• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா? - தேர்தலில் பின்வாங்கியதற்கு காரணம் இதுதான்... திருமா பரபரப்பு விளக்கம்...! 

    வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து விசிக-விற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Sat, 04 Apr 2026 20:33:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vck-thirumavalavan-backs-from-2026-assembly-elections

    திருமாவளவன் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என வதந்திகளை கிளப்பிவிட்டனர். கூட்டணியே பாதிக்கப்படும் அளவிற்கு கருத்து பரப்பப்படும் சூழலில் அதனை கவனிக்க வேண்டியிருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். 

    வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து விசிக-விற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்திருந்தது. இதனிடையே தான் சட்டமன்ற தேர்தலில் இருந்து விலகுவதாகவும், எனக்கு பதிலாக காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறைந்த தலைவர் இளையபெருமாளின் இளைய மகன் ஜோதிமணி வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் திருமாவளவன் அறிவித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நாங்கள் அங்கம் வகிக்கிற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை பலவீனப்படுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் சங் பரிவார்கள் மேற்கொண்டனர். குறிப்பாக விடுதலை சிறுத்தைகளை குறிவைத்தும்,  என்னை குறிவைத்தும் எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். என்னை நயவஞ்சகமாக என்னை அந்த கூட்டணியில் இருந்து பிரிக்க முயற்சி செய்தார்கள். இன்றைக்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக களம் காண்கிறது என்று சொன்னால், அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிப்பாக திருமாவளவன் மிக முக்கிய காரணம் என்பதை நான் பெருமிதத்தோடு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 

    இதையும் படிங்க: குட்டி ப்ளைட்டும்! ஸ்டார் ஹோட்டல் ரூமும் கொடுத்திருங்க!! பிரசாரத்திற்கு வர டிமாண்ட் செய்யும் கமல்! திமுக அப்செட்!

    எந்த ஆசை வார்த்தைக்கும் இணங்காமல், எந்த தூண்டலுக்கும் இலக்காகாமல் நான் உறுதியாக நின்று திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை பாதுகாப்பதில் பெரும்பங்கு பங்களிப்பு செய்திருக்கிறேன். பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். இதை இந்த நேரத்தில் பதிவு செய்ய வேண்டியது என்னுடைய  கடமை. அதிலும் குறிப்பாக ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து முழங்கி வந்த நிலையில், இந்த தேர்தலில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை கோறுவீர்களா என்று கேட்டபோது நான் திட்டவட்டமாக மறுதலித்தேன். ஏன் திட்டவட்டமாக மறுதளித்தேன் என்று சொன்னால் அப்படி ஒரு முழக்கத்தை வைப்பதன் மூலம் கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. அதன் மூலம் இதிலே ஒரு பலவீனம் உருவாகி விடக்கூடாது என்கிற அந்த பொறுப்புணர்வுதான். 

     நான் போட்டியிட போகிறேன் என்று சொன்னதும் ஏதேதோ யுகங்களை ஆளாளுக்கு கட்டமைத்திருக்கிறார்கள். திருமாவளவன் பதவிக்கு ஆசைப்பட்டு எம்பி பதவியை விட்டுவிட்டு எம்எல்ஏவுக்கு நிற்க போகிறார் என்றும், அப்படி இங்கே வந்து அவர் கூட்டணி ஆட்சிக்கு முயற்சிக்க போகிறார் எனக்கூறுகிறார்கள். துணை முதலமைச்சர் ஆவதற்கு ஆசைப்படுகிறார் என்றும் தொங்கு சட்டசபை தான் உருவாகப்போகிறது என்று திருமாவளவனே யூகிக்கிறார் என்றும் அதனால் அவர் சட்டமன்றத்திலே இருந்தால்தான் கூட்டணி ஆட்சிக்கான கருத்தை உயர்த்தி பிடிக்க முடியும் என்று அவர் கருதுகிறார் என்றும் ஆளாளுக்கு அவரவர் யுகங்களை எல்லாம் செய்திகளாக்குகிறார்கள். 

    அதேபோல நான் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்று பேருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பது அவர்கள் திமுக ஆதரவு நிலை எடுத்ததனால்தான் என்று மிக தவறான அவதூறுகளை பரப்புகிறார்கள். நான் இந்த கூட்டணியில் உறுதியோடு நிற்கிறேன். நான் இந்த கூட்டணிக்கான அரசியலை பேசுகிறேன். அதைத்தான் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் எதிரொலித்தார்கள். எனவே, நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறைந்த தலைவர் இளையபெருமாளின் இளைய மகன் ஜோதிமணி வேட்பாளராக போட்டியிடுவார்." எனத் தெரிவித்திருக்கிறார்

    இதையும் படிங்க: பொற்கொடி உயிருக்கு ஆபத்து..? - திமுகவை ஸ்டன் ஆக்கிய திருமா... கண்டுகொள்வாரா ஸ்டாலின்...!

    மேலும் படிங்க
    கங்கையில் கரைபுரண்ட வெள்ளம்! 100 ஆண்டு பழமையான துர்கா கோவில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வைரல்!

    கங்கையில் கரைபுரண்ட வெள்ளம்! 100 ஆண்டு பழமையான துர்கா கோவில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வைரல்!

    இந்தியா
    ராகுல் விவகாரத்தில் விஜய்க்கு நேரடி மெசேஜ்! காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பால் மாறிய காட்சி!!

    ராகுல் விவகாரத்தில் விஜய்க்கு நேரடி மெசேஜ்! காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பால் மாறிய காட்சி!!

    அரசியல்
    SBI மேலாளர் விவகாரம்: அழகிரி மகள் மீது கிரிமினல் கேஸ்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    SBI மேலாளர் விவகாரம்: அழகிரி மகள் மீது கிரிமினல் கேஸ்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்! உதயநிதி, கனிமொழி, சபரீசன் கையில் முக்கிய தேர்வு! மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!

    15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்! உதயநிதி, கனிமொழி, சபரீசன் கையில் முக்கிய தேர்வு! மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!

    அரசியல்
    தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்..! GST வசூல் குறைவால் ஆபத்து..!! டிஆர்பி ராஜா எச்சரிக்கை..!!

    தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்..! GST வசூல் குறைவால் ஆபத்து..!! டிஆர்பி ராஜா எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    வேளாங்கண்ணியில் சாதிய வழக்கம்! அமைச்சர் மரிய வில்சன் மாற்றுவாரா என விசிக ரவிக்குமார் கேள்வி!

    வேளாங்கண்ணியில் சாதிய வழக்கம்! அமைச்சர் மரிய வில்சன் மாற்றுவாரா என விசிக ரவிக்குமார் கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share