• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் குதிரை பேரம் நடத்தல..! நான் நம்புறேன்..! வைகோ ஃபுல் சப்போர்ட்..!

    விஜய் குதிரை பேரும் நடத்தவில்லை என தான் நினைப்பதாக வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 13 May 2026 17:07:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaiko

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-இல் தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டாத நிலையில், கூட்டணி ஆதரவை நாடியது. இந்தச் சூழலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்.எல்.ஏ. எஸ். காமராஜ் சார்பில் ஆதரவுக் கடிதம் ஒன்றை தவெக தரப்பு ஆளுநரிடம் சமர்ப்பித்தது. இதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இந்தக் கடிதத்தை மோசடியானது என்றும், தங்கள் எம்.எல்.ஏ.வை குதிரை பேரம் மூலம் ஈர்க்க முயற்சி நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் தமிழக அரசியலை பரபரப்பாக்கியது. 

    தவெக தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆதரவுக் கடிதங்களை சமர்ப்பித்தார். இதில் அமமுகவின் ஒரே எம்.எல்.ஏ.வின் ஆதரவு உட்பட பல கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தார். ஆனால், அமமுக தரப்பு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது. தினகரன் தன் எம்.எல்.ஏ. காமராஜை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவரது போன் அணைக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

    tvk

    “இது தெளிவான குதிரை பேரம். தவெக தரப்பு மோசடி செய்து கடிதம் தயாரித்துள்ளது” என்று ஆளுநரிடம் புகார் அளித்தார். இதேபோல் அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். விஜய் குதிரை பேரம் நடத்தியதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் வைகோ மறுத்து விட்டார். 

    இதையும் படிங்க: வைகோவிடம் வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்..! பட்டுத்துண்டு அணிவித்து வரவேற்ற எம்பி துரை வைகோ..!

    குதிரை பேரம் குறித்து ஒவ்வொரு தலைவருக்கு ஒரு கருத்து இருக்கும் குதிரை பேரும் நடைபெறவில்லை என தான் கருதுகிறேன். ஜோதிடருக்கு தமிழக அரசியல் வழங்கப்பட்ட பொறுப்பு திரும்ப பெறப்பட்டது வரவேற்கத்தக்கது. விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. அதிமுகவில் ஒரு பிரிவு ஆதரவு கொடுப்பதை விஜய் ஏன் வேண்டாம் என சொல்லப் போகிறார். போதுமான ஆதரவு அவருக்கு ஏற்கனவே இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: Breaking News! மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்! ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வரலாற்று நிகழ்வு!

    மேலும் படிங்க
    பாமகவின் முக்கிய நிர்வாகக் குழு கூட்டம் - மே 19-ல் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனை!

    பாமகவின் முக்கிய நிர்வாகக் குழு கூட்டம் - மே 19-ல் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனை!

    அரசியல்
    உதகையில் நாளை தொடங்கும் 21-வது ரோஜா கண்காட்சி! நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவர பிரமாண்ட ஏற்பாடு!

    உதகையில் நாளை தொடங்கும் 21-வது ரோஜா கண்காட்சி! நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவர பிரமாண்ட ஏற்பாடு!

    தமிழ்நாடு
    திமுக ஒரு தீய சக்தி.. 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி! புள்ளிவிவரங்களுடன் விளாசிய முதல்வர் விஜய்!

    திமுக ஒரு தீய சக்தி.. 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி! புள்ளிவிவரங்களுடன் விளாசிய முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    ஒரே ஒரு வார்த்தையை விட்ட உதயநிதி... உடனே சீனுக்கு வந்த இந்து முன்னணி... எதிர்க்கட்சித் தலைவருக்கு எச்சரிக்கை...!

    ஒரே ஒரு வார்த்தையை விட்ட உதயநிதி... உடனே சீனுக்கு வந்த இந்து முன்னணி... எதிர்க்கட்சித் தலைவருக்கு எச்சரிக்கை...!

    அரசியல்
    மத்திய அமைச்சரவை அதிரடி: நெல் உள்ளிட்ட 14 வகை பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!

    மத்திய அமைச்சரவை அதிரடி: நெல் உள்ளிட்ட 14 வகை பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!

    இந்தியா
    உளவுத்துறைக்கு புதிய தலைமை... அஸ்ரா கார்க் நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!

    உளவுத்துறைக்கு புதிய தலைமை... அஸ்ரா கார்க் நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share