• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து!! பெண் உட்பட 2 பேர் மரணம்! கோவில்பட்டியில் பகீர்!

    பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த புளியங்குளத்தைச் சேர்ந்த ஐயப்பன், விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த மாலதி ஆகியோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
    Author By Pandian Wed, 27 May 2026 10:50:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Two Dead in Illegal Firecracker Explosion at Kovilpatti Puliyangulam

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தின் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று இரவு புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாலதி ஆகிய இருவரும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர வெடி சத்தத்துடன் விபத்து ஏற்பட்டது. சில வினாடிகளில் முழு கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கிய ஐயப்பன் மற்றும் மாலதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

    அதே இடத்தில் பணியாற்றிய சூரியபிரகாஷ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக தகவல் அறிந்த கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்!! அலங்கார தூண் சரிந்தது!! பக்தர்கள் அதிர்ச்சி! விசாரணை தீவிரம்!

    FirecrackerBlast

    இடிபாடுகளுக்குள் சிக்கிய இரு உடல்களையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சூரியபிரகாஷ் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சம்பவ இடத்துக்கு கோவில்பட்டி சார் ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக வந்து ஆய்வு செய்தனர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டதா, யாருக்கு சொந்தமான இடம், வேறு யாராவது ஈடுபட்டிருந்தனரா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்டுப் பகுதியில் மறைந்து செயல்பட்ட இந்த சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு அலகு பல மாதங்களாக இயங்கி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பட்டாசு தயாரிப்பு அதிகரிக்கும் நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பதும், இத்தகைய விபத்துகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருவது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதிகாரிகள் உரிய இழப்பீடு மற்றும் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    இதையும் படிங்க: "வலி தந்தாலும் நியாயம் இருக்கு”..! திமுகவிற்கு எதிராக போராடாதீங்க..! திருமா. அட்வைஸ்..!

    மேலும் படிங்க
    Bachelor-ல் இருந்து Family man-ஆக மாறும் நடிகர்..!! அர்ஜுன் தாஸுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்.. பொண்ணு யார் தெரியுமா..?

    Bachelor-ல் இருந்து Family man-ஆக மாறும் நடிகர்..!! அர்ஜுன் தாஸுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்.. பொண்ணு யார் தெரியுமா..?

    சினிமா
    வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள்! அதிகரிக்கும் வெப்பம்! பிரதமர் மோடி வேண்டுகோள்!

    வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள்! அதிகரிக்கும் வெப்பம்! பிரதமர் மோடி வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    மனிதநேயம் தழைக்கட்டும்..! இஸ்லாமிய சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் பக்ரீத் வாழ்த்து..!

    மனிதநேயம் தழைக்கட்டும்..! இஸ்லாமிய சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் பக்ரீத் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    ரூ.1 லட்சம் சம்பளம்.. வாயை பிளந்த விஜயா..!! கடைசியில் ட்விஸ்ட் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    ரூ.1 லட்சம் சம்பளம்.. வாயை பிளந்த விஜயா..!! கடைசியில் ட்விஸ்ட் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா..? அலட்சியம் காட்டாதீர்கள்..! அண்ணாமலை அட்டாக்..!!

    பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா..? அலட்சியம் காட்டாதீர்கள்..! அண்ணாமலை அட்டாக்..!!

    தமிழ்நாடு
    சல்மான் கான் படத்தில் நடிக்கும் நயன்தாராவை வச்சி செய்யும் Director..!! தினமும் கண்கலங்கிய படியே செல்கிறாராம் லேடி சூப்பர்ஸ்டார்..!

    சல்மான் கான் படத்தில் நடிக்கும் நயன்தாராவை வச்சி செய்யும் Director..!! தினமும் கண்கலங்கிய படியே செல்கிறாராம் லேடி சூப்பர்ஸ்டார்..!

    சினிமா

    செய்திகள்

    வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள்! அதிகரிக்கும் வெப்பம்! பிரதமர் மோடி வேண்டுகோள்!

    வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள்! அதிகரிக்கும் வெப்பம்! பிரதமர் மோடி வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    மனிதநேயம் தழைக்கட்டும்..! இஸ்லாமிய சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் பக்ரீத் வாழ்த்து..!

    மனிதநேயம் தழைக்கட்டும்..! இஸ்லாமிய சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் பக்ரீத் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா..? அலட்சியம் காட்டாதீர்கள்..! அண்ணாமலை அட்டாக்..!!

    பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா..? அலட்சியம் காட்டாதீர்கள்..! அண்ணாமலை அட்டாக்..!!

    தமிழ்நாடு
    1.2 பில்லியன் டாலர் கடன்!! பைஜுஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறை! சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி!

    1.2 பில்லியன் டாலர் கடன்!! பைஜுஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறை! சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    மேளத்தாளங்களுடன்..! சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் செய்த அனிதா ராதாகிருஷ்ணன்..!

    மேளத்தாளங்களுடன்..! சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் செய்த அனிதா ராதாகிருஷ்ணன்..!

    தமிழ்நாடு
    விரைவில் அதிமுக அணிகளை இணைக்க தூது! சமாதான பேச்சில் தீவிரம் காட்டும் இபிஎஸ்!

    விரைவில் அதிமுக அணிகளை இணைக்க தூது! சமாதான பேச்சில் தீவிரம் காட்டும் இபிஎஸ்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share