• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி பரப்புரை..! வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு..!!

    சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
    Author By Nila Fri, 10 Apr 2026 09:38:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi stalin campaign

    உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசியலில் ஒரு இளம் தலைவராக உயர்ந்து வருபவர். அவரது அரசியல் பயணம் சினிமா உலகில் இருந்து அரசியல் களத்துக்கு மாறிய ஒரு சுவாரஸ்யமான பாதையைப் பின்பற்றுகிறது. 2023-ல் அரசியலில் முழு நேரம் கவனம் செலுத்துவதற்காக நடிப்பை விட்டுவிட்டார். உதயநிதியின் அரசியல் அறிமுகம் 2019-ல் நடைபெற்றது.

    அப்போது அவரது தந்தை மு.க. ஸ்டாலின் திமுகவின் தலைவராக இருந்த நிலையில், இளைஞர் அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2016 முதலே அரசியலில் ஆர்வம் காட்டிய அவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனது முதல் போட்டியை எதிர்கொண்டார். சென்னையின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அவர், பெரும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

    campaign

    அந்தத் தேர்தலில் அவர் சுமார் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2022 டிசம்பரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2024 செப்டம்பரில் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    இதையும் படிங்க: உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க... சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி பரப்புரை..!!

    தற்போது 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று தனது பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீதி வீதியாக சென்று பரப்புரை செய்த உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ராயப்பேட்டையில் வீடு வீடாகச் சென்ற உதயநிதி ஸ்டாலின் திமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குச் சேகரித்தார். 

    இதையும் படிங்க: #BREAKING: அதிரும் சேப்பாக்கம் தொகுதி..! துணை முதல்வர் உதயநிதி வேட்பு மனுத் தாக்கல்..!!

    மேலும் படிங்க
    இதுக்கெல்லாமா சீரியல் விட்டு வெளியே வருவாங்க..! ஆடுகளம் நடிகை டெல்னா டேவிஸ் செயலால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    இதுக்கெல்லாமா சீரியல் விட்டு வெளியே வருவாங்க..! ஆடுகளம் நடிகை டெல்னா டேவிஸ் செயலால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    காரைக்குடியில் சூறாவளி பிரச்சாரம்..!! மதுரை சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் குஷி..!!

    காரைக்குடியில் சூறாவளி பிரச்சாரம்..!! மதுரை சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் குஷி..!!

    தமிழ்நாடு
    இல்லத்தரசி திட்டம் தான் தேர்தலின் "சூப்பர் ஸ்டார்"..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

    இல்லத்தரசி திட்டம் தான் தேர்தலின் "சூப்பர் ஸ்டார்"..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

    தமிழ்நாடு
    மீண்டும் ஆட்டம் காட்டும் தங்கம், வெள்ளி விலை..!! இதுக்கு ஒரு எண்டே இல்லையா..??

    மீண்டும் ஆட்டம் காட்டும் தங்கம், வெள்ளி விலை..!! இதுக்கு ஒரு எண்டே இல்லையா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    விஜய்க்கு ‘ஓ.கே’.... உதயநிதிக்கு  ‘நோ’... தலைகீழாக மாறிய களநிலவரம்... வெளியானது பரபரப்பு காரணம்...!

    விஜய்க்கு ‘ஓ.கே’.... உதயநிதிக்கு ‘நோ’... தலைகீழாக மாறிய களநிலவரம்... வெளியானது பரபரப்பு காரணம்...!

    அரசியல்
    சத்தம் பத்தாது விசில் போடு..!! கடலூரில் விஜய் பிரச்சாரம்..! கிரீன் சிக்னல் காட்டிய போலீஸ்..!!

    சத்தம் பத்தாது விசில் போடு..!! கடலூரில் விஜய் பிரச்சாரம்..! கிரீன் சிக்னல் காட்டிய போலீஸ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காரைக்குடியில் சூறாவளி பிரச்சாரம்..!! மதுரை சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் குஷி..!!

    காரைக்குடியில் சூறாவளி பிரச்சாரம்..!! மதுரை சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் குஷி..!!

    தமிழ்நாடு
    இல்லத்தரசி திட்டம் தான் தேர்தலின்

    இல்லத்தரசி திட்டம் தான் தேர்தலின் "சூப்பர் ஸ்டார்"..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

    தமிழ்நாடு
    விஜய்க்கு ‘ஓ.கே’.... உதயநிதிக்கு  ‘நோ’... தலைகீழாக மாறிய களநிலவரம்... வெளியானது பரபரப்பு காரணம்...!

    விஜய்க்கு ‘ஓ.கே’.... உதயநிதிக்கு ‘நோ’... தலைகீழாக மாறிய களநிலவரம்... வெளியானது பரபரப்பு காரணம்...!

    அரசியல்
    சத்தம் பத்தாது விசில் போடு..!! கடலூரில் விஜய் பிரச்சாரம்..! கிரீன் சிக்னல் காட்டிய போலீஸ்..!!

    சத்தம் பத்தாது விசில் போடு..!! கடலூரில் விஜய் பிரச்சாரம்..! கிரீன் சிக்னல் காட்டிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வாண்டடாக வம்பிழுக்கும் விஜய்... பயண திட்டத்தில் திடீர் மாற்றம்...!

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வாண்டடாக வம்பிழுக்கும் விஜய்... பயண திட்டத்தில் திடீர் மாற்றம்...!

    அரசியல்
    மெட்ரோ ரயிலில் ஒரு பயணம்..!! மக்களுடன் ஒரு உரையாடல்..!! வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    மெட்ரோ ரயிலில் ஒரு பயணம்..!! மக்களுடன் ஒரு உரையாடல்..!! வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share