• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சமூகநீதி வேணாம்! பெரிய துறை தாங்க! அமைச்சரவையில் வேறு துறை கேட்டு அடம் பிடிக்கும் திருமாவளவன்!

    'எங்களுக்கு, அமைச்சரவையில் சமூகநீதி துறைக்கு பதிலாக, வேறு பெரிய துறையை வழங்குங்கள்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்பதால், தமிழக வெற்றிக் கழகம் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
    Author By Pandian Wed, 17 Jun 2026 11:33:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Demands Big Portfolio Like Transport or Higher Education From Vijay’s TVK Government | Major Alliance Rift Brewing

    சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது வைத்திருக்கும் சமூக நீதித் துறைக்கு பதிலாக போக்குவரத்து, உயர் கல்வி போன்ற பெரிய துறையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கோரிக்கை த.வெ.க. தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    முதல்வர் விஜய் தலைமையில் கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற த.வெ.க. அரசில் முதலில் ஒன்பது அமைச்சர்கள் இடம்பெற்றனர். பின்னர் மே 23-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது வி.சி.க.வுக்கு ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் வன்னி அரசு சமூக நீதித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

    இதற்கு முன்பு, வி.சி.க. தலைவர் திருமாவளவன் அமைச்சர் பதவியே வேண்டாம் என முதலில் மறுப்பு தெரிவித்திருந்தார். த.வெ.க. தரப்பில் எந்தத் துறை வேண்டுமானாலும் கொடுக்க தயார் என உறுதியளிக்கப்பட்டும், வி.சி.க. நிர்வாகிகள் சிலரின் எதிர்ப்பு காரணமாக திருமாவளவன் தயக்கம் காட்டினார். இருப்பினும் முதல்வர் விஜய் நேரடியாக பேசி அவரை சம்மதிக்க வைத்தார்.

    இதையும் படிங்க: காங்கிரஸ் என்றும் போராடும்... திருமாவளவனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி.!

    AllianceCrisis

    ஆனால், துறை ஒதுக்கீடு குறித்து தெளிவான பேச்சு நடைபெறாத நிலையில் திருமாவளவன் ஒரு வார காலம் தொடர்பில் இல்லை. இதனால் வன்னி அரசுக்கு சமூக நீதித் துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகு, அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் வி.சி.க.வின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    இந்தச் சூழலில், “சிறிய துறையிலேயே இவ்வளவு அதிகாரம் கிடைக்கிறதென்றால், பெரிய துறை கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என வி.சி.க. தரப்பில் ஆலோசனை எழுந்ததாக தெரிகிறது. அதன்படி, போக்குவரத்து, உயர் கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளை வழங்குமாறு த.வெ.க.விடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    த.வெ.க. மூத்த நிர்வாகிகள் சிலர் இதுகுறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். “அமைச்சர் பதவியே வேண்டாம் என வெளியில் வீராப்பு காட்டிவிட்டு, இப்போது பெரிய துறை கேட்பது ஏன்?” என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கூட்டணி ஒற்றுமையை பாதிக்கும் வகையில் இந்தக் கோரிக்கை வருவது த.வெ.க. தலைமையை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

    இந்த விவகாரம் கூட்டணி கட்சிகளிடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் விஜய் இதை எப்படி கையாளப் போகிறார் என்பதை அரசியல் வட்டாரங்கள் உற்று நோக்கி வருகின்றன.

    இதையும் படிங்க: “புதிய ஆட்சி ஆறு மாசமாவது...” - தவெகவிற்கு ‘க்’ வைத்த திருமா... கூட்டணி குறித்து பகீர் அறிவிப்பு...!

    மேலும் படிங்க
    சென்னையில் பயங்கர சூறைக்காற்று, இடி மின்னலால் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு!

    சென்னையில் பயங்கர சூறைக்காற்று, இடி மின்னலால் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு!

    தமிழ்நாடு
    தவெக-வில் இணைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன்!

    தவெக-வில் இணைந்தார் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன்!

    தமிழ்நாடு
    தொழிலாளர் கொள்கை எங்கே? ஆளுநர் உரையில் உழைப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சிஐடியு அதிருப்தி!

    தொழிலாளர் கொள்கை எங்கே? ஆளுநர் உரையில் உழைப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சிஐடியு அதிருப்தி!

    தமிழ்நாடு
    கட்சியை விட்டு நீக்கிட்டா போதுமா..? ஒழுக்கத்தை கத்துக்கொடுங்க CM..! நயினார் தாக்கு..!

    கட்சியை விட்டு நீக்கிட்டா போதுமா..? ஒழுக்கத்தை கத்துக்கொடுங்க CM..! நயினார் தாக்கு..!

    தமிழ்நாடு
    பழங்குடி மக்களின் இயற்கை வாழ்வே உலக அமைதிக்கு வழிகாட்டி..!! ஜனாதிபதி திரவுபதி முர்மு உருக்கம்..!!

    பழங்குடி மக்களின் இயற்கை வாழ்வே உலக அமைதிக்கு வழிகாட்டி..!! ஜனாதிபதி திரவுபதி முர்மு உருக்கம்..!!

    இந்தியா
    மராட்டிய அரசியல்: உத்தவ் தாக்கரே சிவசேனாவில் பெரும் பிளவு.. 6 எம்.பி.க்கள் ஷிண்டே அணியில் இணையும் அறிகுறி..!!

    மராட்டிய அரசியல்: உத்தவ் தாக்கரே சிவசேனாவில் பெரும் பிளவு.. 6 எம்.பி.க்கள் ஷிண்டே அணியில் இணையும் அறிகுறி..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share