• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்ணனைப் பார்த்தாச்சு..! திருச்சியில் விஜய் ரோடு ஷோ..! குஷியில் குதித்த தொண்டர்கள்..!

    திருச்சி கிழக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய் ரோடு ஷோ நடத்தினார்.
    Author By Nila Sun, 19 Apr 2026 15:47:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vjjay

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் தவெக முதல் முறையாக முழு அளவில் களமிறங்கியுள்ள நிலையில், விஜய் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவரது பரப்புரை நிகழ்ச்சிகளில் ரோடு ஷோக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    திருச்சியில் அவர் மேற்கொண்ட ரோடு ஷோ, குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்புக்காக நடத்தப்பட்டது, பெரும் கவனத்தை ஈர்த்தது.திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளான ஏப்ரல் 2, 2026 அன்று, அவர் திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பிரம்மாண்டமான ரோடு ஷோவை மேற்கொண்டார்.

    campaign

    ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, மலர்களைத் தூவியும், கோஷங்களை எழுப்பியும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் ஒரு திறந்த வாகனத்தில் அமர்ந்தபடி, மக்களுடன் கைகளை உயர்த்தி வணக்கம் தெரிவித்தார். ரோடு ஷோ திருச்சி விமான நிலையம், மார்க்கடை ஜங்ஷன், எம்.ஜி.ஆர் சிலை, கே.கே.நகர், வயர்லெஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரை நீண்டது. 

    இதையும் படிங்க: சைதாப்பேட்டை தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு..! போலீசார் விசாரணை..!

    இந்த நிலையில் மீண்டும் தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பரப்புரை செய்ய முடிவு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து இன்று விஜய் புறப்பட்டார். தொடர்ந்து, திருச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். திருச்சி சென்றுள்ள விஜய்க்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வழி நெடுகிலும் திரண்ட தமிழக வெற்றி கழக தொண்டர்கள் விஜயை கண்டதும் உற்சாகமடைந்தனர்.

    இதையும் படிங்க: திருச்சியில் பரப்புரை...! சென்னையிலிருந்து புறப்பட்ட விஜய்..!!

    மேலும் படிங்க
    விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கோரம்: 17 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கோரம்: 17 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    திருச்சியில் பரபரப்பு...! கட்டுக்கடங்காத கூட்டம்.. TVK தொண்டர்கள் மீது லேசான தடியடி...!

    திருச்சியில் பரபரப்பு...! கட்டுக்கடங்காத கூட்டம்.. TVK தொண்டர்கள் மீது லேசான தடியடி...!

    தமிழ்நாடு
    திருச்சியில் பரப்புரை..! அந்தோணியார் தேவாலயத்தில் முட்டிப்போட்டு நடந்த விஜய்..!

    திருச்சியில் பரப்புரை..! அந்தோணியார் தேவாலயத்தில் முட்டிப்போட்டு நடந்த விஜய்..!

    தமிழ்நாடு
    #BREAKING: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..!! விருதுநகரில் நிகழ்ந்த கோர சம்பவம்..! 18 பேர் பலி..!

    #BREAKING: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..!! விருதுநகரில் நிகழ்ந்த கோர சம்பவம்..! 18 பேர் பலி..!

    தமிழ்நாடு
    பத்தாயிரம் கூப்பன்..!!! ராமநாதபுரத்தில் தொக்காக மாட்டிய அதிமுகவினர்..!!

    பத்தாயிரம் கூப்பன்..!!! ராமநாதபுரத்தில் தொக்காக மாட்டிய அதிமுகவினர்..!!

    தமிழ்நாடு
    சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு! போதை ஆசாமி கைது - சென்னையில் பரபரப்பு!

    சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு! போதை ஆசாமி கைது - சென்னையில் பரபரப்பு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share