங்க..!

    சினிமா
    துவங்கியாச்சு தேர்தல் திருவிழா!! பிரசார பொருட்களுக்கு எகிறியது டிமாண்ட்!

    துவங்கியாச்சு தேர்தல் திருவிழா!! பிரசார பொருட்களுக்கு எகிறியது டிமாண்ட்!

    அரசியல்
    செந்தில் பாலாஜி வீட்டில் சபரீசன் முக்கிய மீட்டிங்! உளவுத்துறை அறிக்கை குறித்து ஆலோசனை! டீல் ரெடி?!

    செந்தில் பாலாஜி வீட்டில் சபரீசன் முக்கிய மீட்டிங்! உளவுத்துறை அறிக்கை குறித்து ஆலோசனை! டீல் ரெடி?!

    அரசியல்
    மகளிர் இட ஒதுக்கீடு மசோதா..! மக்களவையில் 207 எம்.பி.க்கள் ஆதரவு..!!

    மகளிர் இட ஒதுக்கீடு மசோதா..! மக்களவையில் 207 எம்.பி.க்கள் ஆதரவு..!!

    இந்தியா
    மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!! எதிர்ப்பா? ஆதரவா? விஜய் பேச்சை குழப்பிய தவெக நிர்வாகி!

    மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!! எதிர்ப்பா? ஆதரவா? விஜய் பேச்சை குழப்பிய தவெக நிர்வாகி!

    அரசியல்

    செய்திகள்

    எடப்பாடிக்கு சோஃபா!! தினகரனுக்கு மட்டும் பிளாஸ்டிக் சேரா? கூட்டணிக்குள் குண்டு வைக்கும் திமுக!!

    எடப்பாடிக்கு சோஃபா!! தினகரனுக்கு மட்டும் பிளாஸ்டிக் சேரா? கூட்டணிக்குள் குண்டு வைக்கும் திமுக!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share