• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அரசு வேலை..! விஜய் அரசுக்கு வானதி சீனிவாசன் டிமாண்ட்..!!

    கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.
    Author By Nila Sat, 11 Jul 2026 16:55:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vanathi srinivasan

    கோவை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தினார். கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு நேற்று அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கியுள்ளார். கருணை அடிப்படையில் இப்பணி வவழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக மூத்த தலைவர் அத்வானி கோவை வந்தார். அவரை கொலை செய்வதற்காக கோவை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகளை மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 58 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார்.

    DMK

    உயிரிழந்தவர்கள் யாரும் எந்தத் தவறும் செய்யாத சாதாரண பொதுமக்கள் என்றும் வழக்கம் போல கடைத் தெருவுக்கு வந்தவர்கள் எனவும் கூறினார். அவர்களில் பலர் குடும்பத்தின் ஒற்றை ஆதாரமாக விளங்கியவர்கள். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறியாத, குண்டுவெடிப்பை முன்கூட்டிய கண்டறிந்து தடுக்காத உளவுத் துறை மற்றும் காவல்துறையின் தோல்வியால் கொல்லப்பட்டவர்கள். அவர்களின் குடும்பத்தினர் இன்றளவும் வாழ்வாதாரத்திற்காக போராடும் நிலையிலேயே உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது. அரசின் கருணைப் பார்வை, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மீது மட்டும் விழாமல், பாதிக்கப்பட்ட அனைவர் மீது விழ வேண்டும் என கூறியுள்ளார். எனவே, கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது போல, கொடூர பயங்கரவாதிகளில் நிகழ்த்தப்பட்ட கோவை குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஒவ்வொரு வருடமும் வெள்ளை அறிக்கை குடுங்க.. வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!

    மேலும் படிங்க
    விஜய் CM ஆகிட்டாரு..! திருப்போரூர் முருகன் கோவிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய ராயபுரம் MLA தாமு..!

    விஜய் CM ஆகிட்டாரு..! திருப்போரூர் முருகன் கோவிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய ராயபுரம் MLA தாமு..!

    தமிழ்நாடு
    வெறும் வாயிலயே வடை சுடாதீங்க விஜய்..! பெண்கள் பாதுகாப்பில் கவனம் வேணும்... திமுக காட்டம்..!

    வெறும் வாயிலயே வடை சுடாதீங்க விஜய்..! பெண்கள் பாதுகாப்பில் கவனம் வேணும்... திமுக காட்டம்..!

    தமிழ்நாடு
    கரூர் விஷயத்தில் ஜெட் மாதிரி இருந்த சிஎம்..! காலி பணியிடங்களையும் நிரப்பி விடுங்க... பட்டியலிட்ட நயினார்..!

    கரூர் விஷயத்தில் ஜெட் மாதிரி இருந்த சிஎம்..! காலி பணியிடங்களையும் நிரப்பி விடுங்க... பட்டியலிட்ட நயினார்..!

    தமிழ்நாடு
    "ரூ. 10 ஆயிரம் லஞ்சம்"... கையும் களவுமாக சிக்கிய சர்வேயர்.! தட்டித் தூக்கிய அதிகாரிகள்..!

    "ரூ. 10 ஆயிரம் லஞ்சம்"... கையும் களவுமாக சிக்கிய சர்வேயர்.! தட்டித் தூக்கிய அதிகாரிகள்..!

    தமிழ்நாடு
    வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து..! 32 இந்தியர்களின் நிலை என்ன..? கதி கலங்கவைக்கும் சம்பவம்..!

    வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து..! 32 இந்தியர்களின் நிலை என்ன..? கதி கலங்கவைக்கும் சம்பவம்..!

    உலகம்
    கைநழுவுகிறதா தென் கொரிய கப்பல் கட்டும் நிறுவன முதலீடு? தமிழகத்திற்கு மேலும் ஒரு பின்னடைவு?!

    கைநழுவுகிறதா தென் கொரிய கப்பல் கட்டும் நிறுவன முதலீடு? தமிழகத்திற்கு மேலும் ஒரு பின்னடைவு?!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share